என் மனைவி என்னை cuckold ஆக்கிய கதை 1 60

கவி : டேய் அவரு என்ன டிரஸ் இல்லாம அளவு எடுத்தாரு டா போதுமா { சொல்லி வெக்க பட }
திலீப் : ஹே என்ன டி சொல்ற ஒட்டு துணி கூட இல்லாமலா
கவி : ஐயோ ச்சீய் இதுக்குத்தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்
திலீப் : சரி சரி சாரி அப்போ ராம் எடுத்த அளவுளையே வாங்கிக்கலாம் சரியா. இல்ல நானும் உன்ன அந்த மாதிரி நிக்க வச்சு அளவு எடுத்துதவனு கேட்டு சிரிக்க
கவி : பொறுக்கி பொறுக்கி பொறுக்கி னு அவன் நெஞ்சில குத்த {விளையாட}
திலீப் : சரி சரி வா போய் டிரஸ் வாங்கலாம் சொல்லி வெளிய கூட்டிட்டு வந்தான்
ரவி கிட்ட அளவ காமிச்சு நெறய டிரஸ் செலக்ட் பண்ணன் ஒரு ஒரு ட்ரேஸ்ளையும் ஒன்னு எடுத்தான்
கவி : எதுக்கு டா இவ்ளோ வாங்குற இப்போதைக்கு ஒரு ரெண்டு போதாதா
திலீப்: லூசு சில டிரஸ் வீட்டுக்கு போடா சில டிரஸ் டியூஷன் போடா டெய்லி போடுறதுக்கு வேணாமா இனிமேல் நீ அந்த பழைய டிரஸ் எதையுமே போடாத சொல்லி எல்லாம் செலக்ட் செஞ்சு குடுத்தான்
திலீப் : கவி இந்த ஒரு பந்த் டீ ஷர்ட் மட்டும் போட்டு பாத்துட்டு டிரெக்டா அளவு எடுத்தது டீயிட்ட இருக்க பொது சொல்லி கண்ணு அடிக்க செல்லமான கோவத்தோடு அவனை முறைத்து கொண்டு உள்ள போன கொஞ்ச நேரம் கழிச்சு அவ உடம்புக்கே அளவு எடுத்து தேச்ச மாதிரி இருந்த அந்த ட்ரேஸ்ல சினிமா நடிகை மாதிரி அழகா வெளிய வந்தா
கவி : திலீப் எப்படி இருக்கு டா கொஞ்சம் ஓவர் டயிட இருக்குற மாதிரி இருக்கு டா
திலீப் : கவி ஒரு நிமிஷம் ஏன் கூட வாடி சொல்லி வேகமா காய் புடிச்சு ரூம் குள்ள கூட்டிட்டு போக
கவி : என்ன டா டிரஸ் நல்ல இல்லையா இல்ல எதாவது அசிங்கமா தெரியுதா சொல்லி சுத்தி சுத்தி பாக்க
திலீப் எதுவும் சொல்லாமல் அவளை இறுக்கி அணைத்து சரமாரியாக முத்தம் குடுக்க ஆரம்பித்தான்
கவி : ஸ்ஸ்ஸ்ஸ் ஆரம்பிச்சுட்டியா சும்மா இரு டா ப்ளீஸ்னு வைல சொன்னாலும் அவனை இறுக்கி அணைத்தால்
திலீப் சிறிது முத்தம் கொடுத்து விட்டு அவளை அணைத்து கொன்டே அவள் கண்களை பார்த்தான்
கவி : என்ன ட இப்படி பாக்குற ஒரு மாதிரி இருக்கு டா
திலீப் : கவி ப்ளீஸ் என்ன விட்டு போய்ட மாட்டியே
கவி : என்ன டா இப்படி பேசுற உன்ன விட்டு ஏன் டா போக போறேன் நீ ஏன் பெஸ்ட் friend டா
திலீப் : நீ ரொம்ப அழகா இருக்க டி சொல்லி கண் இமைக்கும் நேரத்தில் அவள் உதட்டில் முத்தம் குடுத்தான்
கவி அதிர்ச்சி அடைந்தாலும் திலீப் அவள் மேல் வைத்து இருக்கும் காமமோ காதலோ பாசமோ என்னவென்று புரியாத நிலையிலும் அவனுக்கு உதட்டை காமித்து கொண்டு நின்றாள் கொஞ்ச நேரம் கழிச்சு திலீப் விலகின உடனே தன்னோட உதட்ட தொடுச்சுட்டு எதுவுமே பேசாம வெளிய வந்து வாங்கிய துணிகளை பார்த்து கொன்று நிநடரால் திலீப் என்ன பேசுறதுனு தெரியாம அவ வாங்கின துணிக்கு அவனே காச குடுத்துட்டு ரெண்டு பெரு கிளம்பினாங்க கார் பயணத்துல கவி ஒரு வார்த்தை கூட பேசல திலீப் எதோ ஒரு பெரிய தப்பு பண்ண பயத்துல அவனும் பேச முடியாம அவளை வீட்டுல விட்டுட்டு பைக் எடுத்துட்டு கிளம்பினான் எப்போதும் சொல்ற பை கூட இல்லாம. வீட்டுக்குள்ள கொழப்பத்தோட வந்த கவி அவ மாமா வ கூப்பிட அவரு எங்கையும் இல்லாதது கவனிச்சு அவருக்கு கால் பண்ண எடுக்கல உடனே ராம்கு கால் பண்ணி கேக்க அவருக்கு அவசர வேலை வந்துடுச்சாம் கார் அப்புறமா ஆலா வச்சு எடுத்துக்குறேனு சொல்லிட்டு வீட்டுக்குபோய்ட்டாருனு சொல்ல கவிதாக்கு ஒன்னும் புரியல அன்னைக்கு முழு தினமும் கொழப்பத்தோடேயே இருக்க சாய்ந்திரம் வந்த ராம் எல்லாம் தெளிய வைத்தான். கவி மால் ல இருந்து போட்டுட்டு வந்த புது ட்ரேஸ்ளையே இருக்க ராம் அத பாத்துட்டு சூப்பரா இருக்கு கவி நாலையுல இருந்து எத தான் போடா பொறியான்னு கேக்க அமங்கனு சொல்ல சரி சரி பசிக்குது சாப்பாடு எடுத்து வை சாப்பிடலாம்னு சொல்ல கவி வாய் திறந்து கேட்டால் { ராம் இந்த டிரஸ் பாத்து வேற எதுவும் தோணலையானு } மறுபடி மேலையும் கீழையும் பார்த்து விட்டு டயிட்டா இருக்கு அனா நல்ல இருக்குனு சாதாரணமா சொல்லிட்டு குளிக்க சென்றான். மனசுல ஒரு தெளிவோட அன்னைக்கு வேலைகளை முடிச்சுட்டு தூங்க சென்றால்.

மறுநாள் உற்சாகம எழுந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டு ராம்கு தேவையானதை எல்லாம் செஞ்சு குடுத்து அனுப்பிட்டு குளிச்சு முடிச்சுட்டு புது டிரஸ் மாட்டிகிட்டு திலிப்கு போஹோனே பண்ணி வீட்டுக்கு வர சொன்ன
வீட்டுக்கு வெளிய வந்து கதவை தட்டினான்
கவி: ஹே வாடா வா டைம்கு வந்துட்டா சூப்பர் டா
கவி நேத்து நடந்த எதை பதியும் காமிச்சுக்காம ஜாலியா பேசுறது ஆச்ரயம இருந்தாலும் சந்தோஷமா இருந்துச்சு திலிப்கு

2 Comments

Add a Comment
  1. Very interesting continue

  2. கதை நன்றாக ஆரம்பித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *