கவியும் நல்ல பேசி ஒரு அரைமணி நேரத்துல ரெண்டு பெரும் நல்ல பிரிஎண்ட்ஸ் மாதிரி நம்பர் எல்லாம் மாத்திக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு சார் வந்து படத்தை எடுத்தாரு கவி கனவுல இருக்குற மாதிரி சந்தோஷமா இருந்த அனா உன்னிப்பா படத்தை கவனிச்சா அவளுக்கு புரியாத சில விஷயத்தை அவங்க சொல்லி குடுக்கும் பொது ஈசியா புரிஞ்சுதா நெனச்சு சந்தோஷ பட்டா. அன்னைக்கு கிளாஸ் முடிஞ்சு வெளிய வரும் பொது அவளும் அவ புது பிரின்டும் பேசிட்டே வெளிய வரும் பொது ஒரு குரல்
ஹே பிரியா பிரியா { பிரியா தாங்க நம்ம கவி புது பிரின்ட் குழம்ப வேணாம் }
யாரு கூப்பிடுறதுனு திரும்பி பாத்து
பிரியா: ஹே திலிப் அண்னா இங்க என்ன பண்ற
திலிப் : ஹே நானும் இந்த கிளாஸ் தன டி நீயும் இங்க தான் join பண்ணி இறுகிய
பிரியா : மக்கு அண்ணா என்ன விட அஞ்சு வருஷம் பெரிய ஆளு இன்னும் இங்க பெஞ்ச் தேய்க்க வந்திய
திலீப்: அடி வாலு என்ன நக்கலா நான் உன்னக்கு அண்ணா மறந்துராத
பிரியா: ஹா ஹா ஹா டென்ஷன் அகதா அண்ணா சும்மா தானா ஆமா பெரியப்பா பெரியம்மா எல்லாம் நல்ல இருக்காங்களா
திலிப்: எல்லாம் நல்ல இருக்காங்க நீ ஏன் வராதே இல்ல வீட்டுக்கு
பிரியா : எங்க அண்ணா 12த் fail அனத்துல ஒரே திட்டு வெளிய எங்கையும் விடல கரஸ்ல படிக்க போறேன்னு சொன்ன உடனே தான் இங்க அனுப்பி வச்சாங்க
திலீப் : ஆமா யாரு இது உண் பிரின்டா
{ அங்க ஒன்னும் பேசாமல் அழகு சிலையாய் நின்னுட்டு இருந்த கவிய பாத்து கேட்டான் }
பிரியா: ஐயோ ஆமா அண்ணா உன்ன பாத்ததுல மறந்துட்டேன் இது கவிதா அண்ணா இதே கிளாஸ் தான் கவிதா இது எங்க திலீப் அண்ணா என்னோட பெரியப்பா பையன்
திலீப் : ஹாய் கவிதா nice to meet you என்று தன கைய நீட்ட
கவிதாவும் மரியாதையாக தன் கைய நீட்டி ஹாய் அண்ணா என்றால்
திலீப் : ஐயோ என்ன கவிதா எது டக்குனு அண்ணா சொல்லிட்டீங்க ஒரே கிளசஸ்ல படிக்கச் போறோம் ஜஸ்ட் கால் மீ திலீப்
Very interesting continue
கதை நன்றாக ஆரம்பித்தது