கசமுசா காதல் 7 34

நவாஸ் நீ காலைல எத்தனை மணிக்கு ஜிம்முக்கு போவே.

டேய் உனக்கே நியாயமாடா இது. ராத்திரி ஒரு மணிக்கு போன் போட்டு கேக்கற கேள்வியாடா இது.

டேய் கேட்டதுக்கு பதில் சொல்லுடா

ஆறரை மணிக்கு

நாளைக்கு ஜிம்முக்குப் போகாதே. என் வீட்டுக்கு வா. என் ரூம் மினி ஜிம்மில் எக்சர்சைஸ் செய்யலாம்.

ஏண்டா

வாடா அப்படியே ரூபிய பார்த்துட்டு போடான்னு ஜான் அர்த்தத்தோட சொன்னான்.

போனை வச்சிட்டு ஜான் ரூபி கிட்ட சொன்னான். நவாஸ் நாளைக்கு காலைல வருவான். அவன் நாளைக்கெல்லாம் உன்ன தவிர வேற யாரையும் எதையும் நினைக்கக் கூடாது. அந்த அளவுக்கு அவனுக்கு நீ கவர்ச்சி காமிக்கணும். வெக்கப்பட்டியின்னா காரியம் ஆகாது.
நவாஸ் காலைல ஆறரைக்கு முன்னாடியே ஜான் வீட்டுக்கு சைக்கிள்ல கிளம்பினான். வாடா அப்பிடியே ரூபிய பார்த்துட்டு போடான்னு ஜான் சொன்னதுல ஏதோ அர்த்தம் இருக்கரதா அவனுக்கு தோணுச்சு.

அவன் போனப்ப ரூபியக் காணோம். ஜான் தான் வெறும் ஷார்ட்ஸ் போட்டுகிட்டு அவன் ரூம்ல ஜிம்ல எக்சர்சைஸ் செஞ்சுட்டு இருந்தான்.

ரொம்ப எதிர்பார்ப்போட நவாஸ் கேட்டான். எதுக்குடா இங்கே இன்னைக்கு வர சொன்னே

சும்மா தாண்டா. வா நீயும் இதுல எதுலயாவது எக்சர்சைஸ் செய்யின்னான்.

நவாஸ் நைட் பைஜாமாவும் டீ ஷர்ட்டும் போட்டுகிட்டிருந்தான். அதோடவே டம்ப் பெல்ல எடுத்து எக்சர்சைஸ் செய்ய ஆரம்பிச்சான்.

டேய் ஷர்ட் பைஜாமாவ கழட்டிட்டு எக்சர்சைஸ் ஆரம்பிடா.

டேய் நான் இன்னைக்கு ஷார்ட்ஸ் போடல. ஜட்டி தான் போட்டிருக்கேன். அதனால தான் கழட்டல.

ஜட்டி போட்டிருக்கே இல்ல. பின்னென்னடா இங்க என்னடா வெக்கம்.

நவாஸ் சட்டையையும், பைஜாமாவையும் கழட்டிட்டு எக்சர்சைஸ் ஆரம்பிச்சான். நண்பர்கள் ரெண்டு பேரும் பேசிகிட்டே எக்சர்சைஸ் செஞ்சாங்க.

1 Comment

Add a Comment
  1. ,8;vedinga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *