ரத்திக்கா இல்லை என விடை புரிந்த படி தலையாட்டினாள். இன்னும் மதுவை குடித்தாள் உண்மை தரும் அதிர்ச்சியில்.
“அன்னிக்கு அப்படி நடந்ததுல நடிகைக்கு தான் அவமானம், ஆனா அதுக்கு ஈடு என்ன கிடைக்கும் சொல்லுங்க. உங்களுக்கு கூட அன்னிக்கு விளம்பரங்கள் ஷுட்டிங்ல அப்படி நடந்தது, அதுக்கு என்ன பரிகாரம் சொல்லுங்க? அதுக்கு நீங்க நீதி கேட்டு நியாயம் கேட்டு போக முடியுமா?” என அழுத்தமாக கேட்டார் ஏஜென்ட். அவரும் அவரின் கோப்பை மதுவை காலி செய்து விட்டு, மீண்டும் நிரப்பினார் அனைவருக்கும்.
ரத்திக்கா ஏஜென்ட் கேட்ட கேள்வியில் திகைத்து போனாள். அவரையே விழித்து பார்த்தாள்.
“நீங்க போய் சங்கத்துலயோ எங்கயோ கம்ப்ளைன்ட் பண்ணா என்ன நடக்கும்? என்ன கிடைக்கும் சொல்லுங்க” என்றார் ஏஜென்ட்
ரத்திக்கா பெருமூச்சு விட்டாள், “மேலும் அவமானம் தான் சார் கிடைக்கும். நடிக்க வந்துட்டு இது மாதிரி ஆக்ஸிடெண்ட்டா நடந்த விசயத்துக்கு புகார் பண்றியேனு நடிகைகளை தான் கிண்டல் பண்ணுவாங்க ஸார்” என்றாள் நிதானமாக.
“கரெக்ட்டு.. நீங்க அந்த மாதிரி காட்சினு தெரிஞ்சு தான சம்மதிச்சு நடிக்க போனிங்க.. அந்த மாதிரி காட்சில அப்படி இப்படி கொஞ்சம் நடக்க தான் செய்யும். மூட் ஆகிட்டா கூட நடிக்கறவன் உள்ள கைய விட்டு கொஞ்சம் தடவ தான் செய்வான். நீங்க தான் அதை அட்ஜஸ்ட் பண்ணி மேனேஜ் பண்ணணும்னு சொல்லிடுவாங்களா இல்லையா ரத்திக்கா” என கேட்டார் அவர்.
ரத்திக்கா உறைந்து போய் உட்காந்து இருந்தாள், “நூறு சதவீதம் உண்மை ஸார். இப்படியே சொல்லி கேலி பண்ணி மேலும் அவமானம் அசிங்கம் தான் ஆகும். அது தெரிஞ்சு தான் நான் சுரேன் அப்படி நடந்து கிட்டதை யார்கிட்டயும் கம்ப்ளைன்ட் பண்ணல” தலை குனிந்தாள். “என் மேலயும் அதுல தப்பு இருக்கு. நான் இன்னும் ஜாக்கிரதையா இருந்து இருக்கணும் தடுத்து இருக்கணும். ஆனாலும் என் பலகினத்தை, ஒண்ணும் செய்ய முடியாத சூழ்நிலையை சுரேன் நல்லா யூஸ் பண்ணிக்கிட்டார். அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டார். ஹ்ம்ம்ம் ஆனா அதுக்கு எங்கயும் போய் நியாயம் கிடைக்க போறதில்லை. நடிகை வாழ்க்கையே..” ரத்திக்கா குனிந்து கண் கலங்கினாள். அதை கவனித்து தீபக் எழுந்து வந்து அவள் தோளை பிடித்து சமாதானம் செய்தான். ஏஜெண்ட்டும் அவளின் கையில் தட்டி கொடுத்து ஆறுதல் படுத்தினார்.
