அவள் வருவாளா 146

ஐ ஆம் ரேகா என்றால்
ஓ “ ரேகா ஸ்பின்னிங் மில் “ முதலாளியா என்றேன்
அவள் சிரித்துக் கொண்டே சொன்னார் ஆம் பெயர் தான் என்னது ஆனால் முதலாளி என்னுடைய அப்பா என்றார் ( செந்தில் காமெடி போல மாப்பிள்ளை அவர் தான் ஆனால் டிரஸ் என்னது என்பது போல)
பின்பு சிறிது சிறிதாக பேச்சு கொடுத்து அவளின் விபரங்களை சேகரித்தேன்
நன்றாகவே பேசினால் , இது இவளின் சுவாபமா இல்லை இடத்தை விற்க வேண்டும் என எண்ணியா இல்லை எனது பேச்சு பிடித்ததா என்று மனதுக்குள் சில கேள்விகள்…
நீங்கள் ஒரே மகளா என்றேன்..
இல்லை நானும் எனது தங்கையும் உள்ளோம் என்றார்
நீங்கள் கல்லூரியில் படிக்கிறீர்களா…( ஆனால் எனக்கு தெரியும் அவள் திருமணம் முடிந்த இளம் ஆண்டி என்று தொடர்ந்து பேச வேண்டும் என்பதற்காக கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தேன்)
நான் படித்து முடித்துவிட்டேன் , அன்டு ஐ யம் மேரிட் என பதில் அளித்தால்
ஓ ஆர் யூ ஹவுஸ் ஓஃய்ப்…
நாட் ஒன்லி ஒஃய்ப் அன்ட் ஹோம் பேரன்ட்
ஓ யூ ஆர் மதர்
எஸ்…
ஹெவ் மச் பேபிஸ்…
டூ
வாட் பேபிஸ்…
ஒன் கேர்ல் மோர் ஒன் பாய்…
வாவ் சூப்பர் தேர் ஆர் லிட்டில் சில்ரன்ஸ் ஆர் ஸ்க்கூல் கிட்ஸ்
எஸ் தேர் ஆர் கேர்ள் ன் 5th ஸ்டாண்டடு , பாய் இஸ் 3th ஸ்டாண்டடு
ஓ மை காட் (இருவரும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருந்தோம் )
என்ன ஆச்சு என்றால்
நீங்களே குழந்தை போல இருக்கிறீர்கள் உங்களுக்கு குழந்தையா அதுவும் இரண்டா என்றேன்..
மெல்லிசாக சிரித்தால்…
தப்பா நினைக்கவில்லை என்றால் ஒரு கேள்வி கேட்கட்டுமா
ம்…. கேளுங்கள்…
உங்கள் வயது என்ன…?
சிறிது அமைதிக்கு பின்….. ஐ ஆம் 32 என்றால்
உங்கள் வயது என்ன என்று என்னிடம் கேட்டாள்….
ஐ ஆம் 27
ஓ….. ஆர் யூ மேரிட்
நோ…… என கத்தி சொன்னேன்…
ஓகே …ஓகே என நமட்டு சிரிப்பு சிரித்தால்….
நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள் நீங்கள் என்ன படித்தீர்கள் என்றேன் ..
M.B.A என்றால்..
எங்கு படித்தீர்கள்…
கிணத்துகடவு அருகில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரி பெயரை சொன்னால்
வாவ் நானும் அந்த கல்லூரி… ( நான் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவள் குறுக்கிட்டு பேச ஆரம்பித்தால்)
ஓ நீங்களும் அந்த கல்லூரியில் தான் படித்தீர்களா என கேட்டால்
இல்லை இல்லை என்றேன்
பின்பு அந்த கல்லூரியை பற்றி ஏதோ சொல்ல வந்தீர்கள்..
நீங்க எங்க சொல்ல விட்டிங்க என்று ஜாலியாக கடிந்து கொண்டேன்
சிரித்தால் ஓ சாரி…. சொல்லுங்க….
அந்த காலேஸ்ல படிக்கல அந்த காலேஜ் முன்னாடி தான் குடிக்கிறேன் என்றேன்
வாட் …என்ன சொன்னிங்க (சற்று கோவமாக கேட்டால்)
அய்யோ ஏன் கோவப்படுறிங்க நான் சொல்றத முழுசா கேளுங்க
அமைதியாக இருந்தால்…….
ஹலோ.. லைன்லா இருக்கிங்களா…
குடிகாரங்க கிட்ட நான் பேச மாட்டேன் …, அப்பா இப்ப வந்துருவாரு வந்தவுடன் உங்களுக்கு கால் பண்ண சொல்லுகிறேன் என சொல்லி கட் பண்ண முயற்சி செய்தால்
ஹலோ…ஹலோ… ஒரு நிமிஷம் நான் சொல்றத கேட்டுவிட்டு கால் கட் பண்ணுக என்றேன்…
மீண்டும் அமைதியாக இருந்தால்….
இப்ப அந்த காலேஜ்க்கு எதிரே உள்ள டீ கடையில் தான் டீ குடிக்கிறேன் என்றும் அங்கு நடந்த கதையை விவரித்து கூறினேன்….
அய்யோ….. என்று வெட்க சிரிப்பு சிரித்தால்…
சாரிங்க தெரியாம தப்ப நினச்சுட்டேன் ,… சாரி…சாரி…., எனக்கு குடிக்கிறவங்கள சுத்தமா பிடிக்காது அதன்…. லைட்டா கோவ பட்டேன்…. சாரி… இஸ் மை மிஸ்டேக் என்று தொடர்ந்து கூறினால்…
இம்முறை நான் கோவப்பட்டேன் நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் நான் அப்பாவிடம் பேசி கொள்கிறேன் என காலை கட் செய்தேன..( ஆனால் பொய்யான கோபத்துடன்)
கால் கட் செய்தவுடன் எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்
மீண்டும் கால் செய்தால் நான் எடுக்கவில்லை
மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி
“ரேகா மாட்டிகிடுவா எப்படியும்” அசோக் உன் ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கு எப்படியும் அவள விட்டுறதா என மனதிற்குள் நினைத்து ,
ரேகாவின் அப்பா காலுக்கு வெயிட் பண்ணி கொண்டே, டீ கடையில் அன்றைய செய்தி தாளை புரட்டினேன்
மோதலில் ஆரம்பித்த எங்கள் நட்பு “கள்ள” காதலில் முடிமா… பொருத்து இருந்து அடுத்த தொடரில் பார்போம்….

