இன்னும் அதிக விலையா என ரத்திக்கா மனமும் கணக்கு போட்டது.. “அப்போ ஓகே தீபக் அப்படியே பண்ணிடலாம். நீங்க சூட்டிங்க்கு ரெடி பண்ணுங்க தீபக். பட் ப்ளீஸ் வெரி கேர்ஃபுல் தீபக், நீங்க இருக்கிற தைரியத்துல தான் நான் இப்படி ஒரு போல்டான ஒரு காரியத்துல இறங்குறேன். திரும்ப அதே மாதிரி காட்சில தெரிஞ்சே நடிக்கிறது எனக்கு என்னமோ மாதிரி தான் இருக்கு பட் பாதி கால வச்சாச்சு, முழுசா இறங்கி பாத்துடுவோம்னு தான் முடிவு எடுத்து இருக்கேன். நீங்க கூட இருக்க நம்பிக்கைல தான் தீபக்” என்றாள் ரத்திக்கா.
“யூ டோன்ட் வொர்றி மேடம். எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சதே போதும் எனக்கு. நான் பாத்துக்கறேன் மேடம். ரகசியமா யாருக்கும் தெரியாம அதே இடத்தை புக் பணணிடுறேன். நைட்ல ஷீட்டிங் வச்சிக்கலாம். நானே லைட்டிங் கேமரா எல்லாம் அரேஞ் பண்ணி ஆபரேட் பண்ணிக்கிறேன். நீங்க நான் அப்பறம் உங்களுக்கு ஒரு கோ ஆக்டர் அவ்வளவு தான். மூனு பேருக்கு மட்டும் தான் இப்படி ஒண்ணு நடக்கிறதே தெரியும் மேடம். சீக்ரெட்டா பாத்துக்கலாம் மேடம்” என சொன்னான் தீபக்.
ம்ம்ம் என ரத்திக்கா ஒத்துக் கொண்டாள். “கோ ஸ்டார் யார் தீபக்.. நான் சுரேன மனசுல வச்சி சொல்லலை. வேற ஆள டூப்பா போட்டுக்கலாம்னு யோசிச்சு தான் ரீஷீட்க்கே ஓகே சொன்னேன் தீபக்” என்றாள் ரத்திக்கா.
“டெபனட்லி மேடம். என் முடிவும் அதான். சுரேன் ஸார எல்லாம் இதுல சேர்க்க வேண்டாம். சரி வராது. அன்னிக்கு அந்த காட்சிக்கே அப்படி எல்லாம் பண்ணவர் இப்ப திரும்ப ரீஷீட்னு சொன்னா என்ன எல்லாம் பண்ணுவாரோ” என்றான் தீபக்.
ரத்திக்கா அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
தீபக் தொடர்ந்தான்.. “அது பிரச்சினை இல்லை மேடம் நீங்க சொன்ன மாதிரி யாரை வேணா டூப் மாதிரி யூஸ் பண்ணிக்கலாம். நீங்க தான் மெயின்.. உங்க உடம்புக்கும் உங்க பேஸ் எக்ஸ்பிரஷனுக்கும் தான் மேடம் காசு” என்றான் தீபக். தொடர்ந்து.. “நீங்களே உங்களுக்கு தெரிஞ்ச ஆள் யாராவது இருந்தா சொல்லுங்க மேடம். அவங்களயே பிக்ஸ் பண்ணிக்கலாம். நீங்க செலக்ட் பண்ற ஆள்னா உங்களுக்கும் ஈசி, உங்க கன்ட்ரோல்ல இருப்பாங்க.. சோ நீங்களும் அன்னிக்கு மாதிரி இல்லாம, கம்பர்டபிளா இன்னும் ஃப்ரியா க்ளோசா நடிக்கலாம்.” என்றான் தீபக்.
“குட் தீபக் நல்ல ஐடியா” ரத்திக்கா யோசித்தாள். “எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார் தீபக். மாடலிங் பண்ணிட்டு இருக்கார். சினிமால எதாவது சான்ஸ் கிடைக்குமானு ட்ரை பண்ணிட்டு இருக்கார். எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்சவன் தான். எனக்கு பிரெண்ட் மாதிரி தான். அவன கேட்டு பாக்கலாமா தீபக். அவனுக்கும் இது ஒரு ஷீட்டிங் எக்ஸ்பிரியன்ஸா இருக்கும்ல” என யோசனை சொன்னாள் ரத்திக்கா.
“நல்ல ஐடியா மேடம். உங்களுக்கு ஓகே னா அப்படியே பண்ணிடலாம். பட் ப்ரெண்டு மாதிரினு சொல்றிங்க, நாம க்ளோசான இன்டிமேட் காட்சிலாம் எடுக்க வேண்டி இருக்கும். உங்களுக்கு ஓகே தான.. அவரும் நடிப்பாருல்ல அப்படி” என கேட்டான் தீபக்.
ரத்திக்கா சங்கடத்துடன், “புரியுது புரியுது தீபக். மேனேஜ் பண்ணிக்கலாம் அதை எல்லாம். அவனோட அப்படி நடிக்க எனக்கு பிரச்சினை இல்லை. அவனுக்கும் அது ப்ராப்ளம் இருக்காது..” என்றாள் முதலில். பின் சுதாரித்து விளக்கம் சொன்னாள், “நடிப்பு தான தீபக்.. நடிக்க வந்துட்டு ப்ரெண்டு, கூச்சம்னு எல்லாம் பாத்தா முடியுமா” என்றாள்.
தீபக் அதற்கு மேல் அதை டீடைல்டாக விசாரிக்கவில்லை.. “ஓகே மேடம் அப்ப ஹேப்பி தான். நீங்க பர்ஸ்ட் அவர் கிட்ட பேசி பிக்ஸ் பண்ணிடுங்க. அப்பறம் என்கிட்ட சொல்லுங்க நானும் அவர் கூட பேசி ப்ரிப்பேர் பண்ணிடுறேன். அப்படியே நீங்களே ஷீட் என்னிக்கு வச்சிக்கலாம்னும் சொல்லிடுங்க மேடம்” என கேட்டான் தீபக்.
ரத்திக்கா உடனே சொன்னாள்.. “இதை ரொம்ப தள்ளி போட வேண்டாம் தீபக். கையோட முடிச்சிட்டு இதுலருந்து வெளிய வந்துடுவோம். நாளைக்கு நைட்டே நீங்க ஷீட்டிங் பிக்ஸ் பண்ணிடுங்க தீபக்” என முடிவு சொன்னாள் ரத்திக்கா. தீபக்கும் அழுத்தமாக அமோதித்தான். அவர்கள் பிறகு போனை கட் செய்தனர்.
பேட்ச் அப் ஷீட்டிங்கான ஏற்பாடுகள் தீவிரமாக தயாரானது..
தொடரும்…
