இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 11 74

“ரொம்ப நல்ல இருந்ததுங்க,” என்றேன், அனால் மனதுக்குள் இதைவிட ரொம்ப பெட்டெர் போன வரம் தான் அனுபவித்தேன் என்று நினைத்துக்கொண்டேன்.

நானும் விக்ரமும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம், கொஞ்சிக்கொண்டோம். மூட் இருக்கும் போது போன் செக்ஸ் அனுபவித்தோம். இப்போது எல்லாம் சுமித்த என்னுடன் அதிகமாக பேசுவதில்லை. அவளுக்கு வேலையும் அதிகமாக இருக்கும் போல. இது எனக்கும் நல்லதாக போய்விட்டது. ஆவலுடன் நெருக்கமான உறவை உருவாக்க எனக்கும் விருப்பம் இல்லை. எப்படி இருந்தாலும் விக்ரம் அன்புக்கு அவள் என் எதிரி. இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. விக்ரமுக்கு இங்கே வர வாய்ப்பு அமையவில்லை அனால் அடுத்த வாரம் அவன் வருவதாக சொன்னான். இப்போது யாரும் வீட்டில் இல்லை, அவனுக்கு நான் கால் செய்தேன்.