என் காதலி Part 6 106

இவங்க கிட்ட சொல்லாமையே இருந்துருக்கலாம் போல என்று நினைத்து கொண்டு அது நான் போதையோடு ஏதோ ஒரு ரோட்டு கடைல சாப்பிட்டனா அதனால நான் இடத்த பாக்கல என்று சொல்லி சமாளித்தான் .

ஒ சரக்கு அடிச்சுட்டு சாப்பிட்டியா அதான் அப்படி என் பொண்டாட்டி சமையல விட நல்ல இருக்குன்னு புகழுர என்றான் மணி .விக்கி விட்டு கொடுக்கமால் அதலாம் உன் பொண்டாட்டி சமயல விட நான் சாப்பிட்ட சாப்பாடு சூப்பர் தான் என்றான் விக்கி .

பின் இவங்கலொடு இருந்தால் மாட்டிகிருவோம் என்று நினைத்து கொண்டு நான் போயி பசிக்கு டீ மட்டும் சாப்பிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கி அங்கு இருந்து நழுவினான் .

பின் டீ குடித்துக் கொண்டே சுவாதியின் சாப்பாட்டை நினைத்து பார்த்தான் . உண்மைலே அவ சமையல் நல்லாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு இருந்தான் ,

அவன் சுவாதி சமையலை பற்றி நினைக்கும் போது சுவாதியும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தாள் .உடனே விக்கி அவனை அவனே திட்டி கொண்டான் .விக்கி வெட்டியா சாப்பாட்டுக்கு எல்லாம் அவ கிட்ட விழுந்துடாத என்று சொல்லி கொண்டான் .

பின் வருண் அவன் ஆபிஸ் ரூமிற்கு வந்தான் ,வந்து கதவை சாத்தி விட்டு பாஸ் சொல்லுங்க யார போட்டிங்க என்றான் வருண் .என்னடா சொல்ற ஒன்னும் புரியல என்றான் விக்கி .

இல்ல நைட் பப்ல ஒரு பொண்ணு கிடைச்சும் நீங்க விட்டுட்டு போயி காலைல இவளவு சந்தோசமா இருக்கிங்கன்னா பப் விட்டு போனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு பிகர கரெக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க அதான் இன்னைக்கு உங்க முகத்துல ஒரு சந்தோஷ கலை தெரியுது அதனால சொல்லுங்க யார போட்டிங்க என்றான் .

டேய் அதான் சொன்னேன்னே நேத்து எங்க ஊரு சமையல் சாப்பிட்டேன் அதான் சந்தோசமா இருக்கேன்னு என்றான் விக்கி .பாஸ் நீங்க அத மணிக்காக சொன்ன பொய் என்றான் வருண் .

இல்லடா அதான் உண்மை என்றான் விக்கி .பாஸ் சாப்பட்டுக்காக எல்லாம் யாரும் இவளவு சந்தோசமா இருக்க மாட்டாங்க சோ உணமைய சொல்லுங்க என்றான் .

அதாண்டா உண்மை என்றான் விக்கி .சரி நீங்க உண்மை சொன்னாலும் ஓகே பொய் சொன்னாலும் ஓகே ஆனா நேத்து நீங்க பப் விட்டு சிங்களா போனது எனக்கு வருத்தமா இருந்துச்சு அதுனால திபாவளி க்கு 2 நாள் க்கு அப்பறம் என் தம்பி ஒரு சின்ன பார்ட்டி அரேன்ஞ் பண்ணிருக்கான் .

நீங்க அதுக்கு வரிங்க அங்க வர எவளையச்சும் கரெக்ட் பண்ணி டபுளா போறீங்க சந்தோசமா இருக்கீங்க என்றான் வருண் .அங்க சிமி வர மாட்டாளா என்றான் விக்கி .அவ வருவா என்றான் வருண் .

டேய் அப்புறம் எப்படி நான் வர்றது என்றான் விக்கி .அதலாம் அவ கிட்ட நேத்து நைட் உங்க பாலிசி சொல்லி அவள சமாளிச்சேன் ஆனா பெட்லதான் அவள சமாளிக்க முடியல என்றான் வருண் .

என்னடா சொல்ற என கேட்டான் விக்கி .ஆமா நீங்க பாட்டுக்கு கொள்கை அது இதுன்னு சொல்லி அவள விட்டுட்டு போயிட்டிங்க அப்புறம் ரெண்டு பேரையும் நான் சமாளிக்க வேண்டியதா போச்சு என்றான் வருண் .

அதை கேட்டு விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .எப்படி இருந்துச்சு த்ரீசம் என்றான் .ஐயோ இனிமேல் நான் என் லவ்வர் கூட மட்டும் செக்ஸ் வச்சுக்கிறேன் என்றான் வருண் . ஏன்டா என கேட்டான் விக்கி .

அயோ ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி போடறதுக்குள்ள உயிரே போயிடுச்சு உண்மைல நீங்க கிரேட் பாஸ் எப்படித்தான் பல பேர போடறிங்களோ என்றான் வருண் .அதை கேட்டு விக்கி ஒன்னும் சொல்லமால் மேலும் சிரித்து கொண்டு மட்டும் இருந்தான் .

அதன் பின் மாலை வழக்கம் போல ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு போனான் .
திபாவளி 3 நாள் லிவ் எ‌ன்பதா‌ல் எவளையாது போட் டே ஆகணும் என்று விட்டுக்குள் நுழைய
அங்கு சுவாதி இவனுக்கு முன்பாக வந்து உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்ததும் ஹாய் என்றாள் .

ஆனால் பதிலுக்கு விக்கி ஒன்றும் சொல்லமால் முகத்தை தூக்கி வைத்து கொண்டு ரூமிற்கு போயி கதவை சாத்தினான் .பின் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தான் .மணி 7 ஆகி இருந்தது பின் சுவாதி வெளியே ஹாலில் இருப்பதை பார்த்து ஹே நான் வெளிய போறேன் .