அப்போது அவள் போன் அடித்தது .ஒரு நிமிஷம் என்று அவனை விலக்கி விட்டு போனை பார்த்து முனுமுணுத்து கொண்டே அதை கட் செய்தாள் .
மீண்டும் விக்னேஷை இழுத்து மெல்ல ஆடிகொண்டே என் எக்ஸ் லவர் ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் அவன பிரேக் ஆப் பண்ணேன் சும்மா போன் போட்டு டார்ச்சர் பண்றான் என்றாள் .
அதை கேட்ட உடனே விக்கி அந்த பெண்ணை விலக்கி விட்டான் .என்னது அப்ப நீ இன்னொருத்தன் லவரா என்று கேட்டான் .எக்ஸ் லவர் ஏன் அதில என்ன பிரச்சின எனக் கேட்டாள் .
பிரச்சின இருக்கு டியர் என்னையே பொறுத்த வரைக்கும் அடுத்தவனுக்கு சொந்தாமான பொருள தொட மாட்டேன் என்றான் .வாட் நான்தான் அவன் கூட பிரேக் ஆப் பண்ணிட்டேனே என்றாள் .
பட் அவன் உன்ன இன்னும் லவ் பண்றான் அதான் உனக்கு இன்னும் போன் போடுறான் சோ இன்னும் நீ அவனுக்கு சொந்தாமான பொருள்தான் சோ நான் அவனோட பொருள திருட விரும்பல என்றான் .
அவள் கடுப்பாகி இந்த பழைய பட கதாநாயகன் மாதிரி பேசாம ஒழுங்கா ஸ்ட்ரைட்டா சொல்லு என்றாள் .ஸ்ட்ரைட்டா சொல்றேன் எனக்கு உன் மேல இண்டரஸ்ட் இல்ல என்றான் .
அவள் எரிச்சலாகி Good bye Ass hole Go fuck your self என்று சொல்லி விட்டு போனாள் .போடீ நீ இல்லாட்டி வேற ஒருத்தி என்று சொல்லி விட்டு பக்கத்தில் ஆடி கொண்டு இருந்த இன்னொரு பெண்ணை ஆட கூப்புட்டான் .
அவள் சாரி ப்ரோ என்னோட பாய்பிரண்ட் பாத்ரூம் போயிருக்காரு இப்ப வந்துருவாரு என்றாள் .இது நல்ல பொண்ணு என்று சொல்லிவிட்டு சரி இப்ப நேரம் சரி இல்லை நம்ம போயி ஒரு பெக் போட்டுட்டு அப்புறம் வந்து தேடுதல் வேட்டையே தொடருவோம் என்று பப்பில் உள்ள பாருக்கு போனான் .
பார்டெண்ட்ரிடிம் ஜி ஒரு வோட்கா என்றான் .பார்டெண்டர் இவனுக்கு ஏற்கனவே பழக்கப் பட்டவன் என்ன ஜீ இன்னைக்கு என்ன இன்னும் யாரையும் புடிக்காம இருக்கிங்கே என்றான் சிரித்து கொண்டே
எங்கே ஜீ எல்லாம் அடுத்தவன் ஆளுகளா இருக்குக உங்களுக்குத்தான் நம்ம கொள்கை தெரியும்ல அடுத்தவன் பிகர தொட மாட்டேன்னு என்று சொல்லி கொண்டே அதை குடித்தான்,
என்ன கொள்கை பாசு இத ஒரு கொள்கையா வச்சுருந்தா உங்களுக்கு இனிமேல் எவளும் கிடைக்க மாட்டாளுக இந்த காலத்துல என்றான் பார்டெண்டர் .
ம்ம் அப்படி இல்ல ஜீ பொண்ணுக வேணா தொரகம் பண்ணலாம் அவளுக அதுக்குன்னு பொறந்தவளுக நம்ம பண்ணக் கூடாது .நம்ம அடுத்தவன் லவரையோ இல்ல அடுத்தவன் பொண்டாட்டியொவொ போட்டம்னா அது அவனுக்கு மட்டும் இல்ல ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்துக்கே பண்ற தொரகம் என்றான் .
