கசமுசா காதல் 8 75

சுமார் பத்து மணிக்கு தீபா வீட்டு காலிங் பெல்ல ஜான் அமுத்தினான். தீபா தான் கதவ திறந்தா. புது ரோஸ் கலர் சேலையில தேவதை மாதிரி ஜொலிச்சா.

அவ ஜானை எதிர்பார்க்கல.

ஜான் சொன்னான். ஹேப்பி பர்த்டே ஆண்ட்டின்னு சொன்னான்.

அவனை பார்த்தவுடனே அவளுக்கு குஷியாவும் இருந்துச்சு. தனியா சந்திக்கறதுல பயமாவும் இருந்துச்சு. அவன் ரொம்ப டைட்டான ஒரு ஷர்ட்ட்டும், டைட்டான ஒரு பேண்டும் போட்டுட்டு இருந்தான். அவன் உடம்போட மேடுபள்ளங்கள அது அப்படியே செக்ஸியா காட்டுச்சு.

தேங்க்ஸ் ஜான்னு தயக்கத்தோட உள்ளே கூப்பிட்டா.

ஜான் உள்ளே நுழைஞ்சான். விஷ் யூ மெனி மோர் ரிடர்ன்ஸ் ஆஃப் த டேன்னு சொல்லி கிஃப் பேக்கட்டை நீட்டினான்.

2 Comments

  1. தொடர்கதை… தொடரும் கதை… சூப்பரு…

Comments are closed.