திருமணம் ஆகாத கன்னி 1 86

“என் சித்தி பையன் சார், இது அவன் போன் தான், சாயங்காலம் வந்து கொட்டிட்டு போகுரதா சொல்லியிருக்கான், அதான் இந்த பக்கம் வரவும் கால் பன்னுறதா சொல்லி செல்லை கொடுத்தான்” என்றாள் பொற்கொடி.
அந்த கால்லை அட்டன்ட் பன்னிய சிவனேசன் அதனை ஸ்பீக்கரில் போட்டு பொற்கொடி முன் நீட்டினான், ராம்குமார் ஏதாச்சும் ஏடாகூடமா பேசிவிட்டா ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என்று பயந்த பொற்கொடி, அவன் பேசுவதற்குள் பேசினாள்,

“தம்பி, இப்போதான் டா அக்கா ஆபிச் வந்திருக்கேன், இப்போ எங்க எம்டி சார்கிட்ட தான் டா பேசிகிட்டு இருக்கேன், கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன் டா” என்று சொல்லி கால்லை கட் செய்தாள்.

டேனியல் பொற்கொடியை பார்த்து சிரித்தான்,

” இனிமேல் சாயங்காலம் உன் தம்பிய வரவேண்டாம்னு சொல்லிடு மா, பிகாஸ் என் பேரனும் பேத்தியும் படிக்கிறாங்க, பேரன் 3ஆம் வகுப்பு, பேத்தி 1ஆம் வகுப்பு படிக்கிறாங்க, பக்கத்துல நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கு, அதுக்கு அவங்கள கார் டிரைவர் கூட்டிட்டு வந்திடுவான், நான் உன்ன அங்க கூட்டிட்டு போயிடுவேன், சாயங்காலம் 6 டூ 8 அவங்களுக்கு நீ டியூசன் எடுக்கனும், அதுக்கு தனியா பீஸ் தாறேன் ஓகேவா” என்றான் டேனியல்..

“ஹம்… ஓகே சார்” என்றாள் பொற்கொடி.

“டியூசன் முடிஞ்சதும், நானே உன்ன உங்க வீட்ல போய் விட்டுடுறேன்” என்றான் டேனியல்.

“சரி சார் என்றாள் பொற்கொடி.

“சரி மா, இன்னைக்கு போய் வேலைய பாரு, அதுக்கு முன்ன சிவனேசன் இந்த ஆபிஸ், கார்மென்ட்ஸ், கட்டிங்க் செக்சன், பேக்கிங்க் செக்சன், குடோன், ஸ்டிச்சிங்க் செக்சன் எல்லாத்தையும் சுற்றிக்காண்பிப்பான், நீ சூப்பர்வைஸ் பன்ன அங்க போகனும்ங்குறது இல்ல மா, இங்கயே உட்கார்ந்து இந்த டிவ்ல நம் கம்பேனி முழுசையும் பார்க்கலாம், இந்த டிராயர்ல கேஷ் இருக்கும், கம்பேனி பெட்டி எக்ஸ்பன்சஸ் எல்லாத்தையும் நீ தான் கவனிச்சுக்கனும் அந்த டீடெல்ல சிவனேசன் உணக்கு சொல்லி கொடுப்பார், இனிமேல் கம்பேனி கேஷியரும் நீ தான்” என்று சொன்ன டெனியல் துனிந்து பொற்கொடியின் தோள்பட்டையை தட்டிக்கொடுத்தான்.
பொற்கொடியும் புன்னகைத்தபடி சிவனேசனை பார்த்தாள்.

“சிவனேசா, இந்த பொண்ணுக்கு ஒரு நல்ல டேபில் சேர், ஒரு கம்ப்யூட்டே எல்லாம் ரெடி பன்னிகொடுத்துடு, இப்ப நம்ம கார்மென்ட்ஸ் முழுசையும் சுற்றி காமிடா” என்று சொல்லி பொற்கொடி தோளில் மீண்டும் கையை வைத்தான் டேனியல்.

அவன் தன்னை தொட்டுப்பேசுவதை பற்றி கவலைப்படாத பொற்கொடி டேனியலை பார்த்து புன்னகைத்தாள்,

“சொல்லுங்க சார்” என்றாள்.

1 Comment

  1. When u post திருமணம் ஆகாத கண்ணி பெண் 7 Paet

Comments are closed.