28 வயது அழகுப் புயல் – பாகம் 11 230

சீனு கேசரியை அவள் கையில் கொடுத்தான். நீயே உன் பாத்திரத்துல போட்டுக்கொடு என்றான்.

நிஷா பொங்கிவந்த நாணத்தோடு…. தன் அல்லிப்பூ விரல்களால் கேசரியை எடுத்து தன் புண்டையில் தடவினாள். தான் அடையப்போகும் ஆர்கசத்துக்காக ஆசையாய் காத்திருந்தாள்.

அவளை அப்படியே இருக்கவைத்துவிட்டு, சீனு அவளுக்கு ஊட்டிவிட்டான்.

சீனு… – நிஷா அவனைப் பாவமாகப் பார்த்தாள். (நீ புண்டைய நக்குவேன்னு விரிச்சி வச்சிட்டு உட்காந்திருக்கேன். நீ என்னடான்னா ஊட்டி விடுறியே… என்று பார்வையாலேயே அவனைக் கெஞ்சினாள்).

இட்லியை சட்னியில் குழைத்து அவள் வாயில் கொடுத்துக்கொண்டே கேட்டான். என்னாச்சுடி… ஒரு மாதிரியா பாக்குற?

நக்கிவிடு சீனு…

நிஷா வெட்கம் விட்டுச் சொன்னாள். இப்போதே உச்சம் அடையவேண்டும். அந்த சுகத்தை கண்மூடி அனுபவிக்கவேண்டும் என்று அவள் துடித்தாள்.

நக்குறேண்டி… ஏன் அவசரப்படுற. முதல்ல சாப்பிடு

முதல்ல நக்கு சீனு… ப்ளீஸ்….

சொல்லிவிட்டு நிஷா தலையைக் குனிந்துகொண்டாள். ச்சே… ஸ்லட் மாதிரி என்ன கெஞ்ச வைக்குறான்!

சீனு நிஷாவைப் பார்த்தான். இன்னும் லேட் பண்ணினால் அழுதுவிடுவாள் போலிருந்தது.

நீ டயர்டா இருக்குறடி… சாப்பிட்டாத்தானே புண்டை ஜூஸ் நிறைய வரும்!

நிஷா இப்போது வேகம் வேகமாக விழுங்கினாள். ஊட்டிவிட்டதும் சீனு தன் விரலை அவள் வாய்க்குள் வைக்க… அவள் ஒவ்வொரு விரலாக சூப்பினாள். அவள் உதட்டிலிருந்த உணவை சீனு நக்கி எடுத்தான். அவளை உதட்டோடு உதடு பொருத்தி முத்தம் கொடுத்துவிட்டு வாய்க்குள் நாக்கை விட்டுத் துழாவி ஆங்காங்கே ஒட்டியிருந்த அனைத்தையும் வழித்துச் சாப்பிட்டான். அவளது வாயை விட்டுவிட்டு… அவளை பார்த்தான். அவளது ஏக்கத்தை ரசித்தான்.

14 Comments

  1. 12 please

  2. 12 vedinga

  3. Good story contniue…. nice
    Thanks for giving this much story us keep going make rock…..

  4. Super story Na intha mathiri oru story padichathu ila

  5. 13 next please

  6. 12 next please

  7. Bro ? super keep it up and you are good story writer,u win a chance get award…??

  8. Sema story ji continued upadate plz 12 quick

  9. Bro next part update epo

  10. Superb…. ம்… புள்ளயாண்டான் பூந்து விளையாடுரான்… நடத்தட்டும்… நடக்கட்டும்… வாழ்த்துக்கள்…

Comments are closed.