அனுபவி ராஜா அனுபவி 4

இந்த ஹாஸ்பிட்டலில் எம்டி தான் நல்ல டாக்டர் இல்லைனு எங்கிட கெஞ்சி கேட்டாரு… அதன் இல்லைனா நா எங்க எப்படி இருக்க வேண்டியவன்…

ஓ…. அப்படியா… நம்பிடேன்.

நான் டாக்டர்னு நிருபிக்க உங்க புல் பாடி செக் பண்ணி சொல்லறேன் இருங்க.

ஐய்யோ நீங்க பெரிய டாக்டர் தான் ஆளவிடுங்க.

நா உங்கள கடிச்சு சாப்பிட்ற மாட்டேன்…. நம்பி செக் பண்ணிக்கோங்க…

எனக்கு என்ன நல்லதான் இருக்கேன்.

ஆம்மா ஆம்மா… நல்லா….தான் இருக்கிங்க…

கொஞ்ச நேரம் இரண்டு பேரும் மாத்தி மாத்தி கிண்டல் பண்ணிட்டு பேசிட்டு இருந்தாங்க.

விக்கி பேச்சு வாங்கில்…. எனக்கு ஜேசியம் கூட தெரியும்…. உங்க கை ரேகை பாத்து புட்டு புட்டு வச்சுருவேன் தெரியுமா…

ஓ…. அப்போ டாக்டர் வேலை ஊத்திக்கிச்சுனா மரத்தடியில் கடையை போட்டு உக்காந்துவிங்க…

ஹாலோ…. கை கொண்டாங்க…உரிமையுடன் அவள் கை பற்றிக்கொண்டு அவள் உள்கையை ஆராய்ந்தான்.

வாவ்….. செம ரேகை உங்களுக்கு. அதவிட உங்க கை தாமரை போல பிங்க் கலரல சாப்ட்டா இருக்குங்க…

இருக்கும் இருக்கும்….. கைவிடுங்க பஸ்ட்.

கூல் கூல்…. உங்களுக்கு லைப்ல எல்லா ஈசியா கிடச்சு இருக்குமே…. ஆனா புடிக்காது தான் கிடைச்சு இருக்கும்… அதை உங்களுக்கு புடிச்ச போல மாத்திக்குவிங்க. உங்க வாழ்க்கை துணை உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகமா இருக்கும். இனி வர கால கட்டத்தில் அது அதிகம் ஆகறதுக்கு வாய்ப்பு உண்டு. உங்களுக்கு கலை திறமை அதிகம் இருக்கு பட் உங்க ஹஸ்பண்டு சப்போட் இல்லதானால எல்லா ஸ்டாப் பண்ணிடிங்க. உங்க முப்பதாவது வயசு கொஞ்சம் தடுமாறு படி செஞ்சுரும்…. சரியாண முடிவு எடுத்தா லைப் செம ஜாலி இருக்கும். இன்னும் இரண்டு குழந்தைகானா ரேகை இருக்கு…. லாஸ்ட்டா இப்போ உங்களுக்கு சூப்பரானா பாய் பிரண்ட் ஒருத்தன் உங்களுக்கு கிடைச்சு இருப்பான்…. கரக்ட்டானு யாஸ்மின் முகத்தை பார்த்தான்.
யாஸ்மின்க்கு அவன் சொல்லுவது பாதி கரக்டா இருப்பது ஆச்சரியம் இருந்தது. அவள் புருஷன் பத்தி சரியா சொன்னான். யாஸ்மின் டிராய்ங் நல்லா வரைவா … மோகன் தான் உனக்கு எதுக்கு இது எல்லாம்னு சத்தம் போட்டு அதுக்கு மூடுவிழா பண்ணிட்டான். லாஸ்ட் விக்கி சொன்னது அவனைதானு யாஸ்மின்க்கு நல்லா தெரிந்தது…..

என்னங்க…. ஒன்னும் சொல்ல மாட்டிரீங்க…. நா சொன்னது எல்லா சரி தான்னே…???

