கசமுசா காதல் 8 35

அதனால சாத்துக்குடிகளோட திரட்சி வெளிய எடுப்பா தெரிஞ்சாலும் ஓப்பனா முழுசா காட்டாம மறைக்க முடிஞ்சுது. குட்டை ஸ்கர்ட்டுல தொடைகள மறைக்க முடியல. ரொம்பவே தெரிஞ்சுது. ஆனா நவாஸுக்காக அதையே போட்டுட்டு கிளம்பினா.

ரோட்டுல பல கண்கள் அவளோட தொடைகள மொய்ச்சப்ப வெக்கமா இருந்தாலும் அவங்களோட முகத்துல தெரிஞ்ச எக்ஸ்பிரசன பாக்கறப்ப இத்தன பேர் கிட்ட இப்படி சூட்ட கிளப்ப முடிஞ்ச அளவு அழகான தொடைகள் தனக்கு இருக்கறதுல பெருமையாவும் இருந்துச்சு.

ரோட்டு கார்னர்ல சுரேஷோட பைக்ல நின்னுட்டிருந்த நவாஸ் தூர வர்றப்பவே அவளோட செக்ஸி தொடைகள ரசிச்சான். இவ கிட்ட ரம்பா எல்லாம் பிச்சை வாங்கணும்னு நினைச்சான். இன்னிக்கு அவளோட மறைவா இருக்கிற அழகுகளையும் சேர்த்து ஆசை தீர ரசிச்சி அனுபவிக்கணும்னு அவன் முடிவு கட்டிட்டான்.

ரூபி பக்கத்துல வந்தவுடனே அவள ரசிச்சுகிட்டே நவாஸ் சொன்னான். இந்த டிரஸ்ல ரொம்பவே அழகா இருக்கே ரூபி டார்லிங்.

அவன் கண்ணு ரெண்டும் அவளோட தொடைகள்ல ஒட்டிகிட்ட மாதிரி இருந்துச்சு. பார்வைய வேற எங்கயும் அவன் நகர்த்தல. அவளுக்கு கூச்சமா இருந்தாலும் பிடிச்சுது. தேங்க்ஸ் நவாஸ்.

அவ கிட்ட கேட்டான். எங்கே போகலாம்.

எங்கயாவது போலாம்

2 Comments

Add a Comment
  1. தொடர்கதை… தொடரும் கதை… சூப்பரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *