என் காதலி Part 6 106

என்னடா இப்படி சொல்ற..
எனக்கு என்ன இன்னிக்கி சாயங்காலம் எதாச்சும் ஒரு தமிழ் பொண்ண கரெக்ட் பண்ணா திபாவளி சிறப்பா முடிஞ்சிடும் என்று சொல்ல..

(இவன் எந்த ஜென்மத்திலும் திருந்த போறது இல்ல என்று எண்ணிய படி)
ம்ம் சிறப்பு…

கூட்டிட்டு வரும்போது மறந்துராம மெசேஜ் மட்டும் பண்ணிடு…

ம்ம்ம் சாப்பாடு எப்படி..

நன்றாக இருந்தும்..
ஓகே பரவாயில்லை..
என்று கூறினான்.

பின் நைட் ஃபுல் லா என்ஜாய் பன்னனும் நா போய் துங்கபோறேன் என்று டேபிள் மேல் இருந்த சரக்கை எடுத்து ஒரு ஸ்மால் போட்டு ஓகே
பாத்துக்க..

என்று அவன் ரூம் சென்றான்.

தீப திருநாள் வாழ்த்துக்கள்.?

பின்பு மாலை எழுந்து குளித்து விட்டு நன்றாக டிரஸ் போட்டு

கண்ணாடியை பார்த்த படி

“விக்கி இன்னிக்கு போற 2 வருசம் முன்ன ஒரு தமிழ் ஃபிகர் a கரெக்ட் பன்னி போட்ட மாதிரி
இ‌ந்த தீபாவளியை தெறிக்க விடுற”

என்று தனக்கு தானே அறிவுரை செல்லியபடி வெளிய வந்து பாக்க
சுவாதி இல்லை..

இவ முகத்தை பாத்துட்டு போனா ஒருத்தியும் சிக்கமாட்டுது.
என்று எண்ணிய படி கார் எடுத்து தெருவை தாண்டிய பின்பு..

சுவாதி க்கு மெசேஜ் பண்ணினா நான் வரப்ப மெசேஜ் பண்றேன்..

நீ ரூமுக்குள் இருந்துக என..

அவள் கிளம்பிட்டயா..?
ஓகே ஓகே. நான் வெளிய வர மாட்டேன் என்று அனுப்பினாள்.

பின் அவன் வழக்கமாக செல்லும் பப் புக்கு சென்றும் கார் பார்க் பன்ன
வழக்கத்தை விட 2-3 மடங்கு கூட்டம் இருந்தது..

இ‌ந்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல் தமிழ் பிகர் எப்படி கண்டு பிடிக்க…..

விக்கி விட்டுடாத
விடா முயற்சி
விஸ்வரூப வெற்றி…
என்று எண்ணிய படி உள்ளே நுழைய..

அங்கு அனைவரும் குதித்து ஆடிய படி இருக்க… விக்கி அவர்கள் மத்தியில் குதித்து ஆடிய படி பார் இருக்கு இடத்திற்கு வர…

பார் அடெண்டர் என்ன சர் ஆள வீக் எண்டு ல முன்ன மாதிரி பாக்க முடியல என்று சொல்ல..

ஒரு வேல விசயமா வெளியூர் போய் இருந்தேன் அதான்..

அதான் a பாத்தேன் உள்ளூர் ல இருந்தா வராமல இருந்து இருப்பிங்க

சரக்கை அடித்து கொண்டே…