ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 1 26

ஐந்து வருஷத்துக்கு முன்பு நடந்த சம்பவம் பளிச்சென்று flashback – ஞாபகம் வந்தது. அதை நினைத்துக்கொண்டே தனக்குள் வெட்கத்துடன் முறுவலித்துக்கொண்டாள்.

குளித்து வந்தவுடன், cousin ராமுக்கு ஒரு போன் கால் செய்தாள்.
“ஹேய் ராம்! எப்பிடி இருக்கே?”

“ஹாய் சுனி! சௌக்கியமா இருக்கேன். என்ன திடீர்னு போன்?”

“உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. அதான் போன் பண்ணினேன்!”

“வெரி குட். உன் குரல் கேட்டு ரொம்ப சந்தோசம்” என்று சுனிதாவுடன் flirt பண்ணினான்.
“உன் friend காமினி எப்பிடி இருக்கா? யாரோ boyfriend இருக்கான்னு சொன்னே இல்லே?”

“ஐயோ அதை ஏன் கேக்கறே! அவளோட ரொம்ப நெருக்கமா பழகிட்டு ஒரு நாளைக்கு, ஏதோ ஜோக் அடிக்கிறாப்போலே,
“காமினி! கொஞ்சம் காமி நீ!” இன்னு சொல்லி tease பண்ணிருக்கான். அவளுக்குத் தாங்க முடியாம,
“போடா scoundrel !” நு சொல்லித் துரத்திவிட்டாள். இப்போ மறுபடியும் single !”

“ஓஹோஹோ!” நு ராம் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
“காமினி, கொஞ்சம் காமி நீ” யாவாம்மா? கிழிச்சுட்டான்!” என்று இன்னும் பலத்த குரலில் சிரித்தான்.

“சீ பாவம் அந்த பொண்ணு! அவளுக்கு எந்த அளவு மனசு hurt ஆயிருந்தா அவ தன் boyfriend -ஐயே தூக்கி எறிஞ்சிருப்பா? இப்பிடி ஒரு பீலிங் இல்லாம நீ எப்பிடி சிரிப்பே?” என்று ராமைக் கடிந்து கொண்டாள்.

“சாரி சுனிதா! நீ சொல்றது வாஸ்தவந்தான். இருந்தாலும் அந்த ஜோக்கைக் கேட்டவுடன் சிரிப்பு வந்துடுத்து. சாரி-மா!”

“சரி அதை விடு. உன்னோட வேலை பண்றானே ரவி. அவன் wife உஷாவை நேத்திக்குத்தான் மாம்பலத்தில் நாயுடு ஹாலில் பார்த்தேன். ஏதோ புது படம் ரொம்ப மும்முரமா தயாராயிண்டு வருதுன்னா? ரொம்ப பிஸியா?” என்றாள்.

“ஆமா கொஞ்சம் பிஸி. மகாராஜா சுவாதி திருநாளைப் பத்தி ஒரு படம். இப்போதான் cast selection எல்லாம் போயின்றுக்கு,” என்றான்.

“உம்ம், புரியறது நீ ஏன் பிஸின்னு!” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தாள்.
“புதுப்புதுப் பெண்களோட கும்மாளம் போடறியா?” என்றாள்.

அவள் அப்படிக் கிண்டலாகச் சொன்னாலும், உள்ளூர அவளுக்கு ஒரு விதமான ஆதங்கமும் சற்றே ஒரு பொறாமையும் இருப்பதை அவனால் உணர முடிந்தது. மாமன் மகள் தன்னுடைய அத்தை மகனைப் பற்றிய உணர்வுகளுடன் அப்பிடிச் சொல்லுகிறாள் என்று தோன்றியது. உள்ளூர அவனுக்குச் சற்றுப் பெருமையாகக்கூட இருந்தது – கல்யாணம் ஆனா பின்பும் தன்னிடத்தில் இவ்வளவு பீலிங்க்ஸ் வைத்திருப்பாள் என்று நினைத்த போது!

மெல்ல சுப்ஜெக்ட்-ஐ மாற்றி,
“சரி சுனிதா உனக்கு இந்த விஷயம் தெரியுமா: கம்பெனியில் ஜெனரல் பாடி மீட்டிங் எங்கே வைப்பார்கள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஆரம்பிச்சுட்டியா உன்னோட விடுகதை தொடர்கதையை?” என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சொன்னாள். இப்போதானே அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தோம் அதற்குள் எப்படித் திரும்பியும் அதே போல்
“கேள்வி-பதில்” நிகழ்ச்சி இன்னொரு முறை ஆரம்பிக்கும் என்று தனக்குள்ளே வியந்து கொண்டாள். அதை அவனுக்கு நினைவூட்டும் படியாக,
“இப்போதான் குளிச்சுட்டு வந்து டிரஸ் எல்லாம் போட்டுண்டேன். இப்போ கழட்ட வெக்காதே!” என்றாள்.