ஏஜென்ட் மீண்டும் மதுவை குடித்த படி சொன்னார், “பட் எல்லா நடிகைகளும் அப்பாவி இல்லை. சில பேர் தங்கள் உடலை, அழகை பயன்படுத்தி வாய்ப்பு வாங்கி, அதிக சம்பளங்கள் வாங்கி லாபம் பாக்கறவங்களும் இருக்காங்க. ஆனா இப்படி பாதிக்கப்படுற நடிகைகளும் இருக்காங்க. அவங்களுக்கு என்ன நஷ்ட ஈடா கிடைக்கும்? யாரு கொடுப்பா சொல்லுங்க.. அதுக்கு நடிகைகளே அதை அவங்க கையில எடுத்துக்கிட்டு, அவமானத்தையே சாதகமா மாத்திக்கிட்டா.. அதை வச்சு காசு பாத்து லாபம் பாத்தா? என்ன தப்பு ரத்திக்கா..? நடந்ததுக்கு நஷ்ட ஈடா பணமாவது அந்த நடிகைக்கு கிடைக்கும்ல” என்று சொல்லி அவளை உற்று நோக்கினார் ஏஜென்ட்.
ரத்திக்கா தலையாட்டினாள், எஸ் ஸார் யூ ஆர் வெரி கரெக்ட் என்றாள். அந்த சுரேன் ஷுட்டிங் பின் தானே இப்படி வீடியோ எக்ஸ்ட்ரா எடுத்து விற்க முடிவு செய்தது ஒரு விதத்தில் சரி தான், தான் அவசரப்பட்டு முடிவு எடுத்து விடவில்லை என அவளுக்கு புரிந்தது. இன்னும் கொஞ்சம் ஒயின் மெதுவாக குடித்தாள்.
ரத்திக்கா மனம் கொஞ்சம் அமைதியானது. கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். தீபக்கும் தன் இடத்தில் மீண்டும் வந்து அமர்ந்தான்.
அவளை கவனித்த ஏஜைன்ட் பேசினார், “ஓகே சீரியஸ் விசயம் போதும், கொஞ்சம் ரிலாக்சான விசயம் பேசுவோம்” என்றார்.
“உங்க இரண்டாவது ஷுட்டிங் பத்தி சொல்லுங்க ரத்திக்கா. அது எப்படி இருந்தது அனுபவம். அந்த பார்ட்னர் நவின் எப்படி” என கொஞ்சம் சிரித்த படி கேட்டார்.
ரத்திக்காவிற்கு சட்டென கூச்சம் வந்தது. தலையை கவிழ்த்து அதை மறைக்க பார்த்தாள்.
ஏஜென்ட் மேலும் அவளை சீண்டினார், “நல்லா கோ ஆப்ரேட் பண்ணி இருக்கிங்க போல அவர் கூட.. நீங்களும் நல்லா எஜ்ஜாய் பண்ணி பண்ண மாதிரி தெரியுதே ரத்திக்கா” என்றார் அவர்.
ரத்திக்காவிற்கு வெட்கமாக வந்தது. தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சிணுங்களுடன் சொன்னாள், “போங்க சார் ச்சீ..” என்றாள்.
அட சும்மா சொல்லுங்க ரத்திக்கா நமக்குள்ள தான என சிரித்தார். ரத்திக்கா வெட்கம் தாங்காமல் முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள்…
அட இங்க பாரு டா என ஏஜெண்ட் நகர்ந்து அவள் அருகில் வந்தார், ஒரு கையை அவளின் தலையை சுற்றி கொண்டு சென்று அவளின் அந்த பக்க கையை பிடித்தார். மறுகையால் இந்த பக்க கையை பிடித்து அவள் மூடிய முகத்தை திறக்க முயற்சி செய்து மேலும் அவளை சீண்டி விளையாடினார். அவளும் இன்னும் சிணுங்கி சிரித்தாள். தீபக் அதை அமைதியாக சோஃபாவின் மறு ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
ரத்திக்காவை நெருங்கி அமர்ந்து இருந்த ஏஜென்ட் அப்படியே அந்த பக்க கையை அவளின் தோளில் வைத்தார், இன்னொரு கையை மென்மையாக அவளின் வயிற்றில் டாப்ஸ் மீது வைத்தார்.. “சொல்லுங்க ரத்திக்கா. இரண்டாவது நாள் ஷுட்டிங் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது.. சொல்லுங்க. ஓபனா நடிச்சே முடிச்சிட்டிங்க, நாமளே அதை ஒண்ணா பாத்தாச்சு.. அதை பத்தி பேசுறதுல மட்டும் என்ன கூச்சம்.. சொல்லுங்க ரத்திக்கா. அந்த ஷுட் எப்படி இருந்துச்சு. நவின் எப்படி..” என கேட்ட படி அவளின் தோளை லேசாக ஒரு அழுத்து அழுத்தினார் ஏஜென்ட்.
