ரெண்டு லாபம் – 13 87

அவனும் பாத்ரூம் செல்ல எனக்கு உள்ளுக்குள் எதிர்காலத்தை குறித்த பயம் கவ்வியது …

இனி என்ன ஆகும் ?

மனீஷை நான் மட்டும் எப்படி வளர்ப்பேன் …

சலீம் தான் துணை …

நான் நினைக்க சலீம் கதவை தட்டினார் …

நான் ஓடிச்சென்று கதவை திறக்க கையில் சாப்பாடு பார்சலோட வந்தார் …

இன்னொரு கவர் இருந்தது …

சாரி காயு டிரஸ் எங்க போயி வாங்குறதுன்னு யோசிச்சேன் நல்லவேளை மூட்டைல துணி விக்கிறவன் ஒருத்தன் இந்த பக்கம் போனான் …

சட்டுன்னு வாங்கிட்டேன் …

ரொம்ப தாங்ஸ் சார் ….

என்னடா மூட்டைல போறத வாங்கி குடுத்துட்டாரேன்னு தப்பா நினைக்காத …

சலீம் சார் நீங்க நூல் புடவை வாங்கி குடுத்தாலும் அது எனக்கு பட்டுப்புடவை தான் …

ம்ம் … ஓகே ஓகே இதை கட்டிக்க

மணீஷ் எங்க ?

இதோ ….

ஹா … வாங்க வாங்க சாப்பிடலாம் …

மூவரும் அவசரமாக சாப்பிட்டு முடிக்க நான் புடவை கட்டிக்கொள்ள உண்மையில் அது ஒரு சாதாரண புடவை தான் ஆனா மனசுக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது ….

காயு நீ ரூமை சாத்திக்கிட்டு இங்கே இரு நான் போயி கார் எடுத்துக்கிட்டு வரேன் ..

கார்ல தான் பெட்ரோல் இல்லையே !

இல்லை கீழ ஒருத்தர்கிட்ட சொல்லிருக்கேன் அவர் பைக்ல போயி பெட்ரோல் வாங்கிட்டு வந்துடுவார் நான் போயி போட்டுக்கிட்டு கார எடுத்துட்டு வரேன் ….

சரிங்க …

அவர் மீண்டும் வெளியேற கதவை தாழ் போட்டு மணீஷை தூக்கி மடியில் உக்கார வைத்து பயத்துடன் உக்கார்ந்திருந்தேன் …

ஒரு 15 நிமிஷம் இருக்கும் சலீம் வந்துவிட்டார் …

மனதுக்குள் மிகப்பெரிய நிம்மதி பரவ …

காருக்குள் நான் மணீஷ் சலீம் …

என் சொந்த வீட்டுக்குள் என் புள்ளை புருஷனோட இருப்பதை போன்ற ஒரு உணர்வு !!

கொஞ்சி மகிழ மகன் உறவுக்கு உறவாக தோழி … கண்கலங்காமல் காப்பாற்ற கணவனை போல ஒருவர் !!

இனி என்ன … மீண்டும் பெங்களூருவுக்குள் நுழைந்தேன் இம்முறை சலீமின் பொண்டாட்டியாக …

இப்போ நம்ம அனிதா புருஷன் கதையை தொடர்வார் !!
ஹாய் நண்பர்களே மீண்டும் வணக்கம் !!

நான் டெல்லி சென்று விட்டு வருவதற்குள் என்னென்னவே நடந்துடுச்சு !!

இப்போ காயு தன் மகனை ஒரு ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்ப்பதாக முடிவெடுத்துருக்கா ….

கூடவே அனிதாவும் ராஜூவை சேர்க்க முடிவு பண்ணிருக்கா ….

காயு சலீமின் கெஸ்ட் ஹவுஸ்ல நானும் அனிதாவும் வீட்ல …

இப்போதைக்கு இதான் நிலவரம் இனி என்னாகுதுன்னு பாருங்க ….

ஒரு நாள் காலை ஆறுமணிக்கு எழுந்து பேப்பர் படிக்க வீட்டை திறக்க வாசலில் பத்து பேருடன் திலீப் !!

வாங்க திலீப் உள்ள வாங்க …

நான் உள்ள வரதா இல்லை சார் காயு எங்க அவளை வெளில அனுப்பி வைங்க ….

சார் உள்ள வந்து பேசுங்க பிளீஸ் …

அவரும் மற்றவர்களை வெளியில் நிப்பாட்டிவிட்டு கூட ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு உள்ள வர ….

உக்காருங்க …

காயு எங்க ?

அவங்க இங்க இல்லை …

எங்க போயிட்டா ?

இங்க இல்லை அவ்ளோதான் தெரியும் …. அனிதா கம்பீரமாக சத்தமாக சொல்ல …

வாடி வா நீ தாண்டி அவளை கெடுத்த …

ஹலோ என்ன இப்டி பேசுற அவங்க என் ஒய்ப் தெரியுமா ?

உனக்கு மட்டும் தானா ?

அந்த சலீமுக்கு எனக்கு …

எனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் ஷாக் ஆவது போல …

என்னது என்ன உளர்ர ?

Updated: December 28, 2020 — 4:29 pm

1 Comment

Comments are closed.