இல்லையே…. எல்லா தப்பு… எனக்கு இப்போ யாரு புது பிரண்ட் கிடைக்கலேயே…

அதன் நான் இருக்கல…

நா பிரண்ட்டுனு ஒத்துக்கலேயே…. நீங்க ஜட்ஸ் டாக்டர்…. நா பேஷண்ட் அவ்வளவு தான்.

யாஸ்மின் அப்படி சொன்னதும் விக்கியின் முகம் சுருங்கியது…. ஆனாலும் அவன் தளரவில்லை.

விக்கியின் முகம் சுருங்கிதை யாஸ்மின் கவனித்து தனக்குள் சிரித்துக்கொண்டாள். சரி பிரண்ட்ல வேண்டாம். நீங்கள் என்ன விட்ட சின்ன பையன் சௌ தம்பியா இருந்ததுக்கோங்க….

அதை கேட்ட விக்கி அவன் நெஞ்சில் கைவைத்து வலிப்பது போல நடித்தான். இதுக்கு நீங்க என்னை கொன்று இருக்கலாம்… ஆஆஆஆ

ஹாஹஹஹாஹா….. நல்ல நடிக்கற…

விக்கி மீண்டும் யாஸ்மின் கை பற்றிக்கொண்டு…. அவளின் உள்கையை தடவி படி ப்ளீஸ் பிரண்ட்ஸ் ஓக்கே… ம்மம.. ப்ளீஸ்…. எனக்கு யாரும்மே கேள் பிரண்ட் இல்லை ப்ளீஸ்….

அவன் கெஞ்சுவதும் தன் கை வாஞ்சையுடன் தடவி கொடுப்பதும் யாஸ்மிக்கு ரொம்ப புடிச்சது…. சரி இன்னும் கொஞ்சம் விளையாடி பாக்கலாம்…

உனக்கு கேள் பிரண்ட் இல்லை இதை நான் நம்பனும்…. என் கூட பேசி டூ தீரி ஆவர் தான் ஆய் இருக்கும் அதுக்குள்… என் கை பிடிச்சுட்டு இருக்க அளவு உனக்கு திறமை இருக்கு. நீ விட்ட ஒரே டைம்மில ரெண்டு கல்யாணம் பண்ணுவ….

விக்கிக்கு யாஸ்மின் தன்னை வா போ னு ஒருமையில் பேசுவது மூலமே தெரிச்சு போச்சு ஆளு விழுக போறனு…

பிரண்ட்டோ கை பிடிக்கறது என்ன தப்பு… கையை தானே பிடிச்சா வேற எதாவது பண்ணுனா????

போதும் ரொம்ப ஓவராதான் போறிங்க… பொய் கோபத்துடன் முகத்தை காட்டினாள்.

டக்கு கை விடுவித்தான் விக்கி…. சாரி. சேரில் இருந்து எந்திரித்தான். பையன் எந்திரிச்சதும் டூட்டி நர்ஸ்க்கிட்ட சொல்லி கூப்பிடுங்கனு சொல்லிட்டு கதவை நோக்கி நடந்தான்.

ஹலோ கோல்ட் மெடல்…. பை ஹாஹஹாஹா..

விக்கி திருப்பி நின்னு சோகமா சிரித்தான்.

யாஸ்மின்க்கு பார்க்க பாவாமா இருந்தது.

விக்கி போன பின்பு…சே… அவசரபட்டு கோபப்பட்டேன். ஓன் ஆவர் தான் பாத்து பேசி கைபிடிக்கற அளவு வந்துடான். செம கில்லாடி தான். இன்னு கொஞ்சம் விளையாட்டி இருக்கலாம்.

ராகுல் முழிப்பது போல தெரியல….யாஸ்மின்க்கு கீழ குறு குறுனு இருந்தது… விக்கிடம் வம்பு இழுக்கலாமா?? சரினு டாக்டர் ரூமை நோக்கி நடந்தாள். மாலை நேரம் என்பதால் வெளியே யாருமில்லை…. நான்கு மாடியில் விக்கி ரூம் எங்கனு தெரியலேயே….யோசித்த படி நிக்க எதிரில் ஒரு நர்ஸ் தென்பட்டாள்.