அடப் போங்க பாசு நீங்களும் உங்க துருபுடிச்ச கொள்கையும் என்று சொல்லிவிட்டு அவன் அடுத்த கஸ்டமரை கவனிக்க சென்றான் .விக்கி ட்ரிங்க்ஸ்யை மெல்ல குடித்து கொண்டு இருந்தான் .அப்போது யாரோ ஒரு பெண் அழுகும் சத்தம் கேட்டது .அவன் போதையில் வர வர இவங்கே பாட்டலாம் பொண்ணுக அழுது ஒப்பாரி வைக்கிற மாதிரி மியூசிக் போடறாங்க சினிமால
எவண்டா அது சவுண்ட குறைச்சு வைங்கடா என்று கத்திவிட்டு மீண்டும் குடித்து கொண்டு இருந்தான் .அவனுக்கு மீண்டும் யாரோ ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது .யாருடா சந்தோசமா இருக்க வேண்டிய இடத்துல வந்து ஒப்பாரி வைக்கிறது என்று அழுகை சத்தம் வந்த பக்கம் திரும்பினான் .
அந்த பக்கம் ஒரு இருட்டில் ஒரு சேரில் ஒரு பெண் தனியாக அழுது கொண்டு சரக்கு அடித்து கொண்டு இருந்தாள் .யாருடா இது இங்க வந்து இப்படி அழுதுகிட்ட இருக்கிறது என்று தன் கண்களை துடைத்து கொண்டு பார்த்தான் .அது எங்கோ இவன் பார்த்து பழகிய பெண் போல இருந்தாள் .
யாரு இது நம்ம பழைய பார்ட்டி எதுவுமா என்று மீண்டும் கண்களை துடைத்து கொண்டே அவள் அருகே சென்ற போதுதான் தெரிந்தது அது சுவாதி .விக்கியின் நண்பன் டேவிட்டின் முன்னால் காதலி
டேவிட்டும் சுவாதியும் ஒன்றரை ஆண்டாக காதலித்து வந்தனர் .ஒரு 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் .
இந்த நிலையில் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு டேவிட் தமிழ்நாட்டிற்கு சென்று அவன் பெற்றோர் சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான் .
இதலாம் விக்கிக்கும் தெரியும் இருந்தாலும் அப்போதைக்கு சுவாதியை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக மெல்ல அவளை கூப்பிட்டான் .
அழுது கொண்டு இருந்த அவள் மெல்ல இவனை நிமிர்ந்து பார்த்தாள் .
என்ன சுவாதி இந்நேரம் இங்க குடிச்சுட்டு அழுதுகிட்டு இருக்க என்ன விஷயம் என்றான் .அவள் அழுதுக்கொண்டே கோபமாக அவனடிம் ஏன் உனக்கு தெரியாதாக்கும் என்றாள் .
தெரியும் இருந்தாலும் என்று இழுத்தான் .அவள் அழுதுகொண்டே டேபிள் மீது இருந்த இன்னொரு கிளாஸ் சரக்கை எடுத்து குடித்து கொண்டே கேட்டாள் ஏன் நீ கல்யாணத்துக்கு போகலையா என்றாள் .
ம்ம் போகல என்றான் .ஏன் உன்னையே அவன் கூப்பிடலயா என்னையே மாதிரியே உன்னையும் தண்ணி தெளிச்சு விட்டானா என்றாள்
இல்ல கூப்பிட்டான் நாந்தான் போகல எனக்கு தமில் நாட்டுக்கு போகவே பயமா இருக்கு எங்கிட்டும் தெரிஞ்சவன பாத்துடுவநேனோன்னு எப்படினாலும் இங்க ரிசப்சன் வைப்பான்ல அப்ப போயிக்கலாம்னு இருக்கேன் .
என்னது இங்க ரிசப்சன் வச்சுருக்கானா என்று அதிர்ச்சியோடு கேட்டாள் .ஆமா அடுத்த ஞாயிற்று கிழமை வச்சுருக்கான் என்றான் .அவள் மீண்டும் பயங்கரமாக அழுக ஆரம்பித்தாள் .
