அவள் வருவாளா 146

திண்டுக்கல்லில் இருந்து பழனி சென்றோம் அங்கு ஒரு துரித உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தோம் காரில் இருந்து கொண்டே சாப்பிட்டோம்

எனது கார் அருகிலே என்னுடைய கார் போலவே ஒரு “ ஸ்விப்ட்” கார் வந்தது அதில் இருந்து ஒரு பெண் தணியாக இறங்கினால்

அந்த இருட்டிலும் பளிர் என தெரியும் வெண்ணை தேகம் , மேக்கப் இல்லாத அழகிய முகம், கையில் பாஸ்ட் டிராக் வாட்ச், பெரிய அளவில் ஆனா குர்தா மாடல் டிசைனர் சல்வார் அனிந்து இருந்தால் அதனால் அவளது அங்கம் தெளிவாக தெரியவில்லை

நான் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், அவளும் அதையே வாங்கி வந்து காருக்குள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தால்

அனைத்து விசியங்களிளும் அவளுக்கும் எனக்கும் பல ஒற்றுமை இருந்தது

கார், வாட்ச், மொபல், பிடித்த உணவகம், பிடித்த உணவு, எங்களுக்குள் மேட் பார் ஈச் அதர் தான் என்று எனக்கு தோற்றியது

அவள் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தால், நான் எனது பின் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன்

அப்போது அவளுக்கு விக்கல் ஏற்பட்டது அவள் வாகனத்தில் தண்ணீர் பாட்டில் இல்லை போல எண்ணிடம் கேட்டால்

ஹலோ… எக்யூஸ் மீ

எஸ்…. சொல்லுங்க

விக்கல் எடுக்குது கொஞ்சம் தண்ணீர் தர்றீங்களா என கேட்டால்

ஓ எஸ் பிளிஸ் டேக் தெட் என்று வாட்டர் பாட்டிலை நீட்டினேன்

அவள் வாங்கி குடித்தால் … தேங் பார் சோ மஸ் என்றால்..

இட்ஸ் ஓகே, நோ மென்சன் என கூறினாள்

பின்பு இருவரும் சாப்பிட்டு முடித்து கிளம்ப தயார் ஆனோம்

எனது டிரைவருக்கு சாப்பிட்ட உடன் தம் அடிக்கும் பழகம் உண்டு

ஆனால் எனக்கு வாடையே ஆகாது

அதனால் காரை விட்டு தள்ளி நின்னு தம் அடிதான்

அதற்குள் அவள் காரை கிளப்பினால் …

கார் கண்ணாடி இறக்கி எனக்கு பை சொன்னால்…

நானும் பதிலுக்கு பை சொன்னேன்….

அவள் கிளம்பினால் அவள் கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து ஏக்க பெரு மூச்சு விட்டேன்…

கல்யாணம் செய்தால் இவளை போன்ற பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என மனதிற்குள் ஆசை வந்தது….

டிரைவர் வந்தவுடன் நாங்களும் காரை கிளம்பினோம்…

அப்போது ஒரு மெசேஸ் வந்தது….

ரேகா தான் அனுப்பி இருந்தால்..

வேர் ஆர்….யூ.. ( எங்கு இருக்கிறீர்கள்)

ஆன் த வே…. (வந்துகொண்டு இருக்கிறேன்)

அதன் பின்பு மெசேஸ் வரவில்லை , ( அப்போது நேரம் இரவு 8 மணி)

பின்பு 9.15 க்கு பொள்ளாச்சி வந்து அடைந்தோம்…

அப்போது ஒரு மெசேஸ் வந்தது ரேகாவிடம் இருந்து

அது ஒரு போட்டோ , அவள் சுடுகிற சாப்பாத்தியின் போட்டோ அது

நான் அதற்கு “செம” என்று ரிப்ளை செய்தேன்
அடுத்த மெசேஸ் டைப் செய்தேன்

சைட் டிஸ்….?

மீண்டும் அவளிடம் இருந்து இரு போட்டோஸ் வந்தது

அது தேங்காய் சட்னி…. மற்றும் பட்டாணி குருமா….

இந்த முறை வேற லெவல் சாப்பாடு என்று அனுப்பினேன்…

நல்ல சாப்பிடுங்க என்றேன்…
கண்டிப்பாக… 4 சப்பாத்தி சாப்பிடுவேன் என்றால்

யாரு சாப்பாடு செய்தது என கேட்டேன்…

மீண்டும் ஒரு போட்டோ …

ஆம் அது அவள் போட்டோ தான் ஆனால் அது சிறிது நாட்களுக்கு முன்னால் எடுத்த போட்டோ,

முழு நீள சைஸ்ஸில் இருந்தது அந்த போட்டோ

நேர்த்தியாக புடவை கட்டி, மல்லி பூ வைத்த ஒத்த சடையை முன்பக்கம் போட்டு, அந்த கூந்தலில் வலது கையால் பிடித்த மாதிரி ( மொத்தத்தில் மாப்பிள்ளை பார்க்கும் பொழுது ப பெண் வீட்டார் கொடுக்கும் போட்டோ போல இருந்தது)

நான் வாய் விட்டு கேட்டுவிட்டேன்
திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டிற்கு காட்ட போட்டோ ரெடி போல, மாப்பிள்ளை ஏதாவது பார்கணும்னா சொல்லு பாத்து தரேன் என சிரித்துக் கொண்டே சொன்னேன்…

அதற்கு அவள் பண்ணிய கல்யாணமே போதும்டா சாமி என்று கும்பிடு போட்டு மெசேஸ் அனுப்பினால்

சப்பாத்தி செய்தது யார் என்பதற்காக தான் போட்டோ அனுப்பினேன் என்றால்

அப்ப உங்க போட்டோ அனுபுங்க…

என்னோட போட்டோ தான் அது…

சப்பாத்தி எப்ப சுட்டது….

இப்ப…..

உங்க போட்டோ எப்ப எடுத்தது….

போன மாசம்…

அப்ப சப்பாத்தி சுடுற மாதிரி ஒரு போட்டோ அனுப்புங்க பழைய போட்டோ செல்லாது…

இப்ப எடுக்கவா….. தயக்கி கேட்டால்…
ம்……..
செல்பியா…..
ம்……..

2 Comments

  1. Fantastic story

  2. Story super Next update plzzzzzz

Comments are closed.