ரத்திக்கா ஸ்ஸ்ஸ் என சிலிர்த்தாள் அந்த திடிர் தொடுதலில். சொல்லுங்க ரத்திக்கா என்ற படி அவளின் வயிற்றையும் லேசாக ஆடை மீது ஒரு அழுத்து அழுத்தினார். “ஸார்..” என முனகினாள் அவள். ம்ம் என்றார் ஏஜென்ட்.
ரத்திக்கா அவரை தடுக்கவோ.. நகரவோ இல்லை அப்படியே இருந்தாள், கண்களை மூடிக் கொண்டாள். தீபக் மௌனமாக நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.
சொல்லுங்க ரத்திக்கா என ஏஜென்ட் மேலும் நெருங்கி வந்து கேட்டார். ம்ம் என்ற படி ரத்திக்கா சொல்ல தொடங்கினாள்..
“நானே முடிவு பண்ணி தான் ஸார் அந்த ரீஷுட் போனேன். நடிப்புனு தான் போனேன், ஆனா இந்த மாதிரி காட்சில வெறும் நடிக்க மட்டுமே எப்படி முடியும் சொல்லுங்க. அதுவும் நவின் என்னை சும்மா விடலை.. நல்லா மென்மையா கொஞ்சம் கொஞ்சமா.. நல்லா என்ஜாய் பண்ணி பண்ணான். என்னாலயும் கன்ட்ரோல் பண்ண முடியல கஷ்டமா தான் இருந்தது” என்றாள் குரல் சிலிர்க்க
ஓஓ என அவளை நன்றாக நெருங்கி.. அவளின் தோளை, வயிற்றை ஆடை மேல் லேசாக வருடியபடி கேட்டு கொண்டு இருந்தார் ஏஜென்ட்.. “ஓ இஸ் இட் ரத்திக்கா”
“எஸ் ஸார். அன்ட் தீபக்கும் என் நிலைமைக்கு மேட்ச் ஆகுற மாதிரி ஒரு நல்ல சிச்சுவேஷன், கேரக்டர் கொடுத்தார். அது ரொம்ப வசதியா இருந்தது எனக்கு. உண்மையிலயே தீபக்கும் நவினும் என்னை கஷ்டமே படுத்தாம போர்ஸ் பண்ணாம அழகா நிதானமா கொஞ்சம் கொஞ்சமா வேலை வாங்கினாங்க” என்றாள் ரத்திக்கா. ஏஜென்ட் அவளை லேசாக தடவிக் கொண்டே அதை கேட்டு ரசித்தார். ரத்திக்கா லேசான முனகலுடன் அதை அனுமதித்தாள்.
“நல்ல பசங்கல்ல ரத்திக்கா. உங்கள நல்லா பாத்துக்கிட்டு இருக்காங்க. நைஸ் கைய்ஸ் இல்ல” என மேலும் கேட்டார் ஏஜென்ட்
“ம்ம் ஆமா.. ஆனா இவங்க பேட் பாய்ஸ் கூட. என்னை முழுசா காட்ட வச்சுட்டாங்க ராஸ்கல்ஸ்.. தேவையானது எடுக்கிற வரை விடல.. நல்லா பேசி பேசி கூல் பண்ணி நல்லா வேலை வாங்கிட்டானுங்க பேட் பாய்ஸ் இரண்டு பேரும்” என கிண்டலாக சொல்லி சிரித்தாள் ரத்திக்கா.
தீபக் அதை கேட்டு மெல்லிய சிரிப்பு சிரித்தான். ஏஜென்ட் சத்தமாக சிரித்தார். “பின்ன கிடைச்ச சான்ஸ விடுவாங்களா ரத்திக்கா. அதுவும் உங்க கூட.. நீங்க கட்டில்ல பக்கத்துல படுத்து இருந்தா எப்படி சும்மா இருக்க முடியும் சொல்லுங்க” என்ற படி அவளின் கொழுத்த வயிற்று சதையை டாப்ஸ் மேல் பிசைந்தார் ஏஜென்ட்.
“போங்க ஸார் நீங்க ரொம்ப மோசம்” என ஹா என முனகினாள் ரத்திக்கா.
“நவின விடவா நான் மோசம் ரத்திக்கா. அவர் உங்க வயித்தை கடிச்சு துடிக்க விட்டார் உங்கள. தான் சும்மா தடவ மட்டும் தான் செய்றேன்” என்றார் ஏஜென்ட் மென்மையாக
