அசுரன் Part 26 22

“அது தான் விழுங்கி விட்டேனே..”

அது எப்படி வரவைக்கணும் என்று தெரியும் என அவள் வயிற்றில் கை வைத்து அழுத்த அவள் வாயில் இருந்து நீர் பீச்சி அடித்தது..

காத்தவராயன் வாயை திறந்து அவள் பீச்சி அடித்த நீரை ஆனந்தமாக பருகினான்.

காத்தவராயன் அவளை இழுத்து லிப்லாக் செய்தான்.
அவள் முதுகுக்கு பின் அவளின் ஃபோன் ,ஒரே பெண்ணோட குரலில் ஹே லிக்கி என ரிங்டோனாக ஒலித்தது..

காத்தவராயன் லிக்கி என்ற குரல் கேட்டு ஆர்வத்தில் யார் என எட்டி பார்க்க அது ஒரு வாட்ஸ்அப் வாய்ஸ் கால் எனினும் அதில் தெரிந்த ஃபோட்டோவை பார்த்து அவன் கண்கள் சிவந்தன..

அவனுக்கு கடந்த கால நினைவுகள் வந்தன..அம்பு மழையாக அவள் அவன் மேல் பொழிந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. உடம்பெங்கும் ரத்த காயங்களாய் தண்ணீர்,உணவு இல்லாமல் பல நாட்கள் போராடி துடிதுடிக்க அவன் செத்தது ஞாபகம் வந்தது..யாருக்கும் கிடைக்காத கொடூர மரணத்தை அல்லவா நீ எனக்கு பரிசாக தந்தாய் மதி என மனதுக்குள் கருவினான்..

நொடி பொழுதில் அவள் இருப்பிடத்தை தெரிந்து கொண்டான்..

“வெளிநாட்டிலா இருக்கிறாய்,உன்னை தேடி என்னால வர முடியும்..!ஆனால் நீ இங்கு உன்னை அனுபவித்தால் தான் சிறப்பு.உன்னை இந்தியா வரவழைக்கிறேன் மதிவதனி..!சாரி பிரியங்கா என உள்ளுக்குள் சிரித்தான்…ஆனால் அவளை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பது அவனுக்கு தெரிந்தது.ஆனால் என்னவென அவனுக்கு புரியவில்லை. சகோச்சியின் பாதுகாப்பு வளையத்தை மீறி அவனால் பிரியங்காவை அடைய முடியுமா..?ஆனால் மற்ற மூவரை எளிதில் அடைந்த காத்தவராயனுக்கு பிரியங்காவை அடைவதில் மட்டும் பெரும் சவாலாக இருக்க போகிறது.

அடுத்தது காத்தவராயன் அழிவு ( மன்னர் கால பாகம் )