சிறிது நேரத்தில் முத்து எனக்கு கால் செய்தார்,
ஹலோ சார்….. குளிக்க சென்று இருந்தேன் பாப்பா சொல்லுச்சு நீங்க கால் பண்ணிங்கணு , சொல்லுக சார் லேண்ட் வாங்குற இன்ரஸ்ட் இருக்க உங்களுக்கு

ஹலோ சார் என்ன தெரியலையா நான் அசோக் சார்..

அசோக்……… சாரி ஞாபகம் வர மாட்டேங்குது யாரு சார் நீங்க

சார் ஐ யம் இன் அசோக் மோட்டார்ஸ் M.D
ஹலோ மிஸ்டர் அசோக் எப்படி இருக்கிங்க உங்களுக்கு எப்படி நான் இடம் விக்கிற விபரம் தெரியும் அன்டு சாரி மிஸ்டர் அசோக் உங்க நம்பர நான் சேவ் பண்ண மறந்துட்டேன் உங்க விசிட்டிங் கார்டு என் டேபிள் மேலையே இருக்கு

ஓகே சார் நோ பிரப்ளம்… அன்டு சாரி சார் உங்க இடத்தை என்னாலதானே விக்கிறிங்க ரொம்ப சாரி சார் உங்களுக்கு இருக்கிற பிரச்சினையில் நான் புதிய பிரச்சனைய கொண்டு வந்துடேன்

நோ அசோக் உங்க மேல என்ன தப்பு இருக்கு உண்மையா நீங்க எனக்கு உதவிதான் பண்ணி இருக்கிங்க, எல்லோரும் மூன்று கோடி ரூபாய் கொட்டேக்ஷனா கொடுத்த விசியம் தெரிந்தும் நீங்க 1.60 லட்சத்துக்கு மட்டும் டெண்டர் போட்டு மிக பெரிய உதவி செஞ்சு இருகிங்க உங்களுக்கு நான் நன்றி மட்டும் தான் கூறனும்

உங்களுக்கு எப்படி இந்த இடம் விசியம் தெரியும்

தெரியும் சார் அதன் உங்க இடத்தை நான் வாங்க விருப்பபடுறேன், உங்களுக்கு சம்மதமா என கேட்டேன்

1000 மடங்கு சந்தோஷம் அசோக் உங்களுக்கு விருப்பம் என்றால் நாளையே பத்திரபதிவு செய்து கொள்ளலாம் என கூறினார். நீங்கள் வந்து முதலில் இடத்தை பாருங்கள் உங்களுக்கு பிடித்தால் மேற்கொண்டு பேசலாம் என கூறினார்

ஓகே சார் இப்ப நான் கிணத்துக்கடவுல இருக்கேன் ஊருக்கு போரேன் இந்த இடத்தில் இருந்து உங்க இடத்தின் லொகேசன் சேர் பண்ணுக நான் வந்து பார்க்கிறேன் என சொன்னேன்

2 Comments

  1. Fantastic story

  2. Story super Next update plzzzzzz

Comments are closed.