என் மனைவி என்னை cuckold ஆக்கிய கதை 1 60

பிரியா : டாய் அண்ணா அப்போ நானும் உன்ன பெரு சொல்லவா
திலீப் : அடி வாங்குவ என்று சிரித்து பேச மூன்றும் பெரும் சிறிது பேசினாங்க
{ இங்க ஒன்னு சொல்லணும் திலீப் ஹீரோவா இல்லையானு நீங்க முடிவு பண்ணுங்க. ஆனா குடும்பம் இல்லாம முதல் முதல்ல வேற ஆளு கை பட்டது கவிக்கு திலீப் கை தான் } கொஞ்ச நேரம் பேசின பிறகு
திலீப்: ஹே எவ்ளோ நேரம் இபப்டியே நின்னுட்டு பேசுறது பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு பொய் சாப்பிடலாமா
பிரியா : ஹா ஹா நான் ரெடி அண்ணா
கவி : ஐயோ இல்ல வீட்டுல எல்லா வேலை நான் தான் போய் பாக்கணும் நீங்க போயிடு வாங்க
முதல் நாள் சோ ரொம்ப கம்பெல் பண்ண வேணாம்னு திலீப் கவிதாவுக்காக போட பிளான் வேஸ்டா போச்சுன்னு மனசுக்குள்ள நொந்தாலும் டவுட் வர கூடாதுனு ப்ரியாவை கூட்டிட்டு போய் ஒரு காபி வாங்கி குடுத்துட்டு கிளம்பினான். கவிதா உண்மையாவே காலேஜ் சேர்ந்த மாதிரி ஒரு முழு மன சந்தோஷத்தோட வீட்டுக்கு வந்து தன்னோட வேலைகளை செஞ்ச
ஈவினிங் ராம் வீட்டுக்கு வந்த உடனே என்னைக்கு நடந்த எல்லா விஷயம் பிரியா பதியும் திலீப் பதியும் ஒன்னு விடாம சொல்லி சந்தோச பட்டா . ஒரு வாரம் கழிச்சு கவிதா ஜாலியா இருக்குறத பாத்து அவனும் சந்தோசம் ஆனான். அன்று இரவு கொஞ்சம் ஆர்வமாகவே கட்டில செயல் பாட்டானு சொல்லலாம்

மறுநாளில் இருந்து கவி கிளாஸ்கு தனியா போக ஆரம்பிச்ச டெய்லி ஒரு பாடம் எடுத்தாங்க சோ ஒரு புக் மட்டும் தான் எடுத்துட்டு போறத இருந்துச்சு டெய்லி மூணு மணி நேரம் கிளாஸ் அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் பிரியா கூட பேச்சு சில நேரம் திலீப் இப்படி ஜாலியா போய்கிட்டு இருந்துச்சு. திலீப் அழகா ரசிக என்னைக்குமே தவற மாட்டான் அண்ட் சில நேரத்துல கவி தப்ப எடுத்துக்காத மாதிரி டீசெண்டா கவி கிட்ட உங்க ட்ரஸ் நல்லா இருக்கு உங்க ஸ்மைல் நல்லா இருக்குனு பேசிட்டு இருப்பான் . அங்க படிக்குற எல்லாருக்கும் அவ கல்யாணமணவனு தெரிஞ்சாலும் அவ மனசுக்குள்ள ஒரு சின்ன காலேஜ் படிக்குற பொண்ணுன்னு தெரியாம போச்சு . டெய்லி வீட்டுக்கு வந்து சீரியல் பாத்துட்டு இருந்தவ பிரியா திலீப் மூலமா அறிமுகம் ஆனா சில கிளாஸ் நபர்களோடு whatsup ல பேச ஆரம்பிச்ச. கணவன் மட்டுமே பேசின போன்ல நெறய பிரின்ட்ஸ் மெசேஜ் பண்றது கவிதாக்கு புடிச்சு இருந்துச்சு முடிஞ்சா அளவு எல்லார் குடையும் சகஜமா நட்போட பேசிட்டு இருந்த . இதில் அதிக நேரம் பேசுவது பிரியா மற்றும் திலீப் தான் அதில் சில நேரம் பிரியா தன் காதலனோடு மெசேஜ் பண்ண போறத சொல்லிட்டு போய்ட்டுவ அனா திலீப் எப்போதுமே ரிப்ளை பண்ணிட்டு இருப்பான் . வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்த நட்பு இப்போ வா பொண்ணு பேசுற அளவு வந்து இருந்துச்சு {அப்படி திலீப் மற்றும் கவி பேசின சின்ன உரையாடலின் கோப்பி பேஸ்ட் }
{நேரம் மாலை 6 }
திலீப்:என்ன கவி வேலை எல்லாம் ஓவரா
கவி : இப்போ தான் திலீப் முடிச்சேன் நீங்க வீட்டுக்கு போய்ட்டீங்களா இல்ல சங்கர் கூட தான் சுத்தீட்டு இருக்கீங்களா.
திலீப்: வீட்டுக்கு வந்துட்டு தான் பா உன்னக்கு மெசேஜ் பண்றேன். ஆமா ராம் சார் வந்துட்டாரா
கவி: இல்ல திலீப் இப்போ தான் போன் பண்ணாரு மந்த் எண்ட் மீட்டிங்காம் வர 9 ஆகும்னு சொன்னாரு
திலீப்: ஹே கவி கிளசஸ்ல எல்லாம் எவ்ளோ பிரிய வாடா போடான்னு பேசுறாங்க நீ மட்டும் ஏன் இவ்ளோ டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ற
கவி: ஐயோ அது எல்லாம் ஒன்னும் இல்ல திலீப் என்னோட வயசுல பெரியவர் அந்த மரியாதையை குடுக்க வேணாமா

2 Comments

Add a Comment
  1. Very interesting continue

  2. கதை நன்றாக ஆரம்பித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *