என் காதலி Part 6 106

ம்ம் சரி என்று கிச்சன் பக்கம் போனா..
என்ன பண்ற..

சிக்கன் ஃப்ரை பன்ன போறேன் உனக்கு வேன்றும் ஆ என கேக்க

வேண்டாம் என்று கூறி விட்டாள்.
பின்பு நான் ஒரு பெரிய பிளேட் எடுத்து

அதுல கொஞ்சம் பழம், ஒரு பிளேட் ல சிக்கன், அப்புறம் முட்டை பொறியியல்.. அப்புறம் ஒரு ஜா‌ர்‌ நிறைய தண்ணி என எடுத்து வைத்தவனிடம் வந்து…

என்ன இதெல்லாம்..

மாடிக்கு போக போறேன்..
ஒன்னு ஒன்னுக்காக கிழ வர முடியாதுல அதான்…

நல்லதா போச்சு அப்படியே எனக்கு சில போட்டோஸ் மட்டும் எடுத்து கூடு பிளீஸ் என்று கெஞ்சுவது போல் இருக்க…

அழகாக தெரிந்தாள்..
Mmm அப்போ இத எல்லாம் மேல எடுத்துட்டு வா என்று பிளேட் a காட்ட
ம்ம் சரி நான் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு எடுத்து வரேன்..

(நான் மனத்தில் இப்போது அழகா தான் a இருக்கா பின்ன என்ன என்று நினைத்து கொண்டு)

மேக் அப் போடுறதுக்கு இப்படி ஒரு பிட்டா போய் தொலை..

நான் ஒரு பெட் ஷீட், சரக்கு, கிலாஸ், கூல்ட்ரிங்க்ஸ் மட்டும் எடுத்து கொண்டு

மாடிக்கு சென்று அதை விரித்து ரெடி பன்னி கொண்டு இருக்க..

அவன் இருப்பது கடற்கரை ஓரத்தில் என்பதால் அங்கு இருந்து சிட்டிக்குள்
வானவெடி வெடிப்பதை பார்க்க அழகா இருக்கும்..

முந்தைய அப்பார்ட்மெண்ட்லும் இதே வழக்கமாக வைத்து இருப்பான்.
அங்கும் சிலர் மாடிக்கு வந்து வெடி வெடிக்க விக்கி டாங் மேல் ஏறி படுத்துக் கொண்டு அன்றைய பொழுதும் சரக்கு உடன் இருக்கும்.

இங்கு அந்த பிரச்சனை இல்ல என்று நினைத்து கொண்டு இருக்கும் போது விக்கி என்று சுவாதி மேல வர..

இ‌ந்த இம்சை என்னைக்கு என்ன விட்டு போக போகுது என்று எண்ணிய படி ஆம் வா..

அவள் இங்கு இருந்து பாத்தா வானம் கலர் கலர் ஆ தெரியும் ல இனிக்கு..
என்று சொல்லி கொண்டு..

லைட் கம்மியா இருக்கு போட்டோ நல்லா இருக்கும் ஆ
மாடியில் ஒரு பவர் focus லைட் இருக்கும் அதை ஆன் பண்ண மாடி முழுவதும் பகல் போல் காட்சி அளிக்க

சூப்பர் விக்கி இது இருக்கதே எனக்கு தெரியாது.. செம..

ம்ம் உன் ஃபோன் கூடு எடுக்க என
அவள் ஃபோன் ல எடுத்து பாக்க கிளியர் aa இல்லன்னு என் மொபைல்ல யே எடுக்க..
ஒரு ஒரு போட்டோக்கும் வேற வேற போஸ் குடுத்தா..

மூடிய லூஸ் ஹேர் ஸ்டைல்ல விட்டு இருந்தா அது கடல் காத்துக்கு அங்கும் இங்கும் அலைபாய..

அவள் அதை ஒதுக்கி விடும் போதும் நான் தொடர்ச்சியாக போட்டோ எடுக்கும் படி லாங் ஆ அழுத்த அது 30 pic கிட்ட எடுத்து இருந்ததது..

அதே போல் மிண்டும் செய்ய இம்முறை கரண்ட் கட் ஆக..

அந்த போட்டோக்கு உரிய அனைத்து ஃபிரேம்லயும் ரெம்ப அழகா இருந்தா…

பவர் கட் ஆக மேல வெடிச்ச வெடி லைட்ல அவ ஃபேஸ் மட்டும் அழகா தெரிய அந்த போட்டோஸ் ரெம்ப அருமையா எதார்த்தமா இருந்துச்சு..

பின்பு அவளுக்கு அனைத்து போட்டோ களை அனுப்பி விட்டு லைட் அமத்த
யே.. ஏண்டா லைட் ஆஃப் பன்ன..
வெடி ஓட கலர்ஸ் பாக்கலாம் ன்னு தாண்டி மேல வந்து குடிக்கிறேன்.
அதான் லைட் ஆப் பண்ணேன்..

ம்ம் அவள் அவளது போட்டோ க்களை பார்த்த படி நிறைய போட்டோ நல்லா வந்து இருக்கு விக்கி தாங்க்ஸ்..

விக்கி சரி சரி என்று சரக்கு அடிக்க ஆரம்பிக்க அவன் சிட்டி யை பார்த்த படி அமர்ந்து அ‌ங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக வெடித்து கொண்டு இருந்த கலர் பாத்துட்டு இருக்க..

சுவாதி அப்படியே எதிராக கடலை பார்த்த படி வானில் இருக்கும் நட்சத்திரங்களை பார்த்து கொண்டு இருக்க…

விக்கி சுவாதியிடம் இன்னிக்கு வானம் ரெம்ப அழகா இருக்கு ஒரு சைடு ஃபுல் ஆப் கலர். இன்னொரு பக்கம் ஃபுல் டார்க் வித் ஸ்டார்ஸ் செமையா இருக்குல

சுவாதி விக்கியை பார்த்து உனக்குள்ளே இப்படி யும் ரசனை இருக்கா என்று கேட்ட படி அவன் அருகில் அமர..

ம்ம்ம் உனக்கு கூல்டிரிங்க் வேணுமா என கேக்க.. அவள் யோசிக்க..
சும்மா ஒரு கம்பெனி க்கு தான் வேண்டாம்ன்னா விட்டுரு..

பரவா இல்லை கூடு.. என
மற்றொரு கிலாஸ் எடுத்து அவளுக்கு