28 வயது அழகுப் புயல் – பாகம் 42 114

காமினி மேமா இப்படிப் பேசுவது? அய்யோ நான் இப்போ என்ன செய்வேன்? மனசு மீண்டும் அலைபாயுதே

அவன் பதில் பேசாமல்.. பேசத் தெரியாமல் நிற்க… காமினி ஏமாற்றத்துடனே அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். இருவரும் தனியாக…அவன் ரூமுக்குள் நின்றார்கள்.

மேம்.. அது.. அது வந்து…. ஒரு புது மனுசனா… நிஷா….

காமினி ஒரு காலை பின்னால் வைத்து வெளியே எட்டிப் பார்த்தாள். அவர்கள் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். காமினிக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. வெட்கம் விட்டு கேட்டேவிட்டாள்.

பால் குடிக்கிறியா சீனு?

சீனு அமைதியாக நின்றான். அவன் அவனாகவே இல்லை. உடம்பெல்லாம் சூடான ரத்தம் சீறிக்கொண்டு பாய்ந்தது. மேமின் அந்த வார்த்தை கேட்டு காய்ச்சல் வருவதுபோல் இருந்தது.

அவனது மவுனம் பார்த்து காமினிக்கு வேதனையாக இருந்தது. ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறான். நிஷா கிடைப்பாள் என்று இன்னும் நம்புகிறான் போல. அவள் கைக்கு எட்டாத கனி என்று இவனுக்கு எப்படிப் புரியவைப்பேன்? கைக்கு எட்டும் கனியை பாரேன்டா…

அவள் அவனையே காமத்துடன் பார்த்துக்கொண்டிருக்க…. சீனு, தலைகுனிந்து, அவனுக்காக அவள் திறந்துவைத்திருந்த அவளது கவிழ்ந்த தொப்புளையே விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டு நின்றான். அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. ஆனால்…ஆனால்… மறுபடியும் மூளை மழுங்கிவிடுமோ…. நிஷா… காயத்ரி…. லைஃப்… காமினி…

காமினிக்கு விரகதாபத்தில் ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவள் யாரிடமும் இப்படி வாய்விட்டுக் கேட்டதில்லை. வர்றேன் சீனு… என்றுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வேகம் வேகமாக திரும்பி நடந்தாள்.

சீனு, அவள் அப்படிக் கேட்டதை… அவள் இப்படி நடந்துகொண்டதை நம்பமுடியாமல் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான்.

15 Comments

  1. சார் ரொம்ப அருமை அதுவும் காலைலே பதிவிட்டாதற்கு ரொம்பநன்றி கதை பிரமாதமாக போகிறது. நன்றி பாராட்டுகள்.
    Gsankar

  2. 43 Next please quick supr

  3. Author, please save Nisha’s honour from Vinay, Arun and Rohit and co. Let her marry Kathir and lead her life happily and continue teaching the kids. Let Seenu continue with his playboy activities with Gayathri,Veena, Maha, Kamini. Don’t bring him again in Seenu’s life. Please please please

  4. Seenu nisha va kapathura mari vachi nisha seenu love kondu vanga bro.. Athu tan bro sema pair… Kathir deepa kuda join pannunga.. Nisha ku only seenu

  5. Seenu nisha kuda serura mari podunga bro apo tan nalla pogum bro.. Ithu ellam raj oda plan setup nu nisha kitta solli seenu va nisha love panra mari kondu vanga nisha seenu kuda tan seranum bro

  6. Kamini seenu ku help panni nisha kuda sethu vaikanum bro apo tan nalla irukum

  7. Kannan nisha rendu peraum seenu kapathi seenu nisha love kondu vanga bro. Intha story la best love seenu and nisha.. Kathir nisha ku no match avana deepa kuda serunga

  8. Cinema climax mari kondu poringa, superb bro

  9. சார் காமினி சீனு விக்னேஷ் பாகம் சூப்பர் தொடர்ச்சியை அடுத்த பதிவில்
    இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் படிக்கும்போதே என்னை என்னோமோ செய்யுது சார்ரொம்ப நன்றி இதயம் கனிந்த பாராட்டுகள்.
    G. Sankar

  10. Dear author, 2 things i expected ini this story. But got Disappointted
    1. Nisha”s speech with seenu (when seenu came to meet and Convenice her) i expected a long and valuable reply or statement from Nisha to seenu.
    2. The way Kathir talk to his uncle’s family about his love towards Nisha.

    Dear author sir if you got time please elabrate the dialouges. As perviously argument between Nisha and seenu during their breakup.

    Please, that will be a statement not only to story but also to the readers

  11. Oh please bring back Kathir asal Nisha islam in Danger. Only he can and must save Nisha.

  12. Seenuvukku aids varanum

  13. Bro seenu nisha serra maari story mudinga bro

Comments are closed.