ராமுக்கும் அந்த பழைய சம்பவங்கள் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தன. வாவ்! அதை எப்படி மறக்க முடியும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, புன்னகைத்துக் கொண்டான்.

“சுனி, சொல்லு: கம்பெனியில் ஜெனரல் பாடி மீட்டிங் எங்கே வெப்பாங்க?”

“இது என்ன கேள்வி? கம்பெனி ஆபீசில் நடக்கும். இடம் பத்தலைனா ஹோட்டல் conference or banquet room மாதிரி ஒரு பெரிய இடத்திலே வெப்பாங்க!”

“அதை விடப் பொருத்தமான இடம்தான் நாயுடு ஹால். ஜெனரல் பாடிக்காகவே ஏற்பட்ட இடமாச்சே அது!” என்றான்.

சுனிதாவுக்கு களுக்கென்று சிரிப்பு வந்து விட்டது.

“சுனி, நீ ரவியோட wife உஷவைத்தானே பார்த்தே?” என்றான்.
“ஆமா” என்றாள் அடுத்தபடியாக என்ன என்பதுபோல்.

“அந்த உஷா blouse-ஐக் கழட்டிட்டானா அவளை என்ன கூப்பிடுவே?” என்று கேட்டான்.

“பேஷ்! இப்பிடி எல்லாம் உஷாவைப் பத்திக் கற்பனையா? அவ கல்யாணம் ஆனவடா!” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள். ராமுக்கு அந்த ஒரு விஷயத்திலேதான் மனசு பூராவுமா என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.
“சரி நீ கேட்ட கேள்விக்கு பதிலாக, அவள் blouse போட்டிருந்தாலும், இல்லா விட்டாலும், வேறு எந்த dress போட்டிருந்தாலும் இல்லா விட்டாலும், அவளைக் கூப்பிடுவது
“உஷா” என்று தான்!” என்று சொல்லிச் சிரித்தாள்.

“நான் சொல்றதக் கொஞ்சம் யோசிச்சுப்பார்: அவள் ரவிக்கை போடாவிட்டாலும், ரவி கைபோட்ட உஷாதானே?” என்று விஷமமாகச் சொன்னான்.

“ராம் நீ எங்கியோ போயிட்டே!” என்று கிண்டலாகச் சொன்னாள்.
“இல்லே சுனி. நான் எங்கேயும் போகலை! இங்கேதான் இருக்கேன்” என்று ஒரு மொக்கை போட்டான்.

“மொக்கை மன்னவா! என்கிட்டே அடி வாங்கப் போரே!” என்று சொல்லி கொஞ்சலுடன் அவனிடம் கேட்டாள்:
“எங்கேயும் போகலைனா எப்போ என்னைப் பாக்க வரே?”

“ஹேய் ஹேய், உன்னப் பாக்க எப்போ வேணும்னாலும் தயார்! ஆனா இப்போ நீ கல்யாணம் ஆனவ. உங்க புருஷன் கிட்டே கேக்க வேணுமா இல்லியா?” என்று அவளைச் சீண்டினான்.

“ராஜீவ் துபாய்க்கு வேலை விஷயமா போயிருக்கான். So நான் தனியாத்தான் இருக்கேன். கல்யாணம் ஆனவதான். இருந்தாலும் I am an adult human being . I am entitled to all the individual freedoms ! எனக்கு யார் கிட்டேயும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. உனக்கு பயம்மா இல்லேன்னா உடனே கிளம்பி வா! இப்பிடிச் சிரித்துப் பேசி ரொம்ப நாளாச்சு. நம்ம ரெண்டு பெரும் ஜாலியா இருக்கலாம்” என்று ரொம்ப வெளிப்படையாகவே சொன்னாள்.

அடிச்சது யோகம் என்று நினைத்துக் கொண்டே,
“இன்னும் 20 நிமிஷத்தில் உன்னைப் பாக்க வரேன்!” என்றான்.

அன்றைக்கு மாலை/இரவு அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்களின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். மறுநாள் காலை ராம் ஐந்தாவது condom -ஐ toilet -இனுள் எறிந்து flush பண்ணிவிட்டு,
“சுனிதா சுகம் தா” என்று பாடிக்கொண்டே குளிக்கத் தொடங்கினான்.
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிடும் மங்கைகளின் தங்க அங்கக் கவர்ச்சியை அனுபவித்த படி சபலிஸ்ட் மாமாக்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். அன்றைக்கு பஸ்-இல் எந்தச் சிட்டுக்கு அல்வா கொடுக்கலாம், எந்தக் கன்னிமேல் கை வைக்கலாம் என்று வாலிபக் கூட்டம் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. ராமுக்கோ இன்றைக்கு ஹம்சாவைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *