என் காதலி Part 6 106

அவளை அழைத்து போட்டோஸ் எல்லாம் நல்லா வந்திருக்கா என்று சும்மா பேசுவதற்காக நிறுத்த எல்லாத்தையும் பார்க்கல விக்கி கொஞ்சம் போட்டோ பார்த்தேன் எல்லாமே கொஞ்சம் நல்லாவே வந்துருக்கு பின் விக்கி நீ முந்திக்கு இப்போ கொஞ்சம் குண்டு ஆன மாதிரி தெரியுது என்று சொல்ல…

நான் பிரக்னண்டா இருக்கேன் விக்கி அது கூட மறந்து போச்சா என்று சொல்ல…

ஆமா இல்ல சரி சரி..

சரி விக்கி நான் கீழ போய் தூங்குறேன் நீ வா என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.

பின் விக்கி மேலேயிருந்து பெட்சீட் மற்றும் சில பொருட்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்

ஹாலில் சென்று பார்க்க சுவாதி ரூம் பூட்டியிருந்தது. சரி என்று இவன் அவன் ரூம் உள்ளே சென்று படுத்துத் தூங்கத் தொடங்கினான். போதையில் இருந்ததால் நன்றாக உறங்கி விட்டான்.

ஆனால் அருகிலிருந்த ரூமில் சுவாதி உறங்காது..
விக்கிக்கு என்ன ஆச்சு இன்று காலையில் இருந்து அவன் சரியா பேசல அந்த பொண்ணு ஜெயஸ்ரீ சொன்ன மாதிரி அவன் நான் எது சொன்னாலும் இன்னைக்கு எதிர்த்து பேசவே இல்லை சிக்கன் வாங்கணும் ன்னு சொன்னாலும் ஒன்னும் சொல்லல அப்புறம் டிபார்ட்மெண்ட் store போனதுக்கு ஒன்னும் சொல்லல என்னமோ இருக்கு..
இதுவே பழைய விக்கி நீ ஒன்னும் வாங்க வேணாம் வேணும்னா நீயே நடந்து போய் வாங்கிக்க அப்படின்னு சொல்லி இருப்பான் என்னன்னு தெரியவில்லை.

ஒருவேளை நான் அவன காப்பாத்துனது நால இது எல்லாம் பண்ணி இருப்பான் என்று நினைத்துக் கொண்டு இருக்க
அவன் அவளை மாடியில் வைத்து முத்தமிட்டது ஞாபகம் வர
நான் ஏன் வேணாம்னு சொன்னேன் எனக்கே தெரியல… என்று சொல்லியபடி படுத்து இருந்தாள் அன்றி அவளுக்கு தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் விக்கி எழுந்து அரக்கப் பரக்க ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான்.

சுவாதி கிளம்பி கொண்டு இருக்க அவளிடம் எதும் சொல்லாமல் கார் எடுத்து கிளம்பி சென்று விட்டான்.

ஆபீஸில் அனைத்து வேலைகளும் என்றும் போல் பார்த்துக்கொண்டிருக்க வருண், அவனது கேபினுக்குள் வந்தான்.
பாஸ் இன்னைக்கு என் தம்பி பார்ட்டி ஞாபகம் இருக்குல்ல ஈவினிங் ஆபீஸ் முடிச்சு உடனே கிளம்பி நேர வந்துருங்க.

போறீங்க எவ்வளை ஆச்சு கரெக்ட் பண்றீங்க போறீங்க என்று சொல்ல..

விக்கி ஆமடா இப்பதான் ஞாபகம் வருது கண்டிப்பா வரேன் என்று சொல்லி முடித்து விட்டு ஆபிஸ் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்பி சென்றான்..

அங்கு சென்றபோது வீடு பூட்டியிருந்தது சரி இம்சை இன்னும் வரல போல என்று நினைத்துக் கொண்டு அவன் அறையின் உள்ளே சென்று குளித்துமுடித்து பிரஷ்ஷாக துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்தான். அப்போது சுவாதி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தபடி என்ன விக்கி இது என்று கேக்க

ஏய் நீ எப்ப வந்த என்று அவன் கேக்க..

இப்போ தான் எனக்கு முன்னாடியே நீ வந்துட்ட என்று கேட்க..

விக்கி ம்ம் என்று மட்டும் சொன்னான்.

என்ன எங்கே வெளியே கிளம்பிட்ட மாதிரி இருக்கு என்று அவள் கேட்க..

ஆமா ஒரு பார்ட்டி அதான் போறேன் போயிட்டு நைட்டு தான் வருவேன்.. வரும்போது யாரையாவது கூப்பிட்டு தான் வர ட்ரை பண்றேன் என்று சொல்ல…

சுவாதி சிரித்துவிட்டு ஓகே
“ஆல் த பெஸ்ட்” என்று சொல்லி சிரித்தாள்.

(உடனே விக்கி மனதிற்குள் இந்த இம்சை வந்ததிலிருந்து எவளயும் உருப்படியா போடல என்று நினைத்துக்கொண்டு ஏதும் சொல்லாமல் ரெடியாகி கொண்டிருந்தான்.)

விக்கி ஒரு நிமிஷம் என்றாள் சுவாதி . என்ன என்றான் .நைட் டின்னர் வேணுமா என்றாள் .

அதை கேட்டதும் அவனுக்கு முந்தைய நாட்களில் அவள் சமையல் சாப்பிட்டு அந்து ருசியை இன்று வரை மறக்க முடியாமல் இருந்ததை நினைத்து உடனே வேண்டும் என்று சொல்லத்தான் அவன் வாய் வந்தது

ஆனால் அவன் மனம் அதற்கு ஒத்துக்கிற வில்லை .நானே பார்ட்டிக்கு போறேன் உன் பழைய சோற யாரு சாப்பிடுவா நான் அங்க போயி பிரியாணி சாப்பிட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக போனான் .

பின் வருண் சொன்ன இடத்திற்கு போனான் .வருண் தம்பி ஏதோ ஸ்போர்ட்ஸ்லில் ஜெயிச்சதுக்கு தான் அந்த பார்டி .வருண் தம்பி காலேஜ் பையன் என்பதால் அந்த பார்ட்டிக்கு வந்த எல்லாரும் காலேஜ் பசங்களும் பொண்ணுகளும் ,குறிப்பா காலேஜ் பொண்ணுக நிறையவும் அழகாவும் இருக்கறது பாத்து விக்கி ரொம்ப சந்தோஷப்பட்டான் . இன்னைக்கு ஆச்சும் போகும் போது ஒருத்திய கூப்பிட்டுதான் போனும் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

அவன் வழக்கம் போல் பெண்களை தேடி கண்களை அலைய விட்டு கொண்டு இருந்த போது அவன் முன் சிமி வந்து ஹலோ என்னையே ஞாபகம் இருக்கா என்றாள் .

அவளிடிம் திணறி கொண்டே ஹலோ என்றான் பதிலுக்கு .அதை புரிந்த கொண்ட சிமி ஹே ரொம்ப பயப்படாத உன்னோட பாலிசி பத்தி எல்லாம் வருண் சொன்னான் .அதுனால நார்மாலா இரு என்றாள் .
ஒ தேங்க் காட் என்றான் .

என் மேல எதுவும் கோபம் இல்லலே என்றான் . கோபமா உன்னையே கொலையே பண்ண போறேன் என்றாள் சிமி .

அதை கேட்டு விக்கி அதிர்ச்சி ஆனான் .

ஆமா நீ பாட்டுக்கு வருவ பேசி கரெக்ட் பண்ணி டான்ஸ் ஆடுற சாக்குல அங்க இங்க தொட்டு உடம்ப சூடாக்குவ அப்புறம் மேல அடுத்தவன் தொட்ட பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே கொள்கை அது இதுன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவியா என்றாள் கோபமாக .

அவள் பேசுவதை கேட்டு அதிர்ச்சி ஆன விக்கி ஹ நான் ஏதும் வேணும்னு பண்ணல என்னையே மன்னிச்சுடு என்றான் விக்கி. அதலாம் உன்னையே மன்னிக்க முடியாது உடனே நீ எங்கயாச்சும் என்னையே கூப்பிட்டு போயி செக்ஸ் வை அப்பத்தான் உன்னையே மன்னிப்பேன் என்றாள் .

அதை கேட்டு விக்கி பேய் அறைந்தார் போல ஆனான் .

தொடரும்…