அசுரன் Part 32 23

மன்னர் காலம்

இருவரும் எங்கே போனார்கள்..?என புரியாமல் விலாசினி குழம்பினாள்.

பாழடைந்த அரண்மனையா இது..?என்று எண்ணி அரண்மனையின் அழகை விலாசினி வியந்து பார்த்து கொண்டே,”ஆரா,கனகா,,மற்றும் விராடன் பேர் சொல்லி மீண்டும் மீண்டும் அழைத்தாள்..ஆனால் அவள் குரல் மட்டுமே சுவர்களில் பட்டு எதிரொலித்தது..அப்பொழுது அங்கு இருந்த ஒரு பெண்ணின் ஓவியம் அவளை நிற்க வைத்தது..

“இவள் தான் மதிவதனியோ…!என்னை விட அழகான பெண் இந்த உலகில் இல்லை என்று நினைத்து இருந்தேனே..!இன்றோடு என் கர்வம் அழிந்தது..இப்பேர்பட்ட அழகுள்ள பெண்ணை பார்த்தால் யாருக்கு தான் மோகம் வராது..?கிழவனான காத்தவராயன் உன்மேல மோகம் கொண்டதில் சற்றும் தவறு இல்லை.உன்னோட அழகு தான் விராடனுக்கு கிடைத்து உள்ளது..”என அவள் தனக்குள் சொல்லி கொண்டாள்..

அதே நேரத்தில் ஆராவும்,கனகாவும் ஏதோ ஒரு அறையில் இருந்தனர்..

“என்ன ஆச்சு நமக்கு..நாம் எப்படி இங்கே வந்தோம்”என இருவரும் குழம்பினார்கள்..

அது ஒரு நிலவறை..சுற்றிலும் இருள் மங்கி இருந்தது..கனகாவிற்கு பயத்தில் உதறல் எடுக்க ஆரம்பித்தது..

“யோவ்..நான் சொன்னேனே நீ கொஞ்சமாவது கேட்டீயா..இப்போ பாரு..எங்கே கொணர்ந்து விட்டு இருக்கே..இங்கே இருந்து உயிரோடு போக முடியுமா என்று தெரியலயே”என புலம்பினாள்..

ஆராவும் பயந்து கொண்டு,”காத்தவராயா…காத்தவராயா…என குரல் எழுப்பினான்..

கொஞ்சம் கூட பதில் இல்லை..தூரத்தில் கதவு இடுக்கு வழியே மெல்லிய வெளிச்ச கோடு தெரிய அதை நோக்கி இருவரும் தட்டு தடுமாறி இருளில் விழுந்து எழுந்து நடந்தனர்..

கஷ்டபட்டு அந்த கதவை நகர்த்த,உள்ளே கொட்டி வைக்கப்பட்டு இருந்த தங்க காசுகள் விளக்கொளியில் ஜொலித்தன.அதை பார்த்த இருவர் கண்கள் பேராசையால் மின்னியது.பயம் எல்லாம் பறந்து போய் ஆசை முந்தி கொண்டு வர இருவரும் அதை பார்த்து ஓடி கைகளால் அள்ளி அள்ளி மேலே போட்டு விளையாடினார்கள்..அங்கங்கே கொட்டி வைக்கப்பட்டு இருந்த வைர வைடூரியங்கள்,நவரத்தினம் பதித்த ஆரங்கள்,பல மன்னர்களின் தங்க மணி மகுடங்கள் இவற்றை எல்லாம் பார்த்து பார்த்து அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது..இந்த உலகத்தையே மறந்தனர்.காத்தவராயன் மணி மகுடத்தை ஆரா எடுத்து தலையில் அணிந்து கொண்டு “இது எப்படி இருக்கு கனகா” என கேட்க,

‘ என்னோட மணி மகுடத்தை கழட்டி வைடா தீவட்டி பயலே..”என்று கர்ணகடூர குரலில் கனகா சொல்ல.. ஆரா புரியாமல் “ஏய் கனகா என்ன குரலை மாத்தி பேசறே…”என்று கேட்டான்..

