என் காதலி Part 6 106

ந‌ன்றாக போதையில் இருக்க எனக்கு ஓகே என்றாள்..

சரி என்று வண்டிய எடுத்து கொண்டு வருகையில் அவள் ஒரு பியர் பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

ம்ம் நிறைய குடிப்பியா என..

வெளியூர் நாலா நிறைய உள்ளூர் நா கம்மி தான் என்று சொல்லியபடி அடித்து முடித்தாள்..

விட்டுக்கு வந்து கார் நிப்பாட்டி அவளை பார்க்க நன்றாக துங்கி கொண்டு இருக்க..

போச்சு டா..
என்று கிலே இறங்கி அவள் கதவை திறக்க அவளை எழுப்ப அவள் கண்ணை திறக்க முடியாம‌ல் சிரமப்பட்டு கொண்டு இருந்தால்…

அவளை துக்கி கொண்டு விட்டு கதவை திறக்க

ஹால்ல யாரும் இல்லை சோபா மேல் போட்டு என்ன பன்ன இவள வச்சு..

வண்டியில் இருந்து சரக்கை எடுத்து வந்து பிரிட்ஜ் ல் வைத்து விட்டு ஒரு பியர் எடுத்து டிவி ஆன் பன்னி பாத்துட்டு இருக்க..

சுவாதி டிவி ஓடுவது தெரிந்தும்.
அவனுக்கு எந்த இடைஞ்சல் குடுக்க வேண்டாமென்று ரூம் உள்ளேயே இருந்து விட்டாள்..

காலையில் எழுந்து வெளியே வர
ஜெயஸ்ரீ இன்னும் சோபா ல படுத்து இருக்க…

விக்கியும் சிங்கிள் சோபா ல அமர்ந்த படியே துங்கி கொண்டு இருக்க..

நம்ம வெளிய வந்தா கத்துவாநோ

என்று எண்ணிய படி
ரூம் உள்ளே சென்று விக்கி க்கு கால் பண்ணினா..

அவன் ஃபோன் எடுத்துட்டு..
அடென் பண்ணாம வெளிய தான் இருக்கேன் சுவாதி வா என்று அவளுக்கு கேக்கும் படி கத்த…

அவள் வெளியே வந்து அவனை மெதுவாக எழுப்பி டேய் யாருடா இது
நைட் ஒன்னும் பண்ணலையா என..

இதுவா அத ஏன் கேக்குற

எல்லாம் என் தலையெழுத்து என்று
(நடந்ததை கூற..)

ஜெயஸ்ரீ மெதுவாக இவர்கள் பேசியது
கேட்டு அசைய ஆரம்பித்தாள்..

எழுந்துடா போல நான் வேனா உள்ள போய்ட வா..

வேண்டாம் சுவாதி அவளுக்கு உன்ன பத்தி சொல்லிடென். நி என் ரூம் மென்ட்ன்னு..

இவள எப்படி அனுப்புவது என்று தெரியல…

(சுவாதி மனத்தின் உள்ள நீ ஓகே சொன்னா உன் சோல்மேட் ஆ கூட இருப்பேன்.)

ஜெயஸ்ரீ எழுந்து கண்கள் விரிய பயத்துடன்… படக் என எழுந்து உட்கார்ந்து விக்கி மற்றும் சுவாதி யை பார்த்து யார் நிங்க என்று கேட்க..