வீடியோவில் என் மனைவியை போல் ஒரு பெண்! 55

அவனுக்கு என் திருமண ஆல்பத்தை அனுப்பி வைத்திருந்தேன், அதில் தான் அவன் என் மனைவியை பார்த்து இருக்கிறான் அவனின் சென்னை நண்பன் ஒருவன் அனுப்பிய வீடியோவில் என் மனைவியை போல் ஒரு பெண் இருந்த்தாகவும் அவள் பார்க்க என் மனைவியைபோலவே இருப்பதாக கூறினான் மேலும் அவள் எங்கு வேலை செய்கிறாள் என்று அவனிடம் விசாரிக்கயில் அவள் என் மனைவி பணிபுரியும் மருத்துவமணையை சொன்னதாக சொன்னான். முதலில் நான் இதை நம்பவில்லை. பிறகு அவன் அந்த வீடியோவை எனக்கு அனுப்பினான்.

ஆனால் அது சரியாக தெரியவில்லை இருப்பினும் அதில் உள்ள பெண் என் மனைவியின் ஜடையில் தான் இருந்தாள்.மேலும் அந்த பெண் நர்ஸ் உடையில் மருத்துவமனையில் அந்த ஆணுடன் இருப்பதுபோல இருந்தது எனக்கு இப்பொது என்ன செய்வது என்று தெரியவில்லை குழம்பி போய் இருந்தேன் என் மனைவி இப்படி இருக்கமாட்டாள் என்று என் உள் மணது சொன்னலும் விடியோகவில் இருக்கும் பெண்ணை பார்த்தால் உண்மைதான் என்று ஒரு குழப்பம் வந்தது.

உடனே 2 நாள் விடுப்பு எடுத்து விட்டு சென்னை சென்றேன் ஆனால் விடியோ பற்றி எதையும் என் மனைவியிடம் நான் காட்டிகொள்ளவில்லை அவளின் நடவடிக்கையுலும் எந்த மாற்றமும் இல்லை. அவள் எப்பொதும் போலவே என்னுடன் இருத்தாள் இரவிலும் அதே வெறியுடன் என்னுடன் உடல் உறவு கொண்டாள். மறுநாள் நண்பனுக்கு போன் செய்து நடந்த அனைத்தையும் கூறினேன்.

அவனும் அவசரபடாதே எது உண்மை என்று தெரியாமல் எந்த முடிவுக்கும் வரவேண்டாம் அடுத்த மாதம் நான் அங்கு வந்ததும் அவன் நண்பனிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்வோம் என்றான், எனக்கும் அதுவே சரி எனப்பட்டது. ஆனால், அதுவரை இந்த விடியோ அவன் நண்பன் யாருக்கும் அனுப்பி விடகூடாது என்று பயந்து அதை விக்கியிடம் சொன்னேன் அதை பற்றி நீ கவலை படவேண்டாம் அவன் இது போன்ற விஷயங்களை என்னிடம் மட்டுமே பகிரிந்துகொல்வான் என்றான். நானும் அரை மணதுடன் சரி என்று சொல்லிவிட்டு பெங்களூர் சென்றுவிட்டேன்.

ஆனால் சித்ராவிடம் போன் செய்து அடிக்கடி பேச ஆரம்பித்தேன் அவள் சில நேரங்களில் போன் எடுக்கவில்லை கேட்டால் overtime, overwork என்று சொல்ல ஆரம்பித்தாள் நானும் கண்டுகொல்லாமல் இருந்தேன். ஒரு நாள் விக்கி போன் செய்து நாளை சென்னை வந்துவிடுவதாக கூறினான் இந்த வார இறுதியில் எங்களுக்கு பழக்கமான Bar-ல் அந்த நபரை அழைத்து கொண்டு வருவதாகவும் நானும் சிறிது நேரத்தில் அவர்களை அங்கு சந்திக்கும்படி திட்டம் போட்டோம்.

அதன்படி அந்த வாரம் இறுதியில் நான் சென்னை சென்றேன் மாலை 6 மணி ஆனதும் அந்த பார் சென்று நான் வேறு Table-ல் சென்று அமர்ந்து கொண்டேன். விக்கியும் அவன் நண்பனும் வேறு table-ல் குடிக்க ஆரம்பித்தனர். 3 Round ஆனதும் விக்கி எனக்கு சிக்னல் குடுத்தான் உடனே நான் எதேச்சையாக அங்கு செல்வது போல் சென்று நானும் விக்கியும் அறிமுகம் ஆகி கொண்டொம். பிறகு என்னை அவனிடம் எங்கள் நட்பை பற்றி சொல்லி விக்கி அறிமுகம் படுத்திவித்தான்.