ம் … சீக்கிரம் வா என்று என்னை அனுப்பி வைத்தார் …
நானும் அவசரமாக ஓடி வேற ஒரு பிங்க் கலர் புடவையை எடுத்து அணிந்தேன் ..
கப்போர்டில் பிரா பேண்டீஸ் எல்லாம் இருந்தது …
அடடா பிங்க் கலர் பிரா கூட இருந்தது … எப்படியோ சீக்கிரம் தயாராகி வண்டிக்கு வர …
சலீம் சார் கதவை பூட்டி விட்டு காருக்கு வந்தார் …
அனிதா என்னிடம் கண்ணாலே என்னாச்சுன்னு கேட்க நான் ரகசியமாக அவளிடம் போலீஸ் ஸ்டேஷன் போறோம்ல அதான் கொஞ்சம் டீசண்டா வர சொன்னார் …
பிறகு வாட்ச்மேன் சல்யூட் வைக்க வண்டி அங்கிருந்து கிளம்பியது … ஆனால் சலீம் காரை ஒரு ரெஸ்டாரென்ட் வாசலில் நிறுத்தினார் …
போலீஸ் ஸ்டேஷன்ல ரொம்ப நேரம் ஆகும் அதோட மணீஷ் வேற சாப்பிடலை சோ சாப்பிட்டு போலாமே …
சரி சார் … ம் மனுஷனுக்கு எவளோ அக்கறை …
நால்வரும் ஒரு டேபிளில் ஆனால் நானும் மனீசும் அருகருகே என் ஆசை தோழி என் ஆசைக்கு பாத்திரம் ஆகப்போகும் சலீமுக்கு அருகில் …
பொறாமை தீ பற்றி எரிந்தது …
சீ நீ என்ன அவர் பொண்டாட்டியா ? இந்த ரணகளத்துளையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுது பேசாம சாப்பிட்டு கிளம்புடி !!!
என் மனசாட்சி என்னை திட்ட நானும் வேகமாக சாப்பிட்டு முடித்தேன் !
சாப்பிட்டு முடித்து மணீஷை பள்ளியில் சொல்லிவிட்டு விட்டு வந்தோம் …
அங்கிருந்து நேராக போலீஸ் ஸ்டேஷன் செல்ல … அந்த இன்ஸ்பெக்ட்டரிடம் சலீம் சென்று பேசினார் …
பிறகு என்னிடம் வந்து காயு அவர் உன் புருஷனுக்கு போன் பண்ணி சொல்லிட்டார் இப்ப வந்துடுவார் …
உன்கிட்ட கேப்பாங்க நீ உடனே கடத்தலை இவர் என்கிட்டே கோச்சிக்கிட்டு சண்டை போட்டு போயிட்டார் இவர் கிட்ட தான் வேலை செய்யிறேன் இவர் வீட்ல தான் நேத்து நைட் இருந்தேன்னு சொல்லிரு …
பையனை கேட்டா அவனுக்கு எக்ஸாம் ஸ்கூல்ல இருக்கான்னு சொல்லு …
சரி சார் …
காயு பயப்படாத தைரியமா இரு என்று அனிதா எனக்கு தைரியம் கூட்ட நானும் கொஞ்சம் தெளிவானேன் …
கொஞ்ச நேரத்தில் என் புருஷன் அவர் அண்ணன் ஆட்களுடன் வர போலீஸ் எங்களையும் கூப்பிட்டது …
ம் சொல்லுங்க என்று இன்ஸ்பெக்ட்டர் ஆரம்பித்தார் …
உடனே என் புருஷன் கோவமாக இந்த ஆள் என்னை அடிச்சிட்டு என் பொண்டாட்டி புள்ளைய கடத்தி வச்சிருக்கான் சார் …
ஹலோ மரியாதையா பேசுங்க உங்க மனைவி இங்க நிக்கிறாங்க நீங்களே கேளுங்க நானா கடத்தினேன் …
இன்ஸ்பெக்ட்டர் என்னிடம் ஏம்மா இவர் உங்களை கடத்திட்டாரா ?
இல்லை சார் நான் இவர்கிட்ட வேலை செய்யிறேன் … நேத்து மட்டும் இவர் வீட்ல இருந்தேன் அதனால தப்பா நினைச்சிட்டார் போல எப்பவுமே நான் என் தோழி வீட்டில் தான் இருக்கேன் … நேத்து கூட எல்லாம் ஒன்னா தான் இருந்தோம் …
என்ன மிஸ்டர் என்ன சொல்றீங்க ?
கட்டின புருஷன் நான் இருக்கும்போது இவ ஏன் சார் இன்னொருத்தர் வீட்ல இருக்கனும் ?
நீங்க விட்டுட்டு போயிட்டா நான் என்ன பண்ரது ?
