இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 61

“எப்படி??????????”

“ஹே என்ன கேள்வி இது, ஏதாச்சும் நடந்திருந்தா எப்புடி நடந்துச்சு ன்னு சொல்லலாம், எதுவும் நடக்காம எப்படி ன்னு கேட்டா நான் என்னடா சொல்றது. எனக்கு புரியுது கிஷோர், இது உன்னால நம்ப முடியல, ஏன் உனக்கு ஷாக்கிங் ஆ கூட இருக்கலாம், ஆனா இது தான் உண்மை”

“ஓகே கலை, ஆனா முகுந்த் கூட நீ அவ்ளோ க்ளோஸ் ஆ இருந்துருக்க ஒன் இயர் ஆ, அப்புறம் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நீங்க ரெண்டு பெரும் அவ்ளோ…………………… இருந்திங்க. எப்படி எதுவும் இல்லாம”

“ஹய்யோ இது என்னப்பா வம்பா போச்சு, நிஜமா எதுவும் இல்லடா, முகுந்த் ஒன்னு சொன்னான், அத நீ கவனிச்சியா? ‘முன்னாடி பண்ணாம விட்டத, இப்போ முழுசா பண்ணி விடுறேன்’ ன்னு சொன்னான் ல.. அதுக்கு இதுதான் அர்த்தம்”

“ஆமா கலை எனக்கு நியாபகம் இருக்கு, முகுந்த் அப்படி சொன்னான்..” இன்னும் குழப்பம் அவன் முகத்தில் இருந்து விடுபடவில்லை.

“கிஷோர் என்னடா ஆச்சு உனக்கு, நீ சந்தோச படுவ ன்னு நினச்சேன், நீ ஏன் இப்டி பண்ற, நான் விர்ஜின் ஆ இருக்குறது உனக்கு சந்தோசம் இல்லையா”

“கலை உண்மை சொல்லணும் ன்னா, இனிமேல் அது பத்தி கவலை இல்ல, நீ விர்ஜின் ஆ இருந்தாலும் இல்லைனாலும் நீ எப்போவும் என்னோட கலை தான்”

அவள் எதுவும் பேசாமல் மெதுவாக காதலுடன் அவன் இடது தோளில் தலை சாய்த்தாள்.

சிறிது இடைவெளி விட்ட கிஷோர் மறுபடியும் “ஆனா!!!!!”

அவன் தோளில் சாய்ந்திருந்த தலையை எடுத்துவிட்டு அவனை நேராக பார்த்து
“நிப்பாட்டு. ஆனா ஆனா ஒன்னொன்னா கேட்டுட்டே இருக்காத, நானே எல்லாம் சொல்லிடுறேன். எனக்கு பர்ஸ்ட் லவ் முகுந்த் தான் டா, அதுக்கு அப்புறம் நீ. வேற யாரும் இல்ல, என் உடம்புல கை வச்ச முதல் ஆம்பள முகுந்த் தான், அதுக்கு அப்பறம் கை வைக்க போற ஆளு பக்கத்துல தான் உக்காந்து இருக்காரு” என்று அவனை பார்த்து கண்ணடித்து அவன் தோளில் இடித்தாள்.

வெக்கப்பட்டு சிரித்த கிஷோரை பார்த்து மேலும் தொடர்ந்தாள்.

“எனக்கு நிறைய புக்ஸ் படிக்குற பழக்கம் இருக்கு டா, அதுவும் மனசோட சம்பந்தபட்டது, அப்புறம் இந்த சைக்காலஜி புக்ஸ் ன்னா நான் விரும்பி படிப்பேன், இதெல்லாம் படிச்ச அப்புறம் தான் டா ஒரு உண்மை எனக்கு தெரிஞ்சுச்சு, அண்ட் தட் ஐஸ் our body ஐஸ் ஜஸ்ட் எ vessel of our mind. இங்க நம்ம மனசு தான் நாம, அப்புறம் ஏன் இந்த உடம்புக்கு இவ்வளவு சண்டை, வெறி எல்லாம் னு தோணுச்சு. பல வருசத்துக்கு முன்னாடி சின்ன விதையா என் மனசுல தோணுனா இந்த thought இப்போ பெரிய விருட்சமா வளந்து நிக்குது. முதல்ல லாம் என்னை யாராச்சும் சைட் அடிச்சா, கோவம் மூக்கு மேல வரும் பொருக்கி, பொறம்போக்கு ன்னு மனசுக்குள்ள திட்டிப்பேன், தண்ணி லாரி வந்து அவங்க மேல ஏறணும் ன்னு நினைப்பேன். தென் இந்த எண்ணம் எனக்குள்ள வந்த அப்புறம் சரி பாத்தா பாக்கட்டும் நாம நம்ம வேலைய பாத்துட்டு இருப்போம் ன்னு மாறுன்னுச்சு, அந்த எண்ணம் என் மனசுல வளர வளர இப்போ எந்த அளவுல இருக்கு ன்னு அன்னைக்கு நீ பஸ்ல பாத்தது வச்சு புரிஞ்சுக்கலாம். பஸ்ல, திருவிழா ல, கூட்டமான மார்க்கெட் ல, ரங்கநாதன் ஸ்ட்ரீட் ல ன்னு எப்போவும் நெறய பேரு இடிப்பாங்க டா, நம்ம வயசு பயங்க, சில அங்கிள்ஸ், சில நேரம் ஸ்கூல் பசங்க கூட ஏதோதோ பண்ணுவாங்க, எல்லாரும் எனக்கு ஒன்னும் தான், ஜஸ்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ். அதுனால எதுவும் நான் பெருசா எடுத்துக்கிறது இல்ல.”

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.