விக்னேஷ்க்கு என்ன சொலவது என்று தெரியவில்லை .அவள் அழுதுகொண்டே சொன்னாள் இது யோசனை தமில் நாட்டுல கல்யாணம் ,இங்க மும்பைல ரிசப்சன் அப்படித்தான் லவ் பண்ணப்ப அந்த நாய்கிட்ட சொல்லிருந்தேன் .
என்று சொல்லி அழுதுகொண்டே முன்னே உள்ள சரக்கை குடித்து விட்டு பேரரை அழைத்தாள் .பேரர் இன்னொரு ரவுண்டு விஸ்கியோ இல்ல வோட்கவோ கொண்டு வா என்றாள் .
பேரர் விக்கிக்கு தெரிந்தவன் என்பதால் அவனை மெல்ல தனியாக கூப்பிட்டான் .சுவாதி போதையில் புலம்பி கொண்டு இருந்தாள் .
சார் மேடம் ஏற்கனவே அளவுக்கு அதிகமா குடிச்சு இருக்காங்க இதுக்கு மேல குடிச்சா தாங்குவாங்களான்னு தெரியல அதனால சொல்லி வீட்டுக்கு அனுப்புங்க என்றான் .
அவன் மீண்டும் சுவாதியிடம் வந்தான் .அவள் உளறி கொண்டு இருந்தாள் .சுவாதி சுவாதி என்று அழைத்தான் .அவள் மெல்ல எழுந்து சரக்கு என்ன ஆச்சு என்றாள் .
அவளிடிம் குடிக்க கூடாதுன்னு சொன்ன கத்த ஆரம்பிச்சுடுவா அதனால வேற மாதிரி சொல்லனும்னு முடிவு பண்ணிட்டு சுவாதி பப் மூடுர நேரம் வந்துடுச்சாம் அதனால சரக்கு கிடையாதாம் .நீ கிளம்பு என்றான் .
என்னது அதுக்குள்ள மூட போறங்களா எனக்கு எல்லாமே ஏமாற்றமா இருக்கு என்று சொல்லிவிட்டு சரி நான் போயி ரூம்ல உக்காந்து அழுதுக்கிறேன் பாய் என்று சொல்லி விட்டு எழுந்தாள் .அவளால் ஒரு அடி கூட வைக்க முடியவில்லை .போதையில் தடுமாறி கிழே விழுந்தாள் .
அவள் விழுந்ததை பார்த்த விக்னேஷ் அவளை தூக்கி நிறுத்தினான் .நிறுத்தி அவள் கன்னத்தை தட்டி சுவாதி சுவாதி என்று எழுப்ப முயற்சி செய்தான் .
அவளுக்கு இருக்கும் போதையில் அவளால் கண்ணை கூட திறக்க முடியவில்லை .ம்ம் இதே நம்ம தமில் நாடா இருந்தா இவளால இப்படி சரக்கு அடிச்சுருக்க முடியுமா ம்ம் பரவல மும்பை நியூயார்க் மாதிரி ஆகிடுச்சு என்று நினைத்தான் .
அவன் மீண்டும் மீண்டும் அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தான் .அதை பார்த்த பேரர் அவனருகே வந்து மேடத்த எழுப்பி நீங்க அனுப்பி வச்சாலும் எங்கேயாச்சும் போயி விழுந்துடுவாங்க .அந்தளவுக்கு அவங்களுக்கு போதை இருக்கு அதனால நீங்களே போயி விட்ருங்க சார் என்றான் .
சரி இவளை சீக்கிரம் கொண்டு போயி இவள் ஹாஸ்டலில் விட்டுட்டு வந்து நம்ம திரும்ப வந்து எவலாயச்சும் பிடிக்கணும் .என்று அவளை வெளியே அழைத்து சென்றான் .

Thalaivaaa yen kdhaiyaaa suttu post podurringaaaa.. Nanban munnal kadhali
And Swathi en kadhali..intha mari narayaaaaa typeleyeee intha story vanthuruchuuuu enaku enna kovamnaaaa oru line kuda chenge pannamaaa post pottu erukaaaa ni….
This is old story I’m already read it try something new