“நான் கனகா இல்லடா…காத்தவராயன்…..” என அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்..அவன் குத்திய வேகத்தில் கை ஆராவின் நெஞ்சை துளைத்து முதுகுபுறம் வெளியே வந்து விட்டது..வாயில் இரத்தம் வடிய அவன் ஆவி உடனே பிரிந்தது…

காத்தவராயன் ஆவி கனகா உடலில் இருந்து வெளியே வர, தன் கணவன் இறந்து கிடப்பதை பார்த்து “நான் அப்பவே சொன்னேன் கேட்டீயா..”என தலையில் அடித்து கொண்டு அழுதாள்.இதற்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து என எழுந்து ஓட,கால் தடுக்கி தலை குப்புற கீழே விழுந்தாள்.வேட்டையாடிய எருமை தலை தரையில் புதைந்து கொம்பு மட்டும் வெளியே நீட்டி கொண்டு இருந்தது..அதன் கொம்பு சரியாக கனகாவின் நெற்றியில் இறங்கி அவள் ஆவியும் உடனே பிரிந்தது.
ஏற்கனவே விதி இருவருக்கும் அவரவர் உடம்பில் சுட்டிக்காட்டிய படி அடிபட்டு உயிர் பிரிந்தனர்..
அதே போல விலாசினிக்கு இரு தொடைகளுக்கு இடையே ஊறல் எடுப்பது போல விதி ஏற்கனவே குறிப்பால் உணர்த்தியது..ஆனால் அவளும் அதை சட்டை செய்யாமல் மாயமலை உள்ளே நுழைந்து உள்ளாள்.

மதிவதனி ஓவியத்தை தன்னந்தனியாக நின்று கொண்டு இருந்த விலாசினிக்கு மீண்டும் விராடன் மற்றும் இருவரின் ஞாபகம் வர கூப்பிட்டு கொண்டே ஒவ்வொரு அறையாக தேடினாள்..

அரண்மனைக்குள் இருந்து அந்தப்புரத்திற்குள் நுழைந்தாள்.அரண்மனை விளக்குகளால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஆனால் அந்தப்புரமோ பூக்களால் முழுக்க முழுக்க வண்ணமயமான அலங்காரத்தில் இருந்தது..

உள்ளே நுழைந்த உடன் பூக்களின் நறுமணம் அவளை இனிதே வரவேற்றது.யார் இந்த அலங்காரத்தை எல்லாம் செய்தது..?என தேடி கொண்டே உள்ளே நுழைந்தாள்..அவள் மேனியில் அங்கங்கே காமத்தின் தூண்டுதல் ஏற்பட விலாசினி காமவயப்பட்டாள்.அது அவள் கண்களில் நன்றாக தெரிந்தது.

காத்தவராயன் அறை அருகே வரவும்,பின்னால் இருந்து யாரோ அவள் கண்களை பொத்தினார்கள்..

விலாசினி உடனே கைகளை எடுத்து திரும்பி பார்க்க அங்கே விராடன் நின்று இருந்தான்..இல்லையில்லை விராடன் உடலில் காத்தவராயன் நின்று இருந்தான்.

” இந்த மாயமலை என்ன பாக்கியம் செய்ததோ இந்த தேவதையின் பாதம் பட.. “என்று அவன் கூற விலாசினி உடனே இலவம் பஞ்சு முலைகள் நசுங்க அவனை கட்டி கொண்டாள்.

“இப்படியா…! என்னை அலைகழிப்பீர்கள்..”என செல்லக்கோபத்துடன் சிணுங்கினாள்..

2 Comments

  1. Dai… kommalaa thevidiyaa pundaiii…poodum d…
    aaa

  2. அய்யா, நான் உங்கள் கதையை ஆரம்பத்தில் இருந்து மிக விரும்பி வாசித்து வருகிறேன். இக்காலத்தில் இதுபோல் ஒரு சரித்திர கதையை எழுதியதற்கு முதற்கண் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் கதையை நகர்த்திச் செல்லும் பாணியும் மிக மிக அருமை & பிரமாதம். ஆனால், கடைசியாக இந்த 32-ம் பாகத்தில் மட்டும் எனக்கொரு விஷயம் புரியவில்லை. அது யாதெனின், விராடன் உடலுக்குள், அவனது அனுமதியின்றி எவ்வாறு காத்தவராயனால் உட்புகு முடிந்தது. அதைப்பற்றி தாங்கள் ஏதும் விளக்கம் கூறவில்லையே. ஒருவேளை, இந்நிகழ்விற்கு பின்தான் காத்தவராயனுக்கு யார் உடம்பிற்குள்ளும் அவர்தம் அனுமதியின்றி நுழைய முடியாது என்ற சாபம் கிடைத்ததோ… தயவுசெய்து விளக்கம் அளிக்கவும். நன்றி.

Comments are closed.