ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 6 56

“ம்ம்.. ஆமா..”

“ஸாரிக்கா..”

“சரி விடு..”

“ஐ லவ் யூக்கா”

”என்னப்பா இது?”

“ஏன்க்கா.. ??”

“உன் வயசென்ன.. என் வயசென்ன.. ??”

“ஆனா.. உங்களை பாத்தா அப்படி ஒண்ணும் வயசான மாதிரி யாருமே சொல்ல மாட்டாங்கக்கா.. இன்னும் அவ்ளோ அழகா.. இளமையா இருக்கீங்க..” சொல்லிக் கொண்டே அவள் இடுப்பை வளைத்து அவளை மெதுவாக அணைத்தேன். அவள் கன்னத்தில் முத்தமிடப் போன என் உதட்டில் கை வைத்துத் தடுத்தாள்.

“அப்போ.. அக்காவை லவ் பண்றியா?”

”ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்”

அவள் என் கண்களை கூர்ந்து பார்த்தாள். நான் சிரித்தபடி அவளின் கன்னத்தில் பச்சென முத்தமிட்டேன்.
“லவ் யூ ஸோ மச்க்கா”

அவள் மூக்கு விடைத்தது.
” அவ்ளோ ஆசையா நிரு.. அக்கா மேல.. ??”

” கொள்ளை ஆசைக்கா.. !! எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு.. !! நீங்க மட்டும் எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருந்தா.. உங்களை நான் டெய்லி பூ போட்டு கும்பிடுவேன்.. !!”

”உன் வயசு.. உன்னை இப்படி எல்லாம் பேச வெக்குது” என்றுவிட்டு என் கையை விலக்கி நகர்ந்தாள்.

எனக்கு பயம் விட்டுப் போனது. இனி அவள் என்னை திட்ட மாட்டாள் என்று புரிந்தது. அப்படியும் திட்டினால்தான் என்ன? இவளை அடையப் போகும் சுகத்துக்காக திட்டு என்ன அடி கூட வாங்கலாம்.. !!

“நான் தப்பா ஏதாவது நடந்திருந்தா ஐ ஆம் ஸாரிக்கா.. ஆனா என்னால.. உங்களை.. உங்க அழகை இவ்வளவு கிட்டத்துல பாத்துட்டு சும்மாருக்க முடியல..” எனச் சொன்னபடி மீண்டும் அவள் பின்னால் போய் அவளுக்கு நெருக்கமாக நின்று அவள் தோள்களைத் தொட்டேன்.

“நிரு.. நான் கல்யாணம் ஆனவ.. ஆனா நீ.. ??”

“உங்க வயசுக்கும், அழகுக்கும் நான் சரியானவன் இல்லதான்க்கா.. ஆனா..”

“ஆனா.. ??”

“ஐ லவ் யூ..” எனச் சொல்லிவிட்டு அனுவை ஆசையாக அணைத்துக் கொண்டேன்.

அவள் என்னைத் திட்டவோ தள்ளிவிடவோ இல்லை. அப்படியே நின்று விட்டாள். நான் இன்னும் முன்னேறி அவளை நன்றாக அணைத்தேன். அவள் வயிற்றில் என் ஒரு கை பதிந்தது. என் கை மீது தன் ஒரு கையை வைத்தாள்.
“விடு நிரு..”