“டேய் எனக்கு வலிக்குதுடா..கொஞ்சம் வலி போகிற வரை அமைதியாக இரு ”
“நான் ரொம்ப மெதுவா வலி இல்லாம பண்றேன்டி..கொஞ்சம் கோ ஆபரேட்டர் பண்ணுடி செல்லம்..”
“அது ஆபரேட்டர் இல்லை ஆபரேட்( operate ) “என லிகிதா சிரித்தாள்..
“அதுவாடி முக்கியம் செல்லம்,நான் சொன்னதை நீ புரிஞ்சிக்கட்ட இல்ல, அது போதும்” என அவளை இறுக்கி அணைத்தான்.
உடனே லிகிதா அவனை தடுத்து,”இரு இரு அவசரப்படாதே..உனக்கு என்ன நான் வேணும் அவ்வளவு தானே..”
“ஆமாண்டி செல்லம் அவ்வளவு தான் மேட்டரு”
“உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு..மேட்டரு பண்ணலாம்,ஆனா அதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்”என லிகிதா கட்டிலில் இருந்து எழுந்து கொண்டு இரு கைகளை தட்டி கொண்டாள்..
“என்ன பண்ண போறா..”கஜா அவளை பார்க்க,
“இந்தா..! லுங்கிய எடுத்து கட்டு”என அவன் முகத்தில் போட்டாள்.
கஜா லுங்கியை கட்டி கொண்டு முன்னே வர,
லிகிதா உடம்பை பின்னோக்கி ரப்பர் போல வளைத்து கைகளால் தரையை தொட்டாள்..
கஜா அதை பார்த்து,என்ன இவ உடம்புக்குள்ள எலும்பு இருக்கா..இல்ல ரப்பர் இருக்கா..என புரியாமல் விழித்தான்..
அப்படியே அவனை பார்த்து,”என்னடா பார்த்திட்டு சும்மா இருக்கே..நான் பண்ண மாதிரி பண்ணு..”
“போடி போடி…. பொசகெட்டவளே..உன்னை மாதிரி நான் பண்ணா என் எலும்பு எல்லாம் சுக்கு நூறாகி விடும்..அப்புறம் நான் உன்னை மேட்டர் பண்ணவே முடியாது.”
லிகிதா நிமிர்ந்து அவனிடம் வந்து சூடான காற்றை அவன் நெற்றியின் மேல் ஊத கஜா சொக்கினான்,”இதுக்கே இப்படி முடியாது என்று சொல்லிட்டா, உன்னோடு கட்டிலில் முறுக்கு மாதிரி பிண்ணி கொண்டு பிழிவேனே..அப்புறம் எப்படிடா அதை நீ தாங்குவாய்..”
“அதுக்கு இப்போ என்ன பண்ணனும்ற..”
“ஒழுங்கா நான் சொன்ன மாதிரி செய்..”
“இப்போ நான் என்ன செய்யணும்டி”.
“கையை மேலே தூக்கு ”
“அவ்வளவு தானா …”கஜா உடனே கையை மேலே தூக்கினான் .
“இப்போ பின்னாடி bend பண்ணு..”
“என்னது…”..
“சொல்றது செய்டா”
கஜா லேசாக பின்னோக்கி வளைந்தான்..
“அய்யோ என்னால முடியலடி..”
“இங்க பாரு நான் சொல்றத நீ செய்தால் உனக்கு கடைசியாக எதிர்பாராத ஒன்னு தருவேன்..”
“என்னடி அது..”
கஜா ஆர்வத்தோடு பின்னோக்கி வளைய அவனால் முடியவில்லை..லிகிதா அவன் மார்பில் கை வைத்து அழுத்தினாள்.கஜாவிற்கு கண்ணில் பட்டாம்பூச்சி பறந்தது.
