தன் முதலாளியிடம் காதல் கொண்டு களவி அடைதல் 113

அவரும் தொடர்ந்து வேலைக்கு நான் சேர்ந்த நாளிலிருந்து பட்டன் கம்பேனிக்கு வந்து பார்ப்பார். அவரைக் கவருவதற்காக என்னிடமுள்ள நல்ல நல்ல சட்டைகளைப் போட்டுக் கொண்டு போனேன். வீட்டின் முன்னாள் விதைப் போட்டு வளர்த்திருந்த காக்கராட்டான் பூவையும், கனகாம்பரத்தையும் பரித்து கட்டிப் போட்டுக் கொண்டு போவேன்.

ஒரு நாள் என்னுடைய புதிய தாவணியைப் போட்டுக் கொண்டு போனேன். அவர் என்னையேப் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. எனக்கும் முன்பே அவர் வந்து பட்டன்கள் வடிவமைப்பை பார்த்துக் கொண்டு இருந்தார். என்னை அவர் பார்க்க வேண்டும் என்று சல் சல் என நடந்தேன். அவர் என்னைப் பார்த்தார்.

பட்டென்று யாருக்கும் தெரியாதவாறு கண் அடித்தேன். அவருக்கும் அது வியப்பாக இருந்தது. புன்னகை செய்து கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் தனியாக பேசினார். அவருடைய பேச்சில் சொக்கிப் போனேன்.

இந்த ஆண்களுக்கு பெண்களிடம் பேசி பேசியே பெண்களை மயக்கும் வித்தையை ஆண்டவன் தந்திருக்கிறார் போல.. அந்தப் பேச்சிற்கு பிறகு எனக்கும் சிவசேனன் முதலாளிக்கும் ஒரு உணர்வு பிறந்தது. அதற்கு காதல் என்று பெயரிட்டுக் கொள்ளலாம்.

அது ஐப்பசி மாதமெல்லாம் இல்லை. ஆனால் இரண்டு நாளாக அடை மழை அடித்துக் கொண்டிருந்தது. பட்டன் வைத்த துணிகளை கொண்டு செல்ல முடியாமல் குடோன் ரொம்பிக் கொண்டிருந்தது. புது ஆடர்கள் குறைவாக வாங்கிக் கொண்டு வந்தார்கள். அதனால் மழை முடியும் வரை சில பெண்கள் வந்தால் மட்டும் போதும் என சிவசேனன் ஒரு பட்டியல் தந்தார்.

நல்லவேளையாக அந்தப் பட்டியலில் என் பெயர் இருந்தது. அடுத்த நாள் நான் சீக்கரமே பட்டன் கம்பேனிக்கு வந்துவிட்டேன். நல்ல மழை என்பதால் தலையில் ஒரு போர்வையை போட்டுக் கொண்டு வந்தேன். குடையெல்லாம் எங்கள் வீட்டில் இல்லை. என்னுடைய வறுமையை நினைத்து வானதியும், சிவகாமியும் வருத்தப்பட்டார்கள்.

அன்று சிவசேனன் முதலாளி காலையிலிருந்து வரவேயில்லை. நானும் மேனேஜரிடம் கேட்டேன். எனக்கு பக் பக்கென இருந்தது. வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஒருநாள் கூட முதலாளியை பார்க்காமல் இருந்ததில்லை. இன்று இப்படியொரு நாள். வழக்கத்தை விட குறைவாகவே வேலை செய்தேன்.

மதிய உணவு கூட எனக்கு சரியாக போகவில்லை. அவரை காண வேண்டும் என்று ஏக்கமாக இருந்தது. அவருடைய குரலைக் கேட்க வேண்டும் என்று ஏக்கமாக இருந்தது. ஒவ்வொருவராக வேலையிருந்து செல்ல ஆரமித்தார்கள்.

“ஏண்டி.. நீ என்னாதுக்கு இவ்வளவு மெதுவா வேலை செய்யற..”
“என்னமோக்கா.. இன்னைக்கு வேலையே ஓயலை..”
“அதேன் எனக்கு காரணம் தெரியுமே.. “

“என்ன காரணம்க்கா”
“ஏதேது என் வாயைப் பிடுங்கறவ.. அங்கப் பாரு மேனேஜரு என்னையவே பார்த்துக்கிட்டு இருக்கிறான். நான் கிளம்பறேன். நீ உன் ஆளுவந்தோடன.. பார்த்துட்டு வா” என்றாள் அக்கா.

மாலை நான்கரை மணி இருக்கும் முதலாளி சிவசேனன் வந்தார். மழையில் பைக் ஓட்டி வந்ததால் முழுக்க நினைந்து இருந்தார். எனக்கு அவரைக் கண்டதும் காதல் பொங்கிக் கொண்டு வந்தது.