என் காதலி Part 6 106

விக்கி நினைச்சேன்…

சுவாதி குறுக்கிட்டு..

நேத்து நடந்தது எதும் நியாபகம் இல்லையா என்று கேக்க..

இல்ல எனக்கு லிமிட் தாண்டினால் எதும் நியாபகம் இருக்காது..
நான் எப்படி இங்க வந்தேன்..

சுவாதி அவளா ஒரு கதைய சொல ஆரம்பிச்சுடா..

நேத்து நானும் இவரும் நைட் வரும் போது ஒரு ஆள் உன் கூட இருந்து 2 பேரும் சண்ட போட்டு இருந்திங்க அந்த ஆள் தப்பா நடந்துக்க பாத்தா..

நாங்க அவன்ட இருந்து காப்பாற்றி இங்க கொண்டு வந்துட்டோம் என்று சொல்ல..

விக்கி சுவாதி யை பார்த்து பலே என்பது போல சைகை காட்ட..

சுவாதி அவள் அரு‌கி‌ல் அமர்ந்து நி‌‌ எப்படி இங்க என்று சொல் ல

அவள் இருக்கும் ஹோட்டல் சொல்ல வாங்க இந்த பொண்ண அவங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட விட்டு விட்டு வரலாம் என்று சொல்ல..

Cab புக் பன்னி அனுப்பலாம் ஆ..
என்றும் விக்கி கேக்க ஏற்கனவே அவ பயந்த மாதிரி இருக்கா என்று சொல்ல…

அதும் சரி தான் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று சம்மதிக்க..

சுவாதி இருங்க 3 பேருக்கும் காஃபி போடுற என்று எழுந்து கிச்சன் சென்றாள்..

ஜெயஸ்ரீ ஒரு வித பயத்துடன் இருக்க..
விக்கி அவளிடம் எதும் பேசாமல் இருக்க..

ஜெயஸ்ரீ ஃபோன் அடித்தது…
அது அவள் பேன்ட் பாக்கெட் ல் இருக்க எடுத்து பார்த்தாள் அவளது பாய் பிரண்ட் கால் பண்ணினா..

அவ எடுத்து நடந்ததை கூற…
ஒரு “அக்காவும் அவங்க ஹஸ்பண்ட்” தான் என்ன காப்பாத்தி அவங்க விட்டுள்ல வச்சு இருக்காங்க என்று சொல்ல

கிச்சன் ல இருந்து சுவாதி சிரித்த படியே வந்து அமர்ந்தாள்..
விக்கி என்ன என்பது போல் பார்க்க
ஒண்ணுமில்ல என்று சொன்ன..

ஜெயஸ்ரீ பேசி முடிக்க..
இந்தா காஃபி எடுத்துக்க என்று சொல்லி கொடுத்து விட்டு…
பின்பு கிளம்பி அந்த பெண் இருக்கும் ஹோட்டல் ல இறக்கி விட்டாங்க..

அவ கார் ல போகும் போது

அக்கா நிங்க ரெம்ப லக்கி..
என்று சொல்ல..
ஏண் ம்மா அப்படி சொல்ல..

உங்க ஹஸ்பண்ட் நிங்க எது சொன்னாலும் மறுத்து பேசவே மாட்டாரு போல என்று சொல்ல..

அவ மிரர் ல விலக்கிய பாக்க அவன் சுவாதி யை பார்த்து இருவரும் புன்னகையுடன்.. இருக்க..

அக்கா உங்களுக்கு எத்தனாவது மாசம்..

சுவாதி 4 என்றாள்..

பின்பு அந்த ஹோட்டல் வர அவரது நண்பர்கள் வந்தவுடன்
“ஹாப்பி தீபாவளி டூ ஆல்” என சொல்லிவிட்டு கிளம்பினர்.
(விக்கிக்கு அப்போ தான் நினைவு வர)

நானும் சுவாதி யும் கார்ல்ல ஏறி
கொஞ்ச துரம் வந்த பின்பு..

அப்பாடா என்று விக்கி சொல்ல..

ரெம்ப தாங்க்ஸ் சுவாதி இத சால்வ் பன்னதுக்கு என்று சொல்ல..

இதுல என்ன..
அப்புறம் ” ஹாப்பி தீபாவளி” டூ யூ