திடீரென்று விழித்து கொண்டேன், ச்சி என்ன கனவு இது என்று இருந்தது, தூக்கமும் களைந்து போனது.
அதற்குள் என் மகளிடமிருந்து
Hi என்று வாட்சப்பில் மேசஜ் வந்திருந்தது,
எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது,
ஹாய் மா என்று ரிப்ளை செய்தேன், என்ன பண்றீங்க என்றாள்,
போர் அடிக்குது தூக்கம் வரல என்றேன்,
எனக்கும் தான் என்றாள்,
நான் அடுத்து ரிப்ளை செய்வதற்கும் நீங்க இல்லாம போர் என்றாள்.
எனக்கும் என்று அனுப்பினேன்.
சீக்கிரம் வங்கப்பா என்றாள், வேலை முடுஞ்ச ஒடனே வந்துடறேன் என்றேன்.
ஷீலா என்ன பண்றா என்றேன், அத்தை கூட பேசிட்டு இருக்காங்க என்றாள்,
பூஜிமா என்று கேட்டேன்,
உங்க முதல் சம்ஸாரம் கூட பேசிட்டு இருக்கா என்றாள்,
நான் ஹாஹா என்று சிரித்தேன், உனக்கு அம்மா இல்லியா என்றேன்,
ச்சி நான் என் வாயால அப்டி கூப்பிடமாட்டேன் அந்த மட்டமான பொம்பளய என்றாள்.
செறி விடுமா என்றேன்.
நாளைக்கு ஒரு வேலை பண்ணு என்றேன்,
என்ன வேலை பா என்றாள்,
நம்ம காலேஜ் பக்கம் போய் ரொம்ப நாள் ஆச்சு, என்ன ஏதுன்னு பாத்து கேட்டுகிட்டு வா என்றேன்,
போங்கப்பா நீங்க இல்லாம எனக்கு போறதுக்கே பிடிக்கல என்றாள்.
அட என்னமா இப்படி சொல்ற, சும்மா போய் பாத்துட்டு வா, நம்ம ஜோடிகள் எப்பிடி இருக்காங்க, அவங்களுக்குள்ள அன்பு எப்படி இருக்கு, எப்படி பழகுறாங்க அதெல்லாம் பாத்துட்டு வா என்றேன்,
அதுக்கு எதுக்குபா அங்கே போனும், உங்க லேப்டாப்ல கண்ணெக்ட் பண்ணா தெரியாதா என்றாள்,
அதை ஏன்மா கேக்குற, உன் அம்மாவும், என் அப்பனும் அடுச்ச கூத்த பாத்துட்டு கடுப்பாகி, என் லேப்டாப்ப கீழ போட்டுடேன், அதுல இருந்து ஆன் ஆக மாட்டிது,
சர்வீஸ் பண்ணவும் பயமா இருக்கு, எங்க எதாது ரகசியம் அவன் கைல போய்டுமோன்னு, அதான் என்றேன்.
போங்கப்பா இப்படி பண்ணிடீங்கலே என்றாள்.
அங்கே வந்ததும் CCTV repair பண்றவன் கிட்ட சொல்லி செரி பண்ணிடறேன்மா, ஆனா காலேஜ் போனினா அங்கே இருக்கிற என்னோட PCல நீ லைவ் feed பாக்க முடியும், அநேகமா நாம பத்த வெச்ச மூணு நெருப்புல ஒன்னாச்சும் பத்திட்டு எருஞ்சிட்டு இருக்கும் என்றேன்,
செரிப்பா அப்போ நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு போய்ட்டு வர்றேன் என்றாள்,
தட்ஸ் மை girl என்றேன்,
ஸ்மைலிங் emote ஐ சென்ட் பண்ணினாள்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டோமே தவிர இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை,
நாளைக்கு என்ன ட்ரெஸ்பா போட போறீங்க என்றாள்,
எப்போவும் போல பிளாக் or க்ரெய் ப்ளாஸர் தான்மா என்றேன்,
போங்கப்ப அது எனக்கு புடிக்கவே இல்லை, ரொம்ப professional ஆஹ் இருக்கும்,
அப்டி தானமா இருக்கணும் என்றேன்,
போங்க எனக்கு பிடிக்கல என்றாள்,
செறி உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு என்றேன்,
pure white colour shirt க்கு பிளாக் கலர் பேண்ட், டக்கின் பண்ணி, பிளாக் ஷூ போட்டு, பிளாக் வாச், ப்ளாக் பெல்ட் போடுங்க, அதுல முக்கியமா shirtல முதல் ரெண்டு பட்டனை போட கூடாது என்றாள்.
ஹ்ம்ம் நீ சொல்றதும் நல்லாத்தான் இருக்கு, ஆனா ரெண்டு பட்டன் கழட்டினா நெஞ்சு முடி தெரியுமே , செறி பரவால்ல நாளைக்கு ட்ரை பண்ணி பாக்றேன் என்றேன்,
அப்பா, அதான்பா அழகே, அப்டி மட்டும் போடுங்க சூப்பரா இருக்கும் உங்களுக்கு என்றாள்,
நீ சொல்லிட்டல்ல நாளைக்கு பாரு என்றேன்,
ரொம்ப தேங்க்ஸ் பா, நான் சொல்றத உடனே கேட்டதுக்கு என்றாள்.
நீ என்ன சொன்னாலும் கேப்பேன்மா என்றேன்.
சந்தோசம் பா என்றாள்.
செரிப்பா நாளைக்கு மீட்டிங் இருக்கு மணி ஆகுது தூங்குங்க என்றாள்.
ஆமாம்மா என்றேன்,
குட் night என்று message உடன் அன்றைய உரையாடல் முடிந்தது.
அட அதற்குள் முடிந்து விட்டதே என்று தோன்றியது, மணியை பார்க்கும்போது தான் தோன்றியது, நாங்கள் இரண்டு மணி நேரமாக chat செய்து கொண்டிருந்தோம் என்று.
செறி தூங்கலாம் என்று முயற்சி செய்து ஒரு வழியாக தூங்கிவிட்டேன், காலை 7 மணிக்கு விழிப்பு வந்தது, நன்றாக குளித்து, என் மகள் சொன்னதை போல உடை அணிந்தேன்,
நிஜமாகவே ஸ்மார்ட் ஆக இருப்பது போல தோன்றியது, வயது கொஞ்சம் குறைந்தது போல இருந்தது,
சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் relax செய்து கொண்டிருந்தேன், சரியாக 10 மணிக்கு ஆஷிஷ் வந்து கதவை தட்டினான், மாமா ரெடி ஆயிட்டீங்களா என்றான், நான் ரெடி என்றேன்.
