என் காதலி Part 6 106

என
விக்கியும் ” ஹாப்பி தீபாவளி” என்று சொல்ல..

அந்த பொண்ணு சொன்னது சரி தான் இன்னிக்கு நீ ரெம்ப பேசவே இல்லையா..
ஆமா என்ன பன்ன ன்னு தெரியல..
நீ ஒன்னு பன்ன அப்படியே நானும் விட்டு விட்டேன்..
எல்லாம் நல்ல படியாக முடிஞ்சி.
பின் சுவாதி பின்னாடி அமர்ந்து சிரிப்பத பார்த்த விக்கி..

நீ ஏன் சிரிக்கிற என்று தெரிதுடி ..
நம்மள புருஷன் பெண்டாட்டி ன்னு அந்த பொண்ணு சொன்னது நினைச்சு தான் a..

எ‌ன்று சொல்ல அதுவும் தான்..
பின்ன வேற என்ன…

அந்த பொண்ணுக்கும் ஆள் இருக்கு
நீ போட்டு இருந்தா மறுபடியும்
பீல் பண்ணிட்டு இருப்ப என்று சொல்லி சிரித்தாள்..
விக்கி ஆமால நல்ல வேளை..

வழியில் சிக்கன் கடைய பார்த்து விக்கி விக்கி ஒரு 10 மினிட்ஸ் கார் ஸ்டாப் பண்ணேன் பிளீஸ்..
ஏண்டி சிக்கன் மட்டும் வாங்கிட்டு வந்துறேன்.
பிரியாணி செய்யணும் ஆசை…
ஓகே என்று ஒரு ஓரமாக நிப்பா‌ட்ட‌..

அவள் இறங்கி கடைக்கு அருகில் செல்ல ரெம்ப கூட்டம் இருக்க அப்போது தான் பணம் கொண்டு வரல என்று தெரிந்து..
மிண்டும் கார் க்கு திரும்பினா..
விக்கி என்ன எண்பது போல் பாக்க..
பணம் கொண்டு வரல பர்ஸ் வீட்டுல இருக்கு கூட்டம் நிறைய இருக்கு..

பின் விக்கி நீ கார் ல இரு நான் வாங்கிட்டு வரேன்..

என்று கடையை நோக்கி நடந்தான்..

பின் விக்கி நீ கார் ல இரு நான் வாங்கிட்டு வரேன்..

என்று கடையை நோக்கி நடந்தான்..

வாங்கிய பின் இருவரும் கிளம்ப
சுவாதி அப்படியே அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ல நிப்பாட்டு
அவனிடம் பணம் வாங்கி கொண்டு
உள்ளே சென்று பிரியாணி க்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு வெளியே வர

இருவரும் விட்டை அடைந்தனர்..

உள்ளே சென்றதும் கறியை சுவாதி யிடம் நீட்டி இந்தா எண்ணமும் பண்ணு..கொடுத்து விட்டு உள்ளே செல்ல முயல டேய் என்னடா என் ஒருத்திக்கு இவ்ளோ சிக்கன்…

ஆசை தான் எனக்கு கொஞ்சம் ஃப்ரை பன்னனும் இப்பக்கும், நைட்க்கும் ஃபுல் அ காலி பண்ணிடாத..

ம்ம் ஓகே..

அதில் இருந்ததில் பாதி பிரியாணி மிதி ஃப்ரை க்கும் எடுத்து வைத்து விட்டு.. சமைக்க தொடங்கினாள்.

ரூம் உள்ளே சென்று
கட்டிலில் படுத்த படி
அப்பாடி எப்படியோ இன்னைக்கி 2 நல்ல விஷயம் நடந்திருக்கு ..

ஒன்னு நான் மீ்ண்டும் என் கொள்கை யில் இருந்து தவறவில்லை.
இரண்டாவது சுவாதி என்னைய அந்த ஜெயஸ்ரீ இடம் இருந்து காப்பாற்றியது.

முன்றாவது ஒன்னு இருக்கு என்று என்று அவன் மனசாட்சி சொல்ல…
என்ன என்பது போல் பார்க்க..
பிரிட்ஜ் ல இருக்க சரக்கு..