எட்டி மிதிச்சேன் செத்தே போவ … வேலைக்கு சேர்ந்த ரெண்டு மாசத்துல உனக்கு அவன் ரெண்டு லடசம் லோன் குடுக்குறான் இப்ப என் கண் முன்னாடியே உன் தோள்ல கை போடுறான் … என் முன்னாடியே உன்னை தூக்கிட்டு போறான் அப்புறமும் நான் உன் கூட குடும்பம் நடத்தணுமா ?
திலீப் என்ன பேசுறீங்க என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?
அந்த மயிரெல்லாம் தேவை இல்லை …. உன்னை மாதிரி ஒரு அனாதைய என் வீட்டு மருமகளா ஏத்துக்க முடியாது போடி … தடுமாறி எழுந்து நின்ற என்னை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு அவர் அண்ணன் என் புருஷன பார்த்து இவகிட்ட என்னடா வளவளன்னு பேசிக்கிட்டிருக்க …
வண்டில ஏறுடா …
அவரோ மறுபேச்சு பேசாம வண்டில ஏறிட்டார் …
யாரை அனாதைன்னு சொன்னீங்க எனக்கும் அம்மா அண்ணன் எல்லாம் இருக்காங்க …
அப்புறம் என்ன மயிருக்கு எவன் வீட்லயோ இருக்க உன் அண்ணன்கிட்ட நேத்தே பேசிட்டோம் அவன் சனியனை தலை முழுக்கியாச்சுன்னு சொல்லிட்டான் அண்ணன் இருக்கானாம்பாருடா என்று சிரிக்க …
எனக்கு அவர் அண்ணன் மேல் ஆத்திரம் பொங்க அதைவிட பெரிய ஆத்திரம் என் புருஷன் மேல … பேசவிட்டு பேசாம இருக்கறேன்னு ஆனாலும் அப்போது கோவப்படும் நிலையில் நான் இல்லை …
திலீப் என் பையனை என்கிட்டே குடுத்துடு அவன் இல்லைன்னா நான் செத்துடுவேன் …
செத்து தொலை… நான் கார் கதவை பிடித்து இழுக்க அது திறந்து கொள்ள … திலீப் மீண்டும் என்னை பிடித்து தள்ளி கதவை சாத்த அந்நேரம் என் புடவை கார் கதவில் சிக்கிவிட்டது … அவர் அண்ணண் கார்ல ஏற்கிட்டு வண்டிய எடுறா …
திலீப் திலீப் பிளீஸ் மணீஷ் முகத்தையாவது காட்டு …
நான் கார் கதவை இழுக்க அது சீறிக்கொண்டு பாய்ந்தது …
போன வேகத்தில் என் புடவை காரோடு போக … சுருட்டி அடித்துக்கொண்டு விழுந்தேன் … ஐயோ திலீப் திலீப் என் புடவை நான் கத்தி கதற என் மானத்தையும் வாங்கிவிட்டு என் மகனையும் பறித்துக்கொண்டு இரக்கமே இல்லாமல் என்னை நடு காட்டில் விட்டு போயிட்டானுங்க …
புடவை இல்லாமல் அந்த அத்துவான காட்டில் திக்கு தெரியாமல் நின்றேன் …
வீட்டுக்கு போனதும் உன்னை துரத்திடுவாங்கன்னு சலீம் சொன்னாரே ஆனா வீட்டுக்கு கூட போகாம நடுவழிலே இறக்கி விட்டார்களே …
வேலைக்கு சேர்ந்ததும் கஷ்டப்படுறாரேன்னு லோன் வாங்கி குடுத்தா அதையும் தப்பா பேசுறார் … எனக்கு இவளோ ஹெல்ப் பண்ண அனிதா சிவா சார் யாரையும் இனி நான் எப்படி பார்ப்பேன் …
மணீஷ் இனி உன்னை பார்க்கவே முடியாதா ?
ஒரு நிமிடத்தில் இந்த உலகில் எனக்கென்று யாரும் இல்லாமல் போனேன் …
இனி நான் ஏன் வாழனும் … செத்து தொலை…. செத்து தொலை …
அதுதான் முடிவா என்று சாவை பற்றி யோசித்து அந்த வனாந்திரத்தை சுற்றி பார்க்க …
மெல்லிய ஒளி வந்து என் மேல் படர்ந்தது …
அது மெல்லிய ஒளி அல்ல பிரகாசமான ஜுவாலை …
அந்த ஒளி என் மீது படர்ந்து பரவி என் வாழ்க்கைக்கு ஒரு புத்துயிர் குடுத்தது …
அந்த ஒளியை என் மேல் பரவ விட்ட அந்த காரிலிருந்து இறங்கினார் என் நாயகன் சலீம் !!
சலீமுக்காக இன்று நான் என் உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்துள்ளேன் …
அதுக்கு காரணம் முழுக்க முழுக்க என் புருஷன் தான் …
இந்த இரவு எனக்கும் சலீமுக்குமான அத்தனை உறவுகளுக்குமான ஆரம்ப விதை …
இதோ சலீம் என்னை நோக்கி வர …
சலீம் என்று ஓடிச்சென்று கட்டி அணைத்தேன் …
என்னாச்சி காயு … நினைச்சேன் நான் சொன்னேனே கேட்டியா ?
சார் என் புருஷன் …
எனக்கு நல்லாவே தெரியும் இந்த மாதிரி கேடு கெட்ட பணக்காரங்க இப்படித்தான் நினைப்பானுங்க …
மணீஷ் எங்க ?
மணீஷ் மணீஷ் அவனை கார்லே கூட்டி போயிட்டாங்கசார்னு கதறி அழுதேன் …
சரி உடனே வண்டில ஏறு நாம அவனுங்களை புடிச்சாகனும் …
நானும் பதற … நிலைமையின் தீவிரம் புரிய வேகமாக ஓடிச்சென்று காரில் எற சலீமின் கார் சீறிப்பாய்ந்தது …
நான் ரொம்ப நேரமா ஃபாலோ பண்றேன் மணி 11 ஆகுது …. அவனுங்க கோயம்புதூர் ரோட்டுல போகாம இந்த பக்கம் வரும்போதே நினைச்சேன் …
இது எங்க ?
ம்ம் சேலம் பக்கம் … நீ எதுவும் கேக்கலையா ?
நான் தூங்கிட்டேன் சார் …
பொட்ட பசங்க … உன் புடவை எங்க காயு ?
Mm good . Good