எனக்கு முதன்முதலா காம சுகம் கொடுத்தவ! 2 128

அனைவரும், common பாத்ரூம்ஸ் இருந்த இடத்திற்கு சென்று குளித்தோம். ட்ரெஸ் மாற்றிவிட்டு, hostel canteen-இல் கிடைத்த sandwich சாப்பிட்டோம். பிறகு, அனைவரும் பஸ்ஸில் ஏறி convention center நடந்த five star hotel-க்கு கிளம்பினோம். Registration verification formalities முடித்துவிட்டு seminar hall-க்கு சென்றோம். குறிப்பிட்ட நேரத்தில் சரியாக lecture ஆரம்பமாகியது. அனைவரும் seminar lecture-இல் ஆழ்ந்திருக்க, என் மனம் மட்டும் முந்தைய நாள் இரவில் நடந்த நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தது. ‘அறிவை கற்க வந்த இடத்தில் வேறு நினைப்பிற்கு இடம் கொடுப்பது தவறு’ என்று உள் மனம் எச்சரித்தாலும், சாத்தான் நிறைந்த இன்னொரு மனத்தினை வெல்ல முடியவில்லை. இப்படியாக எதிலும் ஈடுபாடு இல்லாமல், வந்த வேலையை ஒழுங்காக கவனிக்காமல் நாட்கள் சென்றன. இதற்கிடையில் ரம்யா மேடத்தின் குத்தல் மற்றும் வெறுப்பு பேச்சுகளும் அவ்வப்போது தொடர்ந்து கொண்டிருந்தன

நாளை சென்னை திரும்ப வேண்டிய நாள். காலை 10:30 மணியிருக்கும். அனைவரும் convention centerஇல் இருக்கும்போது, ரம்யா மேடம் என்னிடம், ‘ரவணன் ஒரு டாக்குமெண்ட் எடுக்கணும், என்னோடு hostel-க்கு துணைக்கு வா’ என்று சொல்லவே, சரியென்று கிளம்பினேன். ‘தனியாக மாட்டியிருக்கோம். என்ன காச்சு காச்சப் போறாங்களோ?’ என்று பயந்த படியே, ரம்யா மேடத்துடன் நடந்தேன். இருவரும் ஆட்டோ பிடித்து hostel திரும்பினோம். 15 நிமிட பயணத்தின்போது, ரம்யா மேடம் எதுவும் பேசவே இல்லை. எனக்கு அவர்கள் வெறுப்பாக பேசாத வரை நிம்மதியாக இருந்தது.

Hostel வந்ததும், மேடத்தின் ரூமுக்கு சென்றோம். நான் தயங்கியபடி வெளியில் நின்றேன். மேடம் கதவைத் திறந்து, ‘உள்ள வா…ரவணன்…’ என்றார்கள். கொஞ்சம் கூச்சத்துடனேயே உள்ளே நுழைந்தேன். அது மிகவும் சிறிய ரூம். ஒரு table, chair, tv stand மீது TV, கட்டில், கட்டில் மேல் மெத்தை, attached bath room என்று மிக அடக்கமாக இருந்தது. கட்டிலின் மீது துண்டை விரித்து உலர வைத்திருந்தார்கள். ‘கொஞ்ச நேரம் உட்காரு சரவணன்… இதோ வந்திடுறேன்’ என்று சொல்லி விட்டு, மேடம் பாத்ரூம் சென்றார்கள். நான் chair-இல் அமர்ந்தேன்
பாத்ரூமிலிருந்து shower சத்தம் கேட்டது. ‘இப்போதுதான் மேடம் குளிக்கிறாங்களா?’ என்ற கேள்வி மனதில் தோன்றியது. ‘அவர்கள் எப்போ குளிச்சா நமக்கென்ன?’ என்று அந்த கேள்வியை தூக்கி எறிந்து விட்டு, மேசையில் இருந்த தண்ணிர் கூஜாவில் இருந்த தண்ணீரை டம்ளரில் ஊற்றி குடித்தேன். திடீரென ஷ்ரேயாவின் நினைவு வந்து மனதை பாறாங்கல்லாக அழுத்தியது. TV-ஐ on செய்துவிட்டு மீண்டும் chair-இல் அமர்ந்தேன்

சிறிது நேரத்தில், பாத்ரூமில் shower விழும் ஓசை நின்றது. ‘சரவணன் அந்த கட்டில் மேலருக்கிற துண்டை எடுத்து கொடேன்’ என்று பாத்ருமிலிருந்து கேட்டார்கள். நான் துண்டை எடுத்து, பாத்ரூம் கதவை நோக்கி சென்றேன். கதவு சாத்தியிருந்தது. வெளியில் நின்றபடியே, ‘இந்தாங்க மேடம்’ என்று சொன்னேன். ரம்யா மேடம், கதவை திறந்து, அவர்களின் கையை வெளியே நீட்டினார்கள். நான் துண்டை கொடுத்ததும், அதை வாங்கிய அவர்களின் கைகள் ஒரு கணம் தயங்கியபடி அப்படியே வெளியில் இருந்தது. நான் திரும்ப எத்தனிக்கையில், பாத்ரூம் கதவை முழுவதும் திறந்து, என் கையைப் பிடித்து அப்ப
என் கையைப் பிடித்து அப்படியே பாத்ரூமிற்குள் வேகமாக இழுத்தார்கள். அவர்கள் இழுத்த வேகத்தில், நான் நிலை தடுமாறி ரம்யா மேடத்தின் மேல் விழுந்தேன்.

முதலில் Hamam soap -இன் வாசனை மூக்கை துளைத்தது. ரம்யா மேடம், பாவாடையை மார்பு வரை தூக்கி கட்டியிருந்தார்கள். உடல் முழுவதும் முத்து முத்தாக நீர்த்துளிகள்….

எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவே இல்லை. ‘மேடம்..’ என்று வாய் குழறியது. ‘பயப்படாதே சரவணன்…ஒன்ன இனிமே திட்ட மாட்டேன்…ஷ்ரேயாவுக்கு கொடுத்ததை எனக்கும் கொடு…’ என்றார்கள்.
மேடத்துக்கு 35 வயதிருக்கும். கல்யாணமாகி விட்டது. கணவன் governtment-இல் நல்ல பதவியில் இருக்கிறார். பள்ளிக்கு செல்லும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். ஐந்தரை அடி உயரத்தில் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். மா நிறம். திரும்ப பார்க்க வைக்கக்கூடிய அளவு பெரிய அழகியில்லை என்றாலும் களையாக இருப்பார்கள். அவர்களை அந்தக் கோலத்தில் பாத்ரூமில் அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தபோது, ஒரு மாதிரி ஆக ஆரம்பித்தது.

‘மேடம்…இது தப்பு…’ என்று நாக்கு குழறியது. ‘ நான் தப்பா சரியானு யோசிக்க விரும்பல ரவணன்… நாலைஞ்சு நாளா என் மனசை control பண்ண முயற்சி பண்ணி பண்ணி முடியாமதான் இப்படி நிக்கிறேன்…பேசாம வா…’ என்றார்கள். அவர்கள் குரலில் கண்டிப்பு கலந்திருந்தது. ‘இல்ல மேடம்…வேண்டாம்…’ என்று விலக முயற்சித்தேன்.

1 Comment

  1. சூப்பர்

Comments are closed.