ஹலோ சிஸ்டர்…. டாக்டர் விக்கி பாக்கனும். எங்க இருப்பாரு..?

இந்த டைமில அவர் ஓபி பேஷண்ட் பாத்துடு இருப்பாரு… எனி எமர்ஜென்சி?

என் பையனுக்கு ஸ்கேன் பண்ணணும் அவர் வரேனு சொன்னாரு…

ஓ… எந்த ரூம்

140…

ஓக்கே நா அவருக்கு இன்பாம் பண்றேன்.

தேங்ஸ்.

யாஸ்மின் மீண்டும் ரூம்க்கு வந்து பெட்டி பையனோடு படுத்துக்கொண்டாள். கண்ணை மூடி துங்க டிரை பண்ணு….. காலையில் ராம் ஷீலா போட்ட ஆட்டம் கண் முன் வந்தது… சே.. மீண்டும் புரண்டு படுத்து கண்ணை மூடினாள். இந்த முறை விக்கி… அவளின் கைகளை பிடித்து முத்தம் கொடுப்பது போல தோன்றியது. டக்கு எந்திரிச்சு உக்காந்து கிட்டாள்.

ராம் நினைப்பு வரு சரி…. இந்த விக்கி பையன் ஓரு மணிநேரத்தில… மனசுக்குள் புந்துடான். பொல்லாத ஆளுதான்…

அவன் பொல்லாத ஆளுனா உனக்கு எங்க போகுது புத்தினு அவளி பத்தினி தன்மை திட்டியது. வயசுக்கு வந்து பதினேழு வருசமா கட்டி காப்பாதி வந்த கற்பு இன்னைக்கு இழந்து இருப்ப…

அவளின் இன்னொரு புத்தி ஆம்மா… கற்ப காப்பாத்தி… நீ பத்தினியா இருந்து என்ன யூஸ் உன் புருஷன் உன்னை கவனிக்காமா கண்ட நாய் கூட ஊரு மேய்து. உனக்கு உணர்ச்சி வரு போது எல்லா என்ன பன்றே… ஒன்னு தலையோட குளிப்ப… இல்லை சாமி ரூமில உக்காந்துக்குவ… உன் புருஷன் அப்படியா…. கிளி போல பொண்டாட்டி வச்சுட்டு குரங்கு போ ஒருத்தி கூ சுத்தரான். பத்து நிமிசம் கூட நிக்க முடியாதவனுக்கு பத்து பொண்டாட்டி கேட்டக்குதா… ஒரு நாள் வீட்டு வேலைக்கு வந்தவ கிட்ட… கரக்ட் பண்ணி சினிமாக்கு எல்லாம் கூட்டி போகற… உன்ன இது வர கூட்டி போய் இருப்பானா??

அவன் ஆம்பிளை அப்படி தான் இருப்பான்…. இந்த விசயம் வெளியே தெரிச்சாலும் ஊரு ஒன்னும் சொல்லாது. ஆனா நீ தப்பு பண்ணி மாட்டிட்டா அவ்வளவு தானு பத்தினி மனது கத்தியது….

ஆம்பளைனா…. தப்பு பண்ணாலாம்… ஆனா பொம்பள அவ உணர்ச்சி அடைக்கிட்டு இருக்கனுமா…. ??? எதுக்கு மாட்டனும்… வண்டியை ஓட்றவன் ஓழுங்க ஓட்டுனா எதுக்கு எக்சிடன் ஆகுது…. சபலம் புத்தி சமாதனம் சொல்லிச்சு.

அப்படி இப்படி இரண்டும் பழைய படத்தில் வரும் கிராபிக்ஸ் போல வந்து சண்ட போட்டு இருக்க…. ரூம் கதவு தட்டப்பட்டது.

எஸ்… கதவை திறந்தாள் யாஸ்மின். எதிரே விக்கியும் வழியில் பார்த்த நர்ஸ் உடன் நின்னுட்டு இருந்தாங்க.

பையன் வாக்அப் ஆயிடானா??

இல்லை டாக்டர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *