என் தேவதை – Part 5 28

“ம்ம்.. ஆமா.. ஆனா பாவம் அவ.. ரொம்ப பீல் பண்ணா”
“ஏன்?”
“நாம என்ஜாய் பண்ணமில்ல?”
“ஸோ.. ??”
“திட்டினா. இது வீடா இல்ல லாட்ஜான்னெல்லாம்..”
“ஹா.. ஹா.. பாவம்தான்”
“சரி.. இப்ப என்ன பண்ணலாம்?”
“மொதல்ல உக்காரு. இங்கருந்து கிளம்பலாம். நீ டிபன் சாப்பிடல. மொதல்ல இப்ப போய் உன் பிரெக்பாஸ்ட்டை முடிச்சிட்டு அப்பறம் யோசிக்கலாம்”
“ஓகே..” அவன் பின்னால் ஏறி இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்தாள் தமிழ். “ம்ம்.. போலாம்”
“தமிழ் ”
“ம்ம்?”
“இந்த ட்ரஸ்ல நீ அட்டகாசமா இருக்க”
“தேங்க் யூ”
“ஐ லவ் யூ”
“மீ டூ”

பைக் மெதுவாக நகர்ந்தது. சொந்த ஏரியா என்பதால் அவனுடன் ஒட்டாமல் உட்கார்ந்திருந்தாள் தமிழ். ஆனாலும் அவளின் மணம் அவனுக்குள் புத்துணர்ச்சியை ஊட்டியது.

நேராக அவளை ஒரு ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்றான். ஓரமான இடம் பார்த்து ஒதுங்கினார். தமிழுக்கு விருப்பமானதைக் கேட்டு ஆர்டர் செய்தான். அவள் விருப்பத்திற்காக அவனுக்கும் ஆர்டர் செய்தான். டேபிளுக்கடியில் இருவரின் கால்களும் ஒன்றன் மேல் ஒன்றாக அமர்ந்து கொள்ள.. காதல் வழியும் மனதுடன் பேசியபடியே காலைச் சிற்றுண்டியை சாப்பிட்டனர்.. !!

தமிழ் மிகவும் மெதுவாகச் சாப்பிட்டாள். நாசுக்காக அவள் சாப்பிடும் அழகை ரசித்தபடியே நிருதியும் சாப்பிட்டான். இருவரின் கால்களும் டேபிளுக்கடியில் காதலுடன் ஒன்றையொன்று தழுவியிருந்தது. அவன் பார்வையின் உறுத்தல் தாங்காமல் மெல்லிய புன்னகையுடன் அவனைக் கேட்டாள்.
“என்ன.. ஓவர் லுக்கா இருக்கு?”
“என் தமிழ் ரொம்ப ரொம்ப அழகு”
“ஹைய்… யடா..”
“அதும் வெக்கப்படறப்ப செம்ம அழகு”
“போதும் ஓட்டாதிங்க”
“நெஜம்மா தமிழ்.. நீ அழகு”
”நான் அழகா இல்லேன்னா என்னை ஏன் லவ் பண்ண போறீங்க?”
“என் தமிழ் உடம்பால மட்டும் இல்ல.. அவ மனசும் அழகுதான்”
“…….”
“ஏய்.. உண்மைப்பா”
“ம்ம்”
“இந்த உலகத்துலயே எனக்கு ரொம்ப புடிச்ச முகம்.. என் தமிழோடதுதான்”
“ம்ம்..”
“அவ நெத்தி, புருவம், கண்ணு, மூக்கு, வாய் எல்லாமே அழகு. லட்சணம்.. !!”
“எனக்கு வெக்க வெக்கமா வருதுண்ண்ணா..” சிணுங்கினாள்.
“ஐ லவ் யூ ஸோ மச்டா”
“மீ டூ”
“அப்றம்..”
“ம்ம்?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“என் தமிழோட தங்கத் தாமரைகள் எப்படி இருக்கு? ” அவன் பார்வை அவளின் கழுத்துக்கு கீழே விம்மியிருக்கும் அழகான எழில் மேடுகளைத் தடவின.
“ச்சீ.. போங்க ” சட்டென வெட்கப்பட்டு அவன் காலை மிதித்தாள்.
“ஏய்.. தமிழ்.. சொல்லுடா?”
“ம்ம்.. நல்லாருக்கு”
“குட் கேர்ள்.. ஐ மிஸ் தெம்”
“…… “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *