என் காதலி Part 6 106

ஆமா ஆமா..

என்று போய் குளித்து பிரெஷ் ஆக ஒரு டவுசர் t shirt போட்டு வெளியே வர
பிரியாணி வாசம்…

ம்ம் பரவாயில்லை இம்சை ரெகுலர் ஆவே நல்லா சமைக்கும் போல என்று நினைத்து கொண்டு..

பிரிட்ஜ் ல இருக்க சரக்கு எடுத்து வைத்து கிச்சன் செல்ல..

கறி எங்கடி என..
அந்தா சிக்கன் ஃப்ரை மிக்ஸ் பன்னி வச்சுருக்கேன் ஃப்ரை பன்னி தரவா என வேண்டாம் என்று அவனே ஃப்ரை பன்னி எடுத்து வந்து சரக்கு ஊற்றிக் கொண்டு இருக்க…

சுவாதி கிச்சன் ல இருந்து வெளியே வர ஓகே விக்கி நான் குடிச்சுட்டு வரேன் 2 பேரும் சேர்ந்து சாப்பிடலாம்..

உனக்கும் சரக்கு வேண்டும் aa..
நீ மாசமா இருக்கத்தால குடிக்கமாட்ட ன்னு நினைச்சேன்..

நான் பிரியாணி யா சொன்னேன் என்று சொல்லிய படி போய் குளித்து விட்டு

“அழகாக ஒரு க்ரீன் கலர்ல பிங்க் பார்டர் வச்ச சாரீ கட்டிட்டு அதுக்கு மேட்ச் a பிங்க் நிற ஜாக்கெட் அணிந்து”

செம அழகாக. வெளியே வந்தாள்..
நான் ஒரு நிமிடம் அழகில் மயங்கி எதும் பேசாமல் அமைதியாக இருக்க..

அவள் டேய் எப்படி இருக்கு.. என
ம்ம்ம் நைஸ் சாரீ..
என்ன எங்கயும் வெளிய போக போறியா என்று கேக் இல்லயேயென்டா..

இல்ல சாரீ கட்டிட்டு வந்து இருக்க..
என்று சொல்ல..

அவ ஒரு மாதிரி மழுப்பலாக சிரிக்க..
எனக்காக இல்ல அஞ்சலி அக்கா எடுத்து குடுத்தாங்க தீபாவளி க்கு..

அதான் போட்டு போட்டோ எடுத்து..
WhatsApp and Fb la போஸ்ட் போடலாம் ன்னு கட்டுன..

என்னமோ பண்ணு என்று இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்..

பிரியாணி நல்லா இருக்கா என்று கேக்க அவன் அளவான போதையில்
இருக்க…

அது அருமையாக இருந்தும்..
போதையில் எது சாப்பிட்டாலும் நல்ல தான் இருக்கும்.. என்று சொல்ல
ஏன் விக்கி எப்பவும் தீபாவளி க்கு என்ன பண்ணுவ….
இப்பொ பாக்குறல்ல அதே தான்..
நேத்து மட்டும் நான் நினைச்ச மாதிரி
2yrs முன்ன மாதிரி நடந்து இருந்தா எப்படி இருக்கும்..

என்று சொல்ல அப்படி என்ன நடந்துச்சு 2yr முன்ன…

அத நான் அப்புறம் சொல்லுறேன்
சாப்பிடும் போது பேச கூடாது.

ம்ம்.. ஓகே..

அப்புறம் நீ போட்டோ எடுக்கணும் னா மாடியில் போய் எடு விட்டுக்குல வேண்டாம். வள்ளி, மணி எங்கிட்டு பாத்தா கண்டுபிடிச்சுடுவான்.
தேவை இல்லாதது.

ஓகே விக்கி நான் ஈவினிங் எடுத்துக்கிறேன். என்று..
சொல்லி விட்டு சாப்பிட்டு முடித்தனர்..

பின் அவன் ரூம் க்குள் சென்று குட்டி துக்கம் போட..

சுவாதி அஞ்சலி அக்காக்கு கால் பன்னி தீபாவளி விஷ் பண்ணிட்டு காலை நடந்த கதைய சொல்லி கொண்டு இருக்க இன்னுமா அவன் திருந்தல..

அக்கா அவன் லாம் இந்த ஜென்மத்தில் திருந்த வாய்ப்பு இல்ல..
வேண்டாம் விட்டுருங்க இப்பொ ஒரு 2 நாள் நல்லா தான் போய்ட்டு இருக்கு
நிங்க எதும் சொல்ல வேண்டாம்.
போய் தீபாவளி கொண்டடுங்க என சொல்லிவிட்டுப் பின் ஹாலில் உட்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள்..

விக்கி எழுந்து வெளியே வர இன்னும் அவள் அதே சாரீல இருக்க..

அவளை அப்ப மாதிரி வலிந்து பார்த்து மாட்டிக்காத ஒழுங்கா..

அவளை அவாய்டு பண்ணிட்டு இரு..
என்று நினைத்து கொண்டு.
துங்க ல யா என…

இல்ல தூக்கம் வரல…
ம்ம்ம் என்ன எதும் சுவாரஸ்யமான ப்ரோகிராம் ஆ..
அப்படிலாம் இல்ல சும்மா தான்…