அனுபவி ராஜா அனுபவி 4

……..

இதோ வரேன்… கொஞ்சம் பாத்துக்கோங்க..ப்ளீஸ்.

யாஸ்மின் பதட்டத்துடன் ராம் கேபின்க்கு ஓடினாள். எஸ்கீயூஸ்மீ…

ம்ம சொல்லுங்க.. யாஸ்மின்.

யாஸ்மின் திக்கி தினறிய படி சொன்னால். ராம் என் பையன்க்கு ஸ்கூல்ல விளையாடும் போது அடி பட்டுருச்சா நான் கிளம்பறேன்.

இருங்க இருங்க கொஞ்சம் பதட்டபடமா ஐந்து நிமிசம் உக்காந்து போங்க. நீ இப்படி டென்ஷன்ல போனா ஷேப்டி இல்ல..

இல்ல நா பாத்துக்கறேன். ஹாஸ்டல்க்கு கொண்டு போய் இருக்காலாம்.நான் கிளம்பறேன்.

எந்த ஹாஸ்பிடல்.

கேஜி…

இருங்க நானும் வரேன்…

யாஸ்மின்க்கு இருந்த பதட்டத்துக்கு சரி என்றாள்.

ராம் கிளம்பி வரதுக்குள் யாஸ்மின் அவள் புருஷன் ஆனந்த் ஆபீஸ்க்கு கால் பண்ணினாள்.

நான் ஆனந்த் வேஃய்ப் பேசுறேன் அவர்க்கிட்ட பேசனும்.

எதிர் முனையில்… இன்னைக்கு அவரு ஆபீஸ்க்கு வரலேயே..

யாஸ்மின் அதிர்ச்சி அடைந்தாள்… காலையில ஆபீஸ்க்கு டைம் ஆச்சுனு குத்திச்சுட்டு இருந்தாரு… இப்போ பார்த்தா லீவுனு சொல்லறாங்க..

ஹாலே மேடம்… மேடம்.. எதிர்முனை கூப்பிடவும் யாஸ்மின் சுயநினைவுக்கு வந்தாள்…

சரிங்க நான் பாத்துக்கறேன் டேங்கீயூ…

யாஸ்மின் போலமா…

ம்மம எஸ்…

இருவரும் ராமின் பைக்கில் ஹாஸ்பிட்ல்க்கு போனாங்க.. முதன் முறையாக யாஸ்மின் வேற ஒரு ஆம்பளை கூட பைக்கில் நெருக்கமா போற… ஆனால் காலையில் இருந்த உணர்ச்சி இப்போது எதுவும் இல்லை.. மகனுக்கு என்ன ஆச்சோனு கவலையில் இருந்தாள்.

ஹாஸ்பிட்ல்லுக்கு நுழைந்ததும் யாஸ்மின் நீங்க ரிசப்ஷன்ல விசாரிங்க நான் பைக்க பார்க் பண்ணிட்டு வரேன்.

யாஸ்மின் ரிசப்ஷன் நோக்கி நடக்கு போது எதிரே அவள் பையனின் பி டி சார் மற்றும் அவன் கிளாஸ் டிச்சர் வந்தனர். சார் என்ன ஆச்சு… இப்போ எப்படி இருக்கு…

துரியில் விளையாடும் போது இன்னாரு பையன் துரியை வேகமா தள்ளிவிட்டு இருக்கான். அதுல தனுஷ் கீழ விழுந்துடன். தலையில சின்ன அடி இரண்டு டிரிச் போடு இருக்காங்க… விழுந்த வேகத்தல பயந்துடன் போல அன் கான்ஷீயஸ் ஆய்டான். இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை. வாங்க பாக்கலாம்.

யாஸ்மின் கூட ராம்மும் இணைந்துக்கொண்டான்.

நால்வரும்… வார்டுக்கு போனாங்க. அங்கே அவளின் பையன் பெடில் துவண்டு படுத்து இருந்தான். அவனை பார்த்தும் யாஸ்மின் கண்ணீர் சிந்தினாள். பையனின் கை பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

மேடம் பயபடுற அளவு ஒன்னும் ஆகலை… நீங்கள் ஃபீல் பண்ணாதீங்க.

டாக்டர் வந்தார்… பையன் செக் பண்ணி பார்த்தார். நத்திங் டூ வரி… டூடே பெட் ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு டிஷ்சார்ஜ் பண்ணிறேன்.

ம்மமம டேங்கீயூ டாக்டர்..

டாக்டர் கிருஷ்ணன் யாஸ்மின் விழுங்குவது போல பார்த்தார். இவங்க….?

ராகுல்வோட அம்மா…

ஓ.. டோன்ட் வரி மேடம்.

சரிங்க டாக்டர்.

எதுக்கும் டூம்ரெவ் ஒரு ஸ்கேன் பண்ணி பாத்தருலாம் ஐ க்கிட்ட அடி படு இருக்கு சோ பஃஸ்ட்டே செக்க பண்றது நல்லது.

சரிங்க டாக்டர்.

டாக்டர் அடுத்த பேஷண்ட் பார்க்க போனார். ரொம்ப டேங்கஸ் சார் டேங்கீயூ மேடம். யாஸ்மின் இரண்டு ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தாள்.

பரவாயில்லை மேடம் ராகுல பாத்துங்க…. பில் எல்லா ஸ்கூல் பே பண்ணிருச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *