என் காதலி Part 6 106

எப்படியும் வரும் போது ஒரு பொன்னொடதான் வருவேன் . அதுனால ஹால்ல இருக்காம போயி உன் ரூம்ல இரு என்றான் .ஓகே டா நான் இப்பவே என் ரூமுக்குள்ள போயிக்கிறேன் .

நாளைக்கு காலைல வரைக்கும் வெளியே வர மாட்டேன் .நீயா வர சொல்றப்ப வரேன் என்றாள்.ரொம்ப நல்லது (ஒரு 3 நாள் நி‌‌ அப்படி தான் இருக்க வேண்டி வரும் என்று நினைத்து கொண்டு) நான் வரேன் என்றான் .

பின் விக்கி விட்டை விட்டு அவன் மெயின் ரோடு செல்லும் வழியிலேயே
கார் வீல் ஒரு மாதிரியா ஒலட்ட
என்ன என்று இறங்கி பார்க்க..
டயர் பஞ்சர் ஆக..

அவன் கடுப்பாகி டயர் ஐ உதைக்க..

பழைய அப்பார்ட்மெண்ட் கிட்ட மெக்கானிக் நம்பர் இருக்கும் இங்கு அறிமுகம் இல்லாததால் நடந்தே மெயின் ரோடு சென்று கடையை கண்டு பிடிக்கவே நேரமாகி விட்டது.
பின்பு வண்டி ரெடி ஆக 9.30 ஆகி விட்டது இதுக்கு மேல போய் என்ன பன்ன என்று சரக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு ரூமுக்கு திரும்பி சென்றான்.

போய் எல்லாத்தையும் ஹால் ல வச்சுட்டு சரக்கு அடிக்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வெளிய வந்து சுவாதி ரூம் கதவை தட்டி விட்டு கிச்சன் சென்றான்.

அவள் கதவை திறக்ககாமல் உள்ளேயே இருக்க..

அவன் சோஃபா உக்காந்து வெளிய வராததும் நல்லது தான் என்று டிவி போட்டு குடிக்க ஆரம்பிக்க..

சுவாதி மெதுவாக கதவை திறக்க..
அவன் ஹால்ல இருப்பதை பார்த்து.
அதுக்குள்ள வந்துட்ட..

ஆமா வண்டி பஞ்சர் அதான்..

Oohh அவன் சரக்கு அடிப்பதை பார்த்து சரி விக்கி நான் துங்க போறேன்.
நீ என்ஜாய் பண்ணு..

விக்கி சிரித்து கொண்டே..
பயப்படத திட்டலாம் மாட்டேன்.

இல்ல விக்கி டையார்ட் a இருக்கு அதான்.. குட் நைட் என்று சொல்லி
துங்க சென்றுவிட்டாள்.

விக்கி குடித்து விட்டு அப்படியே துங்கி விட..

மறுநாள் சுவாதி எழுந்து சமைக்க தயாராகி கொண்டு இருக்க..

இவன் எழுந்ததும் குட் மார்னிங்..
காஃபி வேண்டுமா என…

சரி எண்பது போல அவன் தலையாட்டியபடி முகம் கழுவி வர..

அவள் டேபிள் ல இருக்கு காஃபி..

தாங்க்ஸ் ஃபார் தி காஃபி..

உனக்கும் லீவு தான் a சேர்த்து சமைக்கவா..

அவன் யோசிக்க எப்படியும் ஈவ் தான் வெளிய போகன்னு அதுனால
சரி என்று சொல்ல..

அவளும் சமைத்து விட்டு குளிக்க சென்று விட்டாள்..

பின் வெளியே வந்து இருவரும் சாப்பிட…

அப்பறம் விக்கி நாளைக்கு தீபாவளி என்ன ஸ்பெஷல்…

ஒன்னும் இல்ல…