இதுக்கு என்ன சொல்றீங்க மிஸ்டர் ?
நான் என் மனைவி குழந்தையை கூட்டிகிட்டு போயி சந்தோஷமா வாழ வைக்கிறேன் என்னோட வர சொல்லுங்க சார் …
எனக்கு ஒரு நிமிஷம் நம்பவே முடியலை … அப்டின்னா திலீப் திருந்திட்டாரா ?
உண்மையா தான் சொல்றீங்களா ?
ஆமாம் காயு ! நாம மறுபடி சேர்ந்து வாழ்வோம் ! என்னால நீ இல்லாம இருக்க முடியாது !
திலீப்பின் கண்களில் என் காதலை பார்த்தேன் !!
நேத்து நான் வேற ஒருத்தன் வீட்ல தங்குனது அவருக்கு கோவம் வந்துருக்கும் அதான் மாறிட்டார் … நான் சந்தோஷ மிகுதியில் சரி சொல்ல எத்தனிக்க அனிதா என் காதில் ரகசியமாக மயக்கம் போட்டு விழு என்று சொல்ல …
நான் என்ன ஏதுன்னு சலீமை பார்க்க அவர் கண்ணாலே மயக்கம் போட சொல்ல நான் டக்குன்னு மயக்கம் போட்டேன் அதாவது நடித்தேன் …
ஆனால் சலீம் என்னை தாங்கி பிடித்து கொஞ்சம் நகருங்க அவங்களுக்கு மயக்கம் வந்துடுச்சி என்று என்னை தூக்கி கொண்டு காருக்கு வந்துவிட்டார் …
எதுக்கு இதெல்லாம் பன்றார் என் புருஷன் பார்த்து என்ன நினைப்பார் … நேத்து அவர் கண் முன்னாடியே என்னை தோளில் கை போட்டு அழைத்து போனார் இன்று அவர் முன்னாலே தூக்கிட்டு வரார் … திலீப்புக்கு கோவம் வந்து மனசு மாறிட போறார் என பதறினேன் !!
பின்னாடியே என் புருஷன் அவர் அண்ணா போலீஸ் எல்லாம் வர சலீம் இன்ஸ்பெக்டரிடம் … சார் அவங்க நேத்துலேர்ந்து சாப்பிடலை ஒரு அஞ்சி நிமிஷம் குடுங்க இப்ப வந்துடுவாங்க என்கிறார் …
எனக்கு ஒன்னும் புரியல நான் கண் மூடியே இருந்தேன் ..
சலீம் இன்ஸ்பெக்ட்ரை பார்த்து சார் கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க …
பாத்தீங்களா சார் நான் இருக்கும்போதே என் பொண்டாட்டிய தொட்டு தூக்குறான் …
அதுக்கு அவர் என்னமோ சொல்லி அவரை அங்கிருந்து அழைத்து போயிட்டார் …
அப்போது சலீம் என்னிடம் நெருங்கி மெல்லமாக சொன்னார் …
காயு கொஞ்ச நேரம் கண் திறக்காத … இதுக்கு நீ ஒத்துக்காத அவங்க உன்னை விரட்டி விட்டு மணீஷை தூக்கிட்டு போயிடுவாங்க …
எனக்கு இதை சலீம் சுயநலத்தால் சொல்றாரோ என்று தோன்றியது …
இல்லை சார் அவர் மாறிட்டார் என்னையும் சேர்த்து தான கூட்டி போறேன்னு சொல்றார் …
இல்லை காயு புரிஞ்சிக்கோ என்று அனிதாவும் சப்போர்ட் பண்ண ….
இல்லை அனிதா நான் அவர் கூட போறது தான் சரி என்ன இருந்தாலும் என் வாழ்க்கை அவரோட தான …
காயு அவங்க உன்னை நைச்சியமா பேசி கூட்டி போயி உன்னை விரட்டிருவாங்க அவங்க பெரிய இடம் உன்னால எதுவும் பண்ண முடியாது …
இல்லை சார் திலீப் பத்தி எனக்கு தெரியும் அவர் ரொம்ப நல்லவர் …என்னை விட்ருங்க பிளீஸ் என்று கண் விழித்து எழுந்தேன் …
ம் அப்புறம் உன் இஷ்டம் என்று சலீம் நகர்ந்துவிட்டார் …
எனக்கு சலீமின் திட்டங்கள் தெரியாமல் இல்லை இதுக்கு அனிதாவும் கூட்டு …
நான் இருவரின் முகத்தை கூட பார்க்காமல் நேராக என் புருஷனிடம் சென்று என்னை கூட்டி போறதா இருந்தா நாங்க வரோம் ஆனா மணீஷ் மட்டும் தான் வேணும்னா நான் இப்டியே போயிடுறேன் …